புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Baarushree | ||||
Rutu | ||||
சிவா | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜூலை 18ல் அடுத்த ஜனாதிபதி தேர்தல்? : வரும் 10ல் அறிவிப்பு வெளியாகிறது!
Page 1 of 1 •
நாட்டின் அடுத்த ஜனாதிபதி தேர்தலை ஜூலை 10 ல் நடத்த தேர்தல்
கமிஷன் திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு, வரும் 10ம் தேதி
வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் 14 வது ஜனாதிபதியாக உள்ள ராம்நாத் கோவிந்தின்
பதவிக்காலம், அடுத்த மாதம் ௨௫ம் தேதியுடன் முடிகிறது.
இதையடுத்து, புதிய ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான
ஏற்பாடுகளில் தேர்தல் கமிஷன் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதற்காக, தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார், தேர்தல்
கமிஷனர் அனுாப் சந்திர பாண்டே ஆகியோர், மத்திய உள்துறை மற்றும்
சட்டத்துறை அமைச்சகங்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினர்.
இதில், ஜூலை ௧௮ம் தேதி ஜனாதிபதி தேர்தலை நடத்த முடிவு செய்யப்
பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான முறையான
அறிவிப்பை, வரும் ௧௦ம் தேதி தலைமை தேர்தல் கமிஷனர் வெளியிடுவார்
என எதிர்பார்க்கப்படுகிறது.
பா.ஜ., தீவிரம்
ஜனாதிபதி தேர்தலுக்கான தலைமை தேர்தல் அதிகாரியாக ராஜ்யசபா
பொதுச்செயலர் பி.சி.மோடி நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கிடையே,
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை முடிவு செய்யும் பணியில்,
மத்தியில் ஆளும் பா.ஜ., தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
ராம்நாத் கோவிந்துக்கு இரண்டாவது முறையாக வாய்ப்பு அளிக்கலாம்
என, சில தகவல்கள் வெளியாகின.
ஆனால், அவருக்கு மீண்டும் வாய்ப்பளிக்க பா.ஜ., தலைமை விரும்பவில்லை.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேற்று முன்தினம் சந்தித்த பிரதமர் மோடி,
இது பற்றி அவரிடம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
அரசியல் சார்பற்ற ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது பற்றி,
பிரதமர் மோடி ஆலோசித்து வருகிறார். ஜனாதிபதி தேர்தலில், தங்கள்
வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் பிரசாரத்தை பிரதமர் மோடி துவக்கி
விட்டார்.
இது தொடர்பாக, ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதாதளம் தலைவருமான
நவீன் பட்நாயக்கை, நேற்று முன்தினம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு
பிரதமர் பேசியுள்ளார்.
ஆலோசனை
ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., வேட்பாளருக்கு எதிராக பொது வேட்பாளரை
நிறுத்துவது பற்றி, காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருகின்றன.
தங்கள் வேட்பாளரை காங்கிரஸ் ஆதரிக்க வேண்டும் என அக்கட்சிகள்
விரும்புகின்றன.ஆனால், இதை காங்கிரஸ் ஆதரிக்குமா என்பது சந்தேகம் தான்.
ஜனாதிபதி தேர்தலுக்கான தேதியை தேர்தல் கமிஷன் முறையாக அறிவித்தவுடன்,
நாட்டில் அரசியல் களம் சூடுபிடிக்கும் என்பது நிச்சயம்.
- புதுடில்லி நிருபர் -தினமலர்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» ஜூலை 17 ம் தேதி ஜனாதிபதி தேர்தல்
» ஜனாதிபதி தேர்தல்:பா.ஜ.,வேட்பாளர் ஜூன்-15ல் அறிவிப்பு
» மே மாதம் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு: நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உத்தரவாதம்
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» அடுத்த மாதம் வெளியாகிறது ரூ.200 நோட்டு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1