புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ‛நோ' சொன்ன கோபாலகிருஷ்ண காந்தி: எதிர்க்கட்சிகள் திணறல் Poll_c10ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ‛நோ' சொன்ன கோபாலகிருஷ்ண காந்தி: எதிர்க்கட்சிகள் திணறல் Poll_m10ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ‛நோ' சொன்ன கோபாலகிருஷ்ண காந்தி: எதிர்க்கட்சிகள் திணறல் Poll_c10 
21 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ‛நோ' சொன்ன கோபாலகிருஷ்ண காந்தி: எதிர்க்கட்சிகள் திணறல் Poll_c10ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ‛நோ' சொன்ன கோபாலகிருஷ்ண காந்தி: எதிர்க்கட்சிகள் திணறல் Poll_m10ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ‛நோ' சொன்ன கோபாலகிருஷ்ண காந்தி: எதிர்க்கட்சிகள் திணறல் Poll_c10 
64 Posts - 78%
mohamed nizamudeen
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ‛நோ' சொன்ன கோபாலகிருஷ்ண காந்தி: எதிர்க்கட்சிகள் திணறல் Poll_c10ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ‛நோ' சொன்ன கோபாலகிருஷ்ண காந்தி: எதிர்க்கட்சிகள் திணறல் Poll_m10ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ‛நோ' சொன்ன கோபாலகிருஷ்ண காந்தி: எதிர்க்கட்சிகள் திணறல் Poll_c10 
4 Posts - 5%
Rutu

3 Posts - 4%
prajai

2 Posts - 2%
Jenila

Baarushree

ரா.ரமேஷ்குமார்

Abiraj_26

1 Post - 1%
manikavi

viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ‛நோ' சொன்ன கோபாலகிருஷ்ண காந்தி: எதிர்க்கட்சிகள் திணறல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 20, 2022 6:37 pm

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ‛நோ' சொன்ன கோபாலகிருஷ்ண காந்தி: எதிர்க்கட்சிகள் திணறல் Tamil_News_large_3057909
-
புதுடில்லி:
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக
மகாத்மா காந்தியின் பேரனான கோபால கிருஷ்ணன் காந்தி
போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் போட்டியிட
மறுத்துள்ளார். இதனால், பொது வேட்பாளரை யாரை நிறுத்தலாம்
என முடிவெடுக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் திணறி வருகின்றன.

ஜனாதிபதியாக உள்ள ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 25ம்
தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து நாட்டின் 15வது
ஜனாதிபதிக்கான தேர்தல் வரும் ஜூலை 18ல் நடப்பதாக அறிவிக்கப்
பட்டுள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 29ம் தேதியுடன் முடிவடைகிறது.
அதற்குள்ளாக வேட்பாளரை அறிவிக்க பா.ஜ., ஆலோசனை செய்து
வருகிறது. விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

பா.ஜ., கூட்டணி வேட்பாளரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் இணைந்து
பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என மேற்குவங்க முதல்வரும்
திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில்
13 எதிர்க்கட்சிகள் சமீபத்தில் ஆலோசனை நடத்தின.

இதில், தேசியவாத காங்., தலைவர் சரத்பவார் மற்றும் தேசிய மாநாட்டு
கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோரை ஜனாதிபதி வேட்பாளராக
நிறுத்த முன்மொழியப்பட்டன. ஆனால், இருவரும் அதனை ஏற்க மறுத்தனர்.

சில கட்சிகள் மகாத்மா காந்தியின் பேரனும், மேற்குவங்க மாநில முன்னாள்
கவர்னருமான கோபாலகிருஷ்ண காந்தியின் பெயரை பொது வேட்பாளராக
நிறுத்த பரிசீலித்தன.

ஆனால், தற்போது கோபாலகிருஷ்ண காந்தியும் ஜனாதிபதி தேர்தலில்
போட்டியிட மறுத்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், ‛மிக உயர்ந்த
பதவிக்கு பரிசீலிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில்,
எதிர்க்கட்சியின் வேட்பாளர் தேசிய ஒருமித்த கருத்தை உருவாக்கும் ஒருவராக
இருக்க வேண்டும்' எனக் கூறியதுடன் தன்னை விட சிறப்பு வாய்ந்த ஒருவரை
தேர்ந்தெடுக்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு கோபாகிருஷ்ண காந்தி வேண்டுகோள்
விடுத்துள்ளார்.

இதனால் அனைவரும் ஆதரிக்கும் வகையிலான பொது வேட்பாளரை நிறுத்தலாம்
என கணக்குப்போட்ட எதிர்க்கட்சிகள், தற்போது ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு
செய்ய திண்டாடி வருகின்றன.

தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 20, 2022 7:25 pm

அடப்பாவமே!

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக