புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_c10பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_m10பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_c10பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_m10பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_c10பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_m10பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_c10பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_m10பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_c10பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_m10பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_c10 
1 Post - 1%
Kavithas
பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_c10பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_m10பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_c10 
1 Post - 1%
bala_t
பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_c10பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_m10பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_c10 
1 Post - 1%
prajai
பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_c10பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_m10பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_c10பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_m10பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_c10 
280 Posts - 42%
heezulia
பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_c10பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_m10பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_c10பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_m10பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_c10பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_m10பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_c10 
25 Posts - 4%
sugumaran
பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_c10பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_m10பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_c10பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_m10பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_c10பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_m10பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
manikavi
பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_c10பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_m10பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 26, 2022 8:26 am

திருப்பூர்,--
பஞ்சு விலை, தற்போது படிப்படியாக இறங்க துவங்கி இருப்பது,
திருப்பூர் உட்பட தமிழக ஜவுளி உற்பத்தி துறையினரை மகிழ்ச்சி அடைய
செய்துள்ளது.

பருத்தி சீசனுக்கான பஞ்சு வரத்து, 2021 அக்டோபரில் துவங்கியது.
முன் எப்போதும் இல்லாத வகையில், சீசன் துவக்கம் முதலே, பஞ்சு விலை
கேண்டி எனப்படும், 356 கிலோ, 64 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

கடந்த ஜனவரியில், 80 ஆயிரம் ரூபாயை தொட்டது. ஏப்ரல் மாத துவக்கத்தில்,
1 லட்சம் ரூபாயை எட்டிப்பிடித்தது. மேலும் உயர்ந்து, ஒரு கேண்டி பஞ்சு அதிக
பட்சமாக, 1.15 லட்சம் ரூபாய் வரை உச்சத்தை தொட்டது;

இரு மாதங்களாக, 1.08 லட்சம் ரூபாய் என்ற விலையில் நிலை கொண்டது.
வரலாறு காணாத பஞ்சு விலை, ஒட்டுமொத்த இந்திய ஜவுளி உற்பத்தி
துறையையும் ஆட்டம் காணச் செய்தது. தமிழக நுாற்பாலைகள், அனைத்து
ரக நுால் விலைகளையும்தொடர்ந்து உயர்த்தின.

பின்னலாடை உற்பத்தி நகரான திருப்பூர் உட்பட தமிழக ஜவுளி நகரங்களுக்கு,
வெளி மாநிலம், வெளிநாட்டு வர்த்தகரிடமிருந்து ஆடை தயாரிப்புக்கு 'ஆர்டர்'
வருகை வெகுவாக குறைந்தது.

ஆடை உற்பத்தி நிறுவனங்களின் பருத்தி நுால் கொள்முதல்
வெகுவாக குறைந்துள்ளது. இது, நுாற்பாலைகளுக்கு பெரும்
வர்த்தக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இழப்பை சமாளிக்க, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உட்பட தமிழக
நுாற்பாலைகள், நுால் உற்பத்தியை குறைத்துள்ளன. இதையடுத்து, உள்நாட்டில்
பருத்தி பஞ்சு தேவை குறைந்துவிட்டது.வரும் செப்டம்பரில், பருத்தி சீசன் துவங்க
உள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் புதிய பஞ்சு வரத்து துவங்கும் போது விலை
குறையும்.
இக்காரணங்களால், தற்போது பஞ்சு விலை படிப்படியாக இறங்க துவங்கியுள்ளது.

ஒரு கேண்டி பஞ்சு விலை, 96 ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளது;
இந்த விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. பஞ்சு விலையின் இறங்கு முகம்,
திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினர் உட்பட தமிழக ஜவுளி துறையினரை
மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

புதிய சீசன் துவங்கும் போது, பஞ்சு விலை சரிந்து, நுால் விலையும் சீராகும்; ஆடை தயாரிப்புக்கான புதிய ஆர்டர்களை பெறுவது
எளிதாகும் என்ற நம்பிக்கையுடன் ஜவுளித்துறையினர் காத்திருக்கின்றனர்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக