புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம் --1/10/2013
by T.N.Balasubramanian Today at 10:00 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:53 am

» கருத்துப்படம் 01/10/2023
by mohamed nizamudeen Today at 9:51 am

» படித்ததில் பிடித்தது-பல்சுவை - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 3:51 am

» நகைச்சுவை
by ayyasamy ram Today at 3:28 am

» இறால் இடிச்ச மிளகாய் பிரட்டல்
by ayyasamy ram Today at 3:26 am

» திரை விமர்சனம்: எல்ஜிஎம்
by ayyasamy ram Today at 3:23 am

» வந்தாச்சு கொலு
by ayyasamy ram Today at 3:21 am

» அரைஞாண் கயிறு அவசியம் கட்டுங்க...அதிலும் குறிப்பாக ஆண்கள் ஏன் தெரியுமா?
by ayyasamy ram Today at 3:07 am

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 2:55 am

» நன்னடத்தைக் குறிப்புகள் சில...
by சிவா Today at 2:52 am

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Today at 12:00 am

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:57 pm

» உலகக்கோப்பை: இந்தியாவின் மிகச் சிறந்த மற்றும் மோசமான செயல்பாடுகள் என்ன?
by சிவா Yesterday at 9:38 pm

» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by சிவா Yesterday at 9:32 pm

» ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்!
by சிவா Yesterday at 9:03 pm

» பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்
by krishnaamma Yesterday at 8:33 pm

» வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்க ...
by krishnaamma Yesterday at 8:30 pm

» பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம்
by krishnaamma Yesterday at 8:28 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by krishnaamma Yesterday at 8:04 pm

» இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்
by krishnaamma Yesterday at 7:49 pm

» சாட் ஜிபிடி எனும் பூதம்
by சிவா Yesterday at 7:05 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Yesterday at 7:01 pm

» பிரசவ கால தழும்புகளுக்கான தீர்வுகள்
by சிவா Yesterday at 6:49 pm

» புதுச்சேரியில் தை மாதம் உலகத்தமிழ் மாநாடு
by சிவா Yesterday at 6:41 pm

» எம்.எஸ். சுவாமிநாதன் எப்படி பசுமைப் புரட்சியை ஏற்படுத்தினார்?
by சிவா Yesterday at 6:37 pm

» சுப்பிரமணியம் ஜெய்சங்கர் - இந்தியாவின் வலிமைக்குரல் நாயகன்
by சிவா Yesterday at 6:31 pm

» கருப்பாக மாறும் செம்பு, பித்தளை பாத்திரங்கள்: சுத்தம் செய்வது எப்படி?
by சிவா Yesterday at 6:23 pm

» போக்சோ சட்டம்; பாலுறவு சம்மத வயதை 16-ஆக குறைக்க கூடாது: சட்ட ஆணையம்
by சிவா Yesterday at 6:18 pm

» பாஸ்வேர்ட்க்கு குட்-பை; இனி பாஸ்கீஸ் தான் - Passkeys
by சிவா Yesterday at 6:14 pm

» நச்சுப் பாம்புகளை அடையாளம் காண்பது எப்படி?
by சிவா Yesterday at 6:03 pm

» நாவல்கள் வேண்டும்
by gayathrichokkalingam Yesterday at 2:24 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Yesterday at 10:53 am

» சிவாஜி - அஃப்சல் கானை புலி நகத்தால் கொன்றது எப்படி? என்ன நடந்தது?
by சிவா Yesterday at 1:04 am

» நாம் உண்ணும் உணவுக்கும் மூளைக்கும் என்ன தொடர்பு? வயிற்றில் என்ன நடக்கிறது? உணவுக்கும் மூளைக்கும் என்ன தொடர்பு?
by சிவா Yesterday at 12:57 am

» அதிர்வெண் மாயை - Frequency illusion
by சிவா Yesterday at 12:48 am

» உலக இதய தினம்
by சிவா Yesterday at 12:27 am

» ஈரோட்டில் மினி வேடந்தாங்கல்.. வெறும் ரூ.25 தான் டிக்கெட்..
by Anthony raj Fri Sep 29, 2023 9:28 pm

» சிறுவனின் நோயை கண்டுபிடித்த ChatGPT
by T.N.Balasubramanian Fri Sep 29, 2023 9:04 pm

» வாட்ஸ் அப்பில் AI தொழில்நுட்பம்!
by சிவா Fri Sep 29, 2023 8:51 pm

» வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள்
by சிவா Fri Sep 29, 2023 8:49 pm

» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by சிவா Fri Sep 29, 2023 8:39 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by சிவா Fri Sep 29, 2023 7:59 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by சிவா Fri Sep 29, 2023 7:55 pm

» நகங்கள் பராமரிப்பு
by சிவா Fri Sep 29, 2023 7:49 pm

» புற்றுநோயின் பாலின பிரச்சனை
by சிவா Fri Sep 29, 2023 7:31 pm

» உடலுறவு இல்லாமலே பரவும் பாலியல் நோய்த் தொற்றுகள்- மருத்துவர்கள் அறிவுரை
by சிவா Fri Sep 29, 2023 7:27 pm

» காந்தியும் கழிப்பறையும்
by சிவா Fri Sep 29, 2023 7:11 pm

» வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு - அனைவரும் குற்றவாளிகள்
by சிவா Fri Sep 29, 2023 6:58 pm

» தமிழ் இலக்கியங்கள் — மின்னூல்கள்
by சிவா Fri Sep 29, 2023 6:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_c10'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_m10'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_c10 
108 Posts - 35%
TI Buhari
'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_c10'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_m10'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_c10 
72 Posts - 24%
ayyasamy ram
'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_c10'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_m10'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_c10 
52 Posts - 17%
T.N.Balasubramanian
'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_c10'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_m10'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_c10 
34 Posts - 11%
krishnaamma
'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_c10'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_m10'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_c10 
15 Posts - 5%
heezulia
'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_c10'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_m10'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_c10'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_m10'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_c10 
7 Posts - 2%
Anthony raj
'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_c10'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_m10'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_c10 
7 Posts - 2%
M. Priya
'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_c10'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_m10'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_c10 
1 Post - 0%
gayathrichokkalingam
'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_c10'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_m10'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_c10'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_m10'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_c10 
11 Posts - 58%
சிவா
'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_c10'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_m10'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_c10 
5 Posts - 26%
T.N.Balasubramanian
'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_c10'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_m10'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_c10 
2 Posts - 11%
mohamed nizamudeen
'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_c10'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_m10'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Poll_c10 
1 Post - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34573
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 12, 2021 9:01 pm

'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! Tamil_News_large_2821233

'ஆன்லைன்' பாடங்களுக்காக மொபைல் போனை அடிக்கடி பயன்படுத்தும் குழந்தைகள், அதிலேயே 'கேம்' விளையாடுகின்றனர். அதன் அபாயங்களை விளக்குகிறார் எழுத்தாளர் முனைவர் சுடர்கொடி கண்ணன்: கொரோனா ஊரடங்கு காரணமாக, வீட்டிலிருக்கும் பள்ளி அல்லது கல்லுாரி செல்லும் மாணவர்கள் இணையதள விளையாட்டுகளை, நண்பர்களுடன் கூடி, அரட்டை அடித்து விளையாடிக் கொண்டிருப்பதை காண முடிகிறது.குழுவாக விளையாடும் போது, எதிர்முனையிலிருக்கும் எதிரியாக சித்தரிக்கும் நபருடன், 'அடிடா அவனை, கொல்லுடா மச்சான்' என கத்திக் கொண்டும், கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டும் இருப்பதைக் காண முடிகிறது.விளையாட்டாகத் தானே இப்படி செய்கின்றனர் என எண்ணி, சும்மா இருந்து விட முடியாது.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப் போல, இணையதள விளையாட்டுகளில் மூழ்கி விட்டால், அது விளையாட்டாக அல்ல, வினையாக மாறி விடும் என்பதை பெற்றோர் அறிய வேண்டும்.நிழல் உலகில் கற்றுக் கொள்ளும் வன்முறை செயல்கள், வார்த்தைகளை நம் குழந்தைகள், நிஜ உலகிற்கும் பயன்படுத்த மாட்டார்கள் என சொல்ல முடியாது. குழந்தைகள் மனதில் வக்கிர எண்ணங்களை வளர்த்து, வன்மத்தை துாண்டி, ஆபாச வார்த்தைகளை பயன்படுத்துவது தவறல்ல என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடும்

.தினமும் ஏராளமாக அறிமுகமாகும் இணையதள விளையாட்டுகள், நம் பிள்ளைகளின் நேரத்தை வீணடிப்பதுடன், அவர்களின் மனநிலையையும் பாதிக்கச் செய்கின்றன.ஒரு கட்டத்தில் அதன் ஆபத்தை உணரும் பெற்றோர், அந்த விளை யாட்டை விளையாடக் கூடாது என குழந்தைகளை தடுக்கும் போது, விபரீதமான முடிவை அவர்கள் எடுக்க வாய்ப்பு உள்ளது.ஆன்லைன் விளையாட்டுகள் அனைத்துமே ஆபத்து என சொல்லவில்லை. ஆபத் தான ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட வேண்டாம் என்று தான் சொல்கிறேன். பல பெற்றோருக்கு, தங்கள் குழந்தைகள் எந்த விதமான விளையாட்டுகளை விளையாடுகின்றனர் என்பதே தெரியாது. குழந்தைகளிடம் கேட்டாலும், சொல்ல மாட்டார்கள்.
இப்படி கொஞ்சம் கொஞ்சமாக ஆன்லைன் மற்றும் வீடியோ விளையாட்டுகளில் ஆர்வமாக ஈடுபடும் குழந்தைகளுக்கு, எதிர்காலத்தில் சூதாட்டத்தில் ஆர்வம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.எனவே, வரும் முன் காப்போம் என்ற விழிப்புணர்வு பெற்றோருக்கு அவசியம் தேவை. அதற்கும் இணையதளத்திலேயே வாய்ப்பு உள்ளது. குழந்தைகள் எவ்வளவு நேரம் இணையதளங்களில் செலவிடலாம் என்பதை, பெற்றோரே, 'செட்' செய்யவும் வாய்ப்பு உள்ளது.குறிப்பாக, 'மைக்ரோசாப்ட் பேமிலி சேப்டி ஆப், சைல்டு லாக், பேரன்டல் கன்ட்ரோல்' என பல உள்ளன. விளையாட்டு வினையாகாமல் இருக்க, பெற்றோர் தான் மிக கவனமாக இருக்க வேண்டும்!

நன்றி தினமலர். இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா, Dr.S.Soundarapandian and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 8793
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Sep 18, 2021 10:30 am

'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! 3838410834 'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்! 1571444738

போதாக் குறைக்கு இப்போது, ஆன்லைனில் ரம்மி விளையாட அனுமதியை வேறு தந்துள்ளார்கள்! யாருக்காகத்தான் ஆட்சியோ! சோகம்முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34573
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 18, 2021 12:13 pm

டிவியில் இப்போதெல்லாம் MPL என்று ஒரு விளம்பரம் வருகிறதே அதுவும் சூதாட்டம்தானா? இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Sep 22, 2021 4:08 pm

டிரீம் 11, ஏஸ்2திரி, பப்ஜு மொபைல் இந்தியா இது போன்ற அனைத்தும் பயன்படுத்துபவர்களை அடிமையாக்கும் என்பதை விட விட்டதை பிடித்துவிடலாம் அடுத்த ஆட்டத்தில் என்றே ஆடவைக்கும் அடிமையாக்கும் என்பது உண்மையே..

MPL- லும் இப்படி பட்ட விளையாட்டு தான்ங் ஐய்யா.. கேம் ஆடினால் பணம் கிடைக்கும் என விளையாட வைக்கும் ஒரு வகையான செயலி என்று மட்டும் அறிந்து வைத்துள்ளேன்.. ஆனால் இவை அனைத்தும் பொழுது போக்காக தொடங்கி பொழப்பாக மாற்றும் செயலிகள்..

புதியாக கிரிப்டோ காயின்கள், அப்ஸ்டாக். ஜிரோத்தா கையிட் போன்றவைகளும் பங்கு சந்தைகளில் எளிதாக இனைந்து விளையாட வைக்கும் செயலிகள்.. இவைகளுக்கும் இப்பொழுது அதிக ரசிகர்கள் உருவாகி வருகிறார்கள் ஐய்யா.. தெரியாமல் ஆர்வத்துடன் இவற்றில் இறங்கினால் நேரத்துடன் பணத்தையும் சேர்த்தே இழக்கும் அபாயம் உள்ளது..புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

Dr.S.Soundarapandian and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34573
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 22, 2021 5:00 pm

ஆஹா!! 
கவர்ச்சிகரமாக நம்மை அழைத்து 
முழுதும் நிர்வாணமாக்கி 
துண்டை காணோம் துணியை காணோம் 
என ஓட வைக்கும் செயலிகளா?

இதை தடை செய்யமுடியாதா?

மற்றுமோர் செய்தி படித்தேன்.

சைனாவிற்கு போவதாக இருந்த ஒருவர் 
ஏற்கனவே போனவரிடம் சைனாவில் எதை செய்யலாம் 
எதை செய்யக்கூடாது என டிப்ஸ் கேட்டுள்ளார்.
அதற்கு நண்பர் கூறிய பதில்.
சைனாவில் ஊடகங்கள் யாவும் அரசால் கவனிக்கப்பட்டு 
அந்த செய்திகள் மட்டுமே வரும்.அந்த அரசுக்கு எதிராக 
எதுவும் பேசாதே.
முக்கியமாக +18 படங்கள் /செக்ஸ் வீடியோக்கள் /சினிமாக்கள் 
முதலியவைகளை லேப்டாப்பிலோ /மொபைல் போனிலோ 
பார்க்காதே/ எல்லாம் கண்காணிக்கப்படும் என்றாராம்.
செக்ஸ் சம்பந்தப்பட்ட ஏப்ஸ் எல்லாம் அவர்கள் 
தயாரித்து அனுப்புவதுதானே என கேட்க, ஆம் அது மற்ற நாட்டு இளைஞர் 
இளைஞிகள்  தவறான வழியில் போவதற்காக என பதில் கிடைத்ததாம். இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 8793
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Sep 23, 2021 1:00 pm

இஸ்ரேல் நாட்டில் ஏகப்பட்ட சிறுவர் விளையாட்டு ஆப்கள் செய்து உலகெங்கும் விற்கிறார்கள்! ஆனால் அந்த நாட்டில் அந்த விளையாட்டுகளுக்குத் தடை!
எப்படி இருக்கின்றன நாடுகள் பாருங்கள்!முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34573
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 23, 2021 7:32 pm

இஸ்ரேலிலும் இந்த விபரீதமா?

எவ்வளவு மோசமான முன்னுதாரணம். இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக