புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
6 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_c106 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_m106 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_c10 
34 Posts - 52%
heezulia
6 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_c106 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_m106 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_c10 
28 Posts - 43%
T.N.Balasubramanian
6 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_c106 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_m106 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
6 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_c106 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_m106 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
6 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_c106 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_m106 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
6 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_c106 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_m106 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
6 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_c106 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_m106 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
6 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_c106 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_m106 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
6 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_c106 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_m106 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_c10 
17 Posts - 2%
prajai
6 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_c106 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_m106 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
6 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_c106 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_m106 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_c10 
9 Posts - 1%
jairam
6 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_c106 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_m106 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
6 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_c106 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_m106 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_c10 
4 Posts - 1%
Jenila
6 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_c106 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_m106 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
6 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_c106 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_m106 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

6 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82283
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 25, 2022 8:22 am

இந்த ஆண்டில் லோகேஷ் கனகராஜின் இரண்டு படங்கள்
உள்ளிட்ட மொத்தம் தமிழ் 6 படங்கள் ஹிந்தியில் ரீமேக்
செய்யப்பட உள்ளன.

யு டர்ன் (U Turn)


-
6 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! C1636cf7-e55c-4c0c-89bf-1cfbe5a24c9f-1
-
6 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! F8cc1ad3-a421-4eb5-9ce2-b66f702dc87a-1
-
தமிழ் மற்றும் தெலுங்கில் 2018 ஆம் ஆண்டு வெளியான
திரைப்படம் யு டர்ன். சஸ்பென்ஸ் நிறைந்த த்ரில்லர் படமான இதில்,
சமந்தா நடித்திருந்தார்! பாலகுமாரன் படத்தை இயக்கியிருந்தார்!
இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஆல்யா எஃப் நடிக்கிறார்.
ஏக்தா கபூர் புரோடக்சன் படத்தை தயாரிக்கிறது.

சூரரைப் போற்று


-
6 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! 7f209bcb-5933-41a3-b1de-c71929f674dc-1
-
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான
திரைப்படம் சூரரை போற்று. ஏர் டெக்கான் விமான நிறுவனத்தை
துவங்கிய கோபிநாத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்ட இந்த
திரைப்படம், அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடப்பட்டு
வெற்றி வாகை சூடியது.

சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தை இயக்குநர்
சுதா கொங்கரா இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார்.


விக்ரம் வேதா


-
6 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! 17c1331e-1f72-4966-b0fa-ed94c46f8b9e-1024x768
மாதவன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்த விக்ரம் வேதா
திரைப்படத்தை புஸ்கர் – காயத்திரி இயக்கியிருந்தனர்.
போலீஸ், வில்லன் என இரண்டு கதாப்பாத்திரங்களில் மாஸான
நடிகர்கள் நடித்து, படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதேபெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் இந்தப் படத்தில்
விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிரித்திக் ரோஷனும், மாதவன்
கதாபாத்திரத்தில் சைஃப் அலிகானும் நடிக்கின்றனர்.

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82283
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 25, 2022 8:25 am

அருவி


எய்ட்ஸ் நோயாளிகள் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து
எடுக்கப்பட்ட படம் அருவி. லீட் ரோலில் அதிதி பாலன் நடித்தார்.
அருண் பிரபு புருஷோத்தம்மன் குறைந்த பட்ஜெட்டில் எடுத்த இந்தப்
படம் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்தியில் ரீமேக்காகும் அருவி திரைப்படத்தை இயக்குநர் ஈ நிவாஸ்
இயக்க உள்ளனர். ஃபாத்திமா சானா ஷாயிக் லீட் ரோலில் நடிக்கிறார்.

மாஸ்டர்


-
6 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! B310b1b8-4652-4124-8551-1dfca7d969ae-1024x569
இளைய தளபதி விஜய் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்
வெளியான திரைப்படம் மாஸ்டர். விஜய் சேதுபதி இந்தப் படத்தில்
வில்லனாக நடித்தார். வசூலில் சாதனை படைத்த இத்திரைப்படம்
ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. சல்மான்கான் மற்றும் ஷாகித் கபூர்
ஆகியோர் லீட் ரோலில் நடிக்கும் ஹிந்தி மாஸ்டரை செவன் ஸ்கிரீன்
ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.
-

கைதி


-
6 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! 49663537-b0cb-4881-a66d-1fb9f56b4517-1024x768
நடிகர் கார்த்தி மற்றும் லோகேஷ் கூட்டணியில் வெளியான படம் கைதி.
ஒரே இரவில் நடக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்,
செம ஹிட் கொடுத்தது. வியாபார ரீதியாகவும் நல்ல கலெக்ஷனைக்
கொடுத்த இந்தப் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அஜய்தேவ்கன் நடிக்க
உள்ளார். ஹிந்தியில் BHOLAA என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
-
நன்றி-அரசியல் டுடே

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jan 25, 2022 10:28 am

ஆழமான தமிழ்க் கலைக்குக் கிடைத்த வெற்றி!

சூப்பருங்க
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1640
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Tue Jan 25, 2022 6:17 pm

@ayyasamy ram

சார்...

//இந்தியிர்//

இதை மட்டும் 'இந்தியில்" என திருத்தம் செய்திடுங்கள்...



-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82283
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 27, 2022 3:08 pm

mohamed nizamudeen wrote:@ayyasamy ram

சார்...

//இந்தியிர்//

இதை மட்டும் 'இந்தியில்" என திருத்தம் செய்திடுங்கள்...
மேற்கோள் செய்த பதிவு: 1356920
-
தலைப்பில் உள்ள பிழை சரி செய்யப்பட்டது!
6 தமிழ்ப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன! 1571444738

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக