புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_c10போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_m10போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_c10 
27 Posts - 53%
heezulia
போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_c10போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_m10போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_c10 
22 Posts - 43%
T.N.Balasubramanian
போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_c10போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_m10போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_c10 
1 Post - 2%
rajuselvam
போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_c10போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_m10போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_c10போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_m10போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_c10போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_m10போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_c10 
289 Posts - 43%
mohamed nizamudeen
போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_c10போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_m10போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_c10போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_m10போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_c10 
17 Posts - 3%
prajai
போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_c10போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_m10போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_c10போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_m10போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_c10 
9 Posts - 1%
jairam
போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_c10போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_m10போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_c10போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_m10போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_c10 
4 Posts - 1%
Jenila
போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_c10போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_m10போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_c10போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_m10போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம்.


   
   
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Thu Jan 21, 2010 5:47 pm

து முக்கியமா இந்த forwarded மெயில் அனுப்புற மக்களுக்காக. இதுக்குமேல என்னால தாங்க முடியாது... போதுங்க... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம்.
கணக்கு வழக்கு பாக்குறதுக்கு கண்டுபுடிச்ச கம்ப்யூட்டர ஜோசியம் பாக்க வச்சது நம்மாளுங்க தான். அதனால இந்த forwarded மெயில் மேட்டரும் நம்மாளுங்க கண்டுபிடிச்சதா தான் இருக்கும்.
நீங்க பண்ணுன அட்டுழியம் கொஞ்சமா நஞ்ஜமா?!!
மொதல்ல, சினிமா தியேட்டர்ல சீட்டுல எய்ட்ஸ் ஊசி வைக்கிராய்ங்கனு சொன்னீங்க. அதுல இருந்து தியேட்டர் பக்கமே போகல.

[You must be registered and logged in to see this image.]


அப்புறம் பெப்சி, கோக-கோலா எல்லாம் கக்கூஸ் கழுவத்தான் லாயக்குன்னு சொன்னீங்க. அதோட சரி. அதையும் விட்டாச்சு.
அப்புறம் vicks action 500ஐ தடை பண்ணிட்டாங்கனு சொன்னீங்க... மருந்து கடைக்காரன் கிட்ட அடி வாங்காதது தான் மிச்சம்.
அதோட இந்த மெயில்ல microsoftக்கு அனுப்புனா லேப்டாப்பு , அந்த மெயில்ல நோக்கியாவுக்கு அனுப்புனா செல்போன்னுணு, என்ன நேக்கா கத சொன்னிங்கடா... லேப்டாப்பும் வரலை, செல்போனும் வரல.
அப்புறம்... இந்த விநாயகர், சாய்பாபா படத்தையெல்லாம் அனுப்பி, இத 10 பேருக்கு அனுப்புனா... நீங்க ஆசைப்பட்டதெல்லாம் நடக்கும்னு சொன்னிங்க... ஆனா நான் ஆசப்பட்ட 15ஜும் வேற எவன், எவனையோ கட்டிக்குட்டு இப்ப இந்திய பூரா
பரவிக்கெடக்குதுங்க.... (ஒண்ணும் சிக்கலை)
அதோட விடுராய்ங்கலாணா.... அது தான் இல்லை... நேத்து ஒரு மெயில் வருது... இத உடனே 10 பேருக்கு அனுப்பலைனா... நீ செத்துப்போயிருவேன்னு... (நமக்கு பயம்லா ஒன்னும் இல்லை.... அட இருந்தாலும் உசுர் விசயத்துல சூதானமா இருக்கனும்ல).
ஆபிசுல வேல வெட்டி இல்லேன்னா... பேசாம எங்கள மாதிரி தமிழ்மணம், தமிளிஷ்ணு ப்ளாக், நியூஸ் அக்ரகேட்டர்ல பொழுத போக்க வேண்டியதுதான... உங்களுக்கு மட்டும் ஏன் மூளை இப்படி வேல செய்யுது..?
போதுங்க... இதுக்குமேல என்னால தாங்க முடியாது... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். இனிமேல் நானும் உங்களுக்கு forward பண்ணல, நீங்களும் எனக்கு forward பண்ணாதிங்க...





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா[You must be registered and logged in to see this image.]

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Thu Jan 21, 2010 5:51 pm

அப்படியா யுவா....... இத நீங்கள் பதிஞ்சதுக்கு காரணம் அதுதானா............. [You must be registered and logged in to see this image.]


சரி ஈகரை முதலிடமா இல்லை பத்தாவது இடமா........ [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Thu Jan 21, 2010 5:52 pm

ஈகரை எனக்கென்றும் முதலிடமே [You must be registered and logged in to see this image.]





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா[You must be registered and logged in to see this image.]

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 21, 2010 6:07 pm

சூப்பர் இந்திரா.
உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா



[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 21, 2010 6:12 pm

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Thu Jan 21, 2010 6:17 pm

நம்ம உறவுகளுக்கு என் நன்றிகள் [You must be registered and logged in to see this image.]





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக