புதிய பதிவுகள்
» [மின்னூல்] போராட்டங்கள்---ர.சு.நல்லபெருமாள்
by கோபால்ஜி Today at 13:54
» துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி
by mohamed nizamudeen Today at 11:51
» சிவனாருக்குப் பிடித்தமான ஶ்ரீசைலம்
by சிவா Today at 11:37
» கருத்துப்படம் 07/02/2023
by mohamed nizamudeen Today at 11:29
» நான் யார்? - ஓஷோ
by சிவா Today at 11:27
» தேவநேயப் பாவாணர்
by சிவா Today at 11:18
» மகா சிவராத்திரி விரதம்
by சிவா Today at 11:11
» தக்காளி சமையல்கள்
by சிவா Today at 10:52
» அருந்தமிழ் வளர்ச்சியில் அகரமுதலிகள்!
by Admin Today at 10:43
» சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை
by சிவா Today at 10:30
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Today at 7:09
» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 23:33
» பசுமை ஹைட்ரஜன் எனும் ஆற்றல் ஆதாரம்
by சிவா Yesterday at 23:23
» தடம் மாறும் இளைய தலைமுறை!
by சிவா Yesterday at 23:22
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 23:19
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by சிவா Yesterday at 23:10
» சுளுந்தீ - முத்துநாகு
by சிவா Yesterday at 20:41
» ரிலக்ஸ்-படித்த செய்தி
by T.N.Balasubramanian Yesterday at 20:30
» தமிழ்ச் சொற்கள் அறிவோம்.
by சிவா Yesterday at 19:04
» தளத்தின் தேடுபொறி மேம்படுத்தப்பட்டுள்ளது.
by சிவா Yesterday at 19:00
» தேன் இருக்க கவலை எதற்கு?
by T.N.Balasubramanian Yesterday at 18:32
» [மின்னூல்] அப்புறம் என்ன ஆச்சு ?--சுந்தர பாகவதர்
by T.N.Balasubramanian Yesterday at 18:26
» நீண்ட நாள் வாழ...
by Dr.S.Soundarapandian Yesterday at 15:34
» காணவில்லை-நட்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 15:32
» 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:31
» இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
by T.N.Balasubramanian Sun 5 Feb 2023 - 21:28
» சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
by Dr.S.Soundarapandian Sun 5 Feb 2023 - 21:00
» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by Dr.S.Soundarapandian Sun 5 Feb 2023 - 20:55
» அதானிக்கு விழுந்த அடுத்த அடி
by Dr.S.Soundarapandian Sun 5 Feb 2023 - 20:48
» உலகச் செய்திகள்!
by சிவா Sun 5 Feb 2023 - 17:48
» உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்
by சிவா Sun 5 Feb 2023 - 17:34
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Sun 5 Feb 2023 - 16:44
» தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்
by சிவா Sun 5 Feb 2023 - 9:23
» தைப்பூசம்
by சிவா Sun 5 Feb 2023 - 7:01
» எம். எஸ். உதயமூர்த்தி மின்னூல்கள் - Ms Udayamurthy Books PDF
by சிவா Sun 5 Feb 2023 - 5:29
» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Sat 4 Feb 2023 - 20:59
» [மின்னூல்] திருடர்கள் - ர.சு. நல்லபெருமாள்
by சிவா Sat 4 Feb 2023 - 20:58
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by Guest. Sat 4 Feb 2023 - 20:15
» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by bharathichandranssn Sat 4 Feb 2023 - 19:31
» குலதெய்வம்
by bharathichandranssn Sat 4 Feb 2023 - 19:27
» [இலக்கியம்] தமிழரின் பொன்னாள் எந்நாள்?
by bharathichandranssn Sat 4 Feb 2023 - 19:23
» சந்திராஷ்டமம் என்றால் என்ன.?
by T.N.Balasubramanian Sat 4 Feb 2023 - 19:14
» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by krishnaamma Sat 4 Feb 2023 - 0:54
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by krishnaamma Sat 4 Feb 2023 - 0:52
» ஜகத்குரு ராமானுஜரும் சலவைத் தொழிலாளியும் !
by krishnaamma Sat 4 Feb 2023 - 0:41
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by krishnaamma Sat 4 Feb 2023 - 0:32
» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
by சிவா Sat 4 Feb 2023 - 0:13
» கரிசலாங்கண்ணி
by krishnaamma Sat 4 Feb 2023 - 0:07
» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Fri 3 Feb 2023 - 21:03
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Fri 3 Feb 2023 - 18:42

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
கோபால்ஜி |
| |||
eraeravi |
| |||
Admin |
| |||
டார்வின் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guest. |
| |||
கோபால்ஜி |
| |||
bharathichandranssn |
| |||
Admin |
| |||
eraeravi |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
தனி யூனியன் பிரதேசமாகிறது மேற்கு மண்டலம் கொங்கு நாடு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :

மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என, தி.மு.க.,வினர் கூறி வருவதால் கடும் அதிருப்தியில் உள்ள மோடி அரசு, அதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
தமிழகத்தின் மேற்கு பகுதியான கொங்கு மண்டலத்தை, 'கொங்கு நாடு' என்ற பெயரில், தனி யூனியன் பிரதேசமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை துவக்கியுள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்குப் பின், அரசியல் களம் மந்த நிலையை நோக்கிச் செல்லும் என அனைவரும் நினைத்த நேரத்தில், பா.ஜ., மேலிடத்தின் அடுத்தடுத்த நகர்வுகள், அதை சூடு பிடிக்க வைத்துள்ளன.
சர்ச்சை பேச்சு
புதிதாக பதவியேற்ற தமிழக அரசு, ஜி.எஸ்.டி., கூட்டத்தில் எதிர்ப்பு, 'நீட்' தேர்வின் தாக்கத்தை ஆய்வு செய்ய குழு அமைத்தது என, மத்திய அரசுடன் மோதல் போக்கை பின்பற்றி வருகிறது. இதன் உச்சகட்டமாக தமிழக சட்டசபையில், 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையை களங்கப்படுத்தி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் உறுப்பினர் ஈஸ்வரன் பேசியது, மத்திய அரசுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈஸ்வரன், தி.மு.க.,வின் உதய சூரியன் சின்னத்தில் நின்று, சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றவர். ஜெய்ஹிந்த் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசிய போது, அதற்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.,வினர் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
மேலும், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் சமீப காலமாக மத்திய அரசை ஒன்றிய அரசு எனக்கூறி வருவது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஒன்றிய அரசு என்ற வார்த்தையை, தி.மு.க.,வினர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். பிரிவினைவாதத்தை துாண்டும் நோக்கத்தில் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை அவர்கள் பயன்படுத்துவதாக, தேசபக்தர்களும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
தி.மு.க.,வினரின் இந்த நடவடிக்கைகள், மத்திய அரசையும், பா.ஜ., மேலிடத்தையும் கடும் கோபம் அடையச் செய்துள்ளன.ஏற்கனவே இது தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பினர் தரப்பில், மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.,வினரும், இது குறித்து புகார் தெரிவித்துள்ளனர். இதற்கு மேலும் பொறுமை காக்க முடியாது என்ற எண்ணத்தில், இதற்கு பதிலடி கொடுக்க, மத்திய அரசு தயாராகி வருகிறது. இதன் வெளிப்பாடாகவே, சமீபத்தில் மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற முருகனை பற்றிய குறிப்புகளில், கொங்கு நாடு என்ற வார்த்தை இடம் பெற்றதாகவும், மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
90 சட்டசபை தொகுதிகள்
தமிழகத்தின் மேற்கு பகுதியில் உள்ள கொங்கு மண்டலத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, நீலகிரி, கரூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இந்த மண்டலத்தில், 10 லோக்சபா தொகுதிகளும், 61 சட்டசபை தொகுதிகளும் உள்ளன. இவற்றோடு அருகில் உள்ள சில தொகுதிகளையும் சேர்த்து, மொத்தம் 90 சட்டசபை தொகுதிகளுடன் கொங்கு நாடு என்ற பகுதியை பிரித்து, அதை புதுச்சேரி போல, தனி யூனியன் பிரதேசமாக
அறிவிக்கவும், மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
படுதோல்வி
கொங்கு மண்டலத்தில், பா.ஜ.,வுக்கென தனியாக ஓட்டு வங்கி உள்ளது. சமீபத்தில் இப்பகுதியில் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., படுதோல்வியை சந்தித்துஇருந்தது. இதை வைத்து, எதிர்காலத்தில் தி.மு.க.,வுக்கு விளையாட்டு காட்ட, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசன், பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த மண்டலத்தைச் சேர்ந்த முருகன், மத்திய இணை அமைச்சராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக இந்த பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் வாயிலாக கொங்கு மண்டலத்தில், தி.மு.க.,வுக்கு நேரடி போட்டியாக பா.ஜ.,வை முன்னிறுத்துவதற்கான முயற்சிகள் துவங்கிஉள்ளன. புதிதாக அமையும் யூனியன் பிரதேசத்துக்கு கொங்கு நாடு என, பெயர் சூட்டவும் திட்டம் தயாராக உள்ளது. இதற்காக துணை நிலை கவர்னரை நியமிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
வரும், 2024ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, கொங்கு நாடு யூனியன் பிரதேசத்தை அமைக்கும் நடவடிக்கைகள் துவக்கப்பட உள்ளன. ஒன்றிய அரசு என வெறுப்பேற்றி வருவோருக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், தமிழகத்தில் தங்கள் கட்சி எதிர்காலத்தில் வலுவான கட்சியாக காலுான்றவும், இந்த யூனியன் பிரதேச அஸ்திரத்தை, பா.ஜ., கையில் எடுத்துள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்தி:- தினமலர்

கொங்கு மண்டலம் உருவாக விடமாட்டோம், அவர்களை பிரிந்து செல்ல விடமாட்டோம் என இன்று அழிச்சாட்டியம் செய்யும் திமுக & கோ கோஷ்டிகளெல்லாம் கோவை கலவரம் நடந்த பொழுதும், மிகபெரிய கொடூர குண்டுவெடிப்பு நடந்து கோவையே ரத்தத்திலும் அழுகையிலும் மிதந்து செயலற்று கதறி நின்றபொழுதும் என்ன ஆறுதல் சொன்னார்கள், என்ன மீட்பு நிவாரணம் கொடுத்தார்கள் என்பதுதான் தெரியவில்லை
இன்றும் குண்டுவைத்த தீவிரவாதிகள் யாரும் தண்டிக்கபடவில்லை மாறாக அந்த குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுகின்றது அதையும் திமுக & கோ ரசிக்கின்றது
நல்லவர்கள் அந்த கலவர காலத்திலும், குண்டுவெடிப்பு காலத்திலும் ஓடி சென்றிருக்க வேண்டும், அவர்களுக்கு துணையிருந்து குற்றவாளிகளை தண்டித்திருக்க வேண்டும்
ஆனால் செய்தார்களா என்றால் இல்லை
எங்கோ ஈழம்ம்ம்ம் என அழுபவர்களுக்கு காலடியில் இருக்கும் கோவை கண்ணுக்கு தெரியாதாம், அவர்கள் வலியும் வேதனையும் புரியாதாம்
நீங்கள் துடித்து சாகும்பொழுது கண்டுகொள்ளமாட்டோம், அலறி அலறி சாகும் பொழுது பேசாமலே இருப்ப்போம், ஆனால் நீங்கள் எங்களோடுதான் இருக்கவேண்டும் என்பது எவ்வகை நியாயம்?
பின் எப்படி அவர்கள் தமிழகத்தோடு இணைந்திருக்க விரும்புவார்கள்
தமிழகத்தை பிரியவிடமாட்டோம் என சொல்லும் கோஷ்டிகள் முதலில் பாண்டிச்சேரியினை தமிழகதோடு இணைக்கட்டும் பார்க்கலாம்?
முகநூல் பகிர்வு

---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33464
இணைந்தது : 04/02/2010
ஒரு அனல் பொறி.
மத்திய அரசு வாயை திறக்கவில்லை.
மத்திய அரசு வாயை திறக்கவில்லை.
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33464
இணைந்தது : 04/02/2010
- Code:
கொங்கு மண்டலம் உருவாக விடமாட்டோம், அவர்களை பிரிந்து செல்ல விடமாட்டோம் என இன்று அழிச்சாட்டியம் செய்யும் திமுக & கோ கோஷ்டிகளெல்லாம் கோவை கலவரம் நடந்த பொழுதும், மிகபெரிய கொடூர குண்டுவெடிப்பு நடந்து கோவையே ரத்தத்திலும் அழுகையிலும் மிதந்து செயலற்று கதறி நின்றபொழுதும் என்ன ஆறுதல் சொன்னார்கள், என்ன மீட்பு நிவாரணம் கொடுத்தார்கள் என்பதுதான் தெரியவில்லை
இன்றும் குண்டுவைத்த தீவிரவாதிகள் யாரும் தண்டிக்கபடவில்லை மாறாக அந்த குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுகின்றது அதையும் திமுக & கோ ரசிக்கின்றது

---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2