புதிய பதிவுகள்
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Today at 2:33
» மலேசிய செய்திகள்
by சிவா Yesterday at 23:26
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 22:21
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Yesterday at 22:18
» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by சிவா Yesterday at 22:12
» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Yesterday at 22:04
» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Yesterday at 21:59
» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 21:56
» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by T.N.Balasubramanian Yesterday at 21:48
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Yesterday at 21:46
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Yesterday at 20:10
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Yesterday at 19:50
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Yesterday at 16:23
» கருத்துப்படம் 02/02/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 15:52
» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம்-ய.மகாலிங்க சாஸ்திரி
by கோபால்ஜி Yesterday at 15:09
» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by கோபால்ஜி Yesterday at 14:57
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Yesterday at 2:35
» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
by Aathira Yesterday at 2:01
» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Yesterday at 1:45
» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Yesterday at 1:22
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Wed 1 Feb 2023 - 23:37
» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Wed 1 Feb 2023 - 23:34
» கொண்டைக் கடலை
by krishnaamma Wed 1 Feb 2023 - 23:33
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Wed 1 Feb 2023 - 23:28
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Wed 1 Feb 2023 - 23:26
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Wed 1 Feb 2023 - 23:21
» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Wed 1 Feb 2023 - 22:44
» குலதெய்வம்
by krishnaamma Wed 1 Feb 2023 - 22:35
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Wed 1 Feb 2023 - 22:31
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Wed 1 Feb 2023 - 22:19
» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Wed 1 Feb 2023 - 22:02
» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed 1 Feb 2023 - 16:42
» தேசியச் செய்திகள்
by சிவா Wed 1 Feb 2023 - 15:32
» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Wed 1 Feb 2023 - 15:23
» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Wed 1 Feb 2023 - 12:54
» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Wed 1 Feb 2023 - 3:55
» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Wed 1 Feb 2023 - 3:43
» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Wed 1 Feb 2023 - 3:23
» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Tue 31 Jan 2023 - 22:49
» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Tue 31 Jan 2023 - 22:39
» குறட்டை
by T.N.Balasubramanian Tue 31 Jan 2023 - 20:12
» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Tue 31 Jan 2023 - 19:48
» மருதம்பட்டை
by சிவா Tue 31 Jan 2023 - 19:11
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Tue 31 Jan 2023 - 10:16
» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Tue 31 Jan 2023 - 6:09
» மதுரகவியாழ்வார்
by Admin Tue 31 Jan 2023 - 5:48
» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Tue 31 Jan 2023 - 5:25
» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Tue 31 Jan 2023 - 4:24
» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Tue 31 Jan 2023 - 4:10
» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Tue 31 Jan 2023 - 4:05

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guest. |
| |||
Admin |
| |||
டார்வின் |
| |||
7708158569 |
| |||
கோபால்ஜி |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
கோபால்ஜி |
| |||
Aathira |
| |||
eraeravi |
| |||
Guest. |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
300 'யூனிட்' மின்சாரம் இலவசம்; பஞ்சாப் அரசு அதிரடி அறிவிப்பு
• Share
Page 1 of 1 •
3
சண்டிகர் :
பஞ்சாபில், ஜூலை 1 முதல், ஒரு குடும்பத்திற்கு மாதம் 300 'யூனிட்' மின்சாரம்
இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பஞ்சாபில், முதல்வர்
பகவந்த் மான் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
நேற்று, தலைநகர் சண்டிகரில் பகவந்த் மான் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, ஜூலை 1 முதல், ஒரு குடும்பத்திற்கு
மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.
மாற்றமில்லை
தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தில் மாற்றம் ஏதுமில்லை.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். பட்டியல் இனத்தவர்,
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதம்
200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவது தொடரும்.இவ்வாறு அவர் பேசினார்.
இதை வரவேற்றுள்ள காங்., - எம்.எல்.ஏ., சுக்பால் சிங் கைரா, ''இலவச மின்சார திட்டத்தை
உடனே துவங்காமல் ஜூலை வரை தள்ளி வைக்க நிதிப் பற்றாக்குறை காரணமா,'' என,
கேள்வி எழுப்பியுள்ளார்.
கிண்டல்
இது பற்றி பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் கூறுகையில்,
''இலவச மின்சாரம் குறித்த முழு விபரம் வந்தால் தான், நிபந்தனைகள் உள்ளதா என்பது
தெரிய வரும். பஞ்சாப் மின் நிறுவனம் தாக்குப் பிடிக்க வாழ்த்துகள்,'' என, கிண்டல்
செய்துள்ளார்.
-தினமலர்

Dr.S.Soundarapandian likes this post
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65691
இணைந்தது : 22/04/2010
மஹா அபத்தம்... இப்படி எல்லாவற்றையும் இலவசம் என்று அறிவித்தால் கவர்மெண்டை எப்படி நடத்துவார்களாம்????
இலவசத்தைக்
கட்டுப்படுத்துங்கள் என்று னம் பிரதமர் சொல்லும்போது இவர்கள் வேண்டும் என்றே இப்படி ஆடுவதாகப் படுகிறது..... இப்படியே போனால் ஸ்ரீலங்கா போல ஆகவேண்டியது தான்......

கட்டுப்படுத்துங்கள் என்று னம் பிரதமர் சொல்லும்போது இவர்கள் வேண்டும் என்றே இப்படி ஆடுவதாகப் படுகிறது..... இப்படியே போனால் ஸ்ரீலங்கா போல ஆகவேண்டியது தான்......

Dr.S.Soundarapandian likes this post
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33446
இணைந்தது : 04/02/2010
1970 களிலே நான், பஞ்சாப் போகவேண்டிய சந்தர்பம் கிடைத்தது.
நல்ல உழைப்பாளிகள். ஒரு சிலர் மிகவும் சாமர்த்தியசாலிகள். காலையில்
6 மணி அளவிலேயே ,சாலையோரங்களில் லேத் மெஷின் வைத்துக்கொண்டு
வேலை செய்து கொண்டு இருப்பார்கள்.ஆனால் சாலை மேலே செல்லும்
மின்கம்பிகளில் இருந்து இலவச மின்சாரம்.என்கூட வந்த பஞ்சாபியர் கூறியது.
மேலும் பிச்சையெடுக்கும் பஞ்சாபியரை பார்க்கவே முடியாது.
அதான் அரசே இப்ப இலவசமாக கொடுக்கிறது.

---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
பணத்தை வீசி, வாக்குறுதிகளை வீசி , மதச் சண்டையை ஏற்படுத்தி, இதழ்களை விலைக்கு வாங்கி, ........... ஓட்டுப் பறிக்கும் பழக்கம்தான் நம் நாட்டில் உள்ளதே! தேர்தல் நடக்கவேண்டிய முறையிலா நடக்கிறது? எதையும் கூறலாம்! எதையும் செய்யலாம்! புகார் கூறினால், கொர்ர்ர்ர்ர்ர்ர் ........... பணப்பட்டுவாடா நடக்கிறது என்று எத்தனை புகார்கள்? யாராவது நடவடிக்கை எடுக்கிறார்களா? கன்டெய்னர்களில் போன பணத்தைப் பிடித்துக்கொடுத்தும் என்ன செய்தார்கள்?
---------------------------------
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian likes this post
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1