புதிய பதிவுகள்
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Today at 3:44 pm

» நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)
by Dr.S.Soundarapandian Today at 12:39 pm

» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 11:04 am

» கருத்துப்படம் 09/02/2023
by Dr.S.Soundarapandian Today at 10:54 am

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Today at 2:12 am

» வாத்தி பாடல்கள் - Vaathi MP3 Songs
by சிவா Yesterday at 8:54 pm

» பூளை பூ - பூளைப்பூ - பீளைப்பூ
by T.N.Balasubramanian Yesterday at 5:33 pm

» தமிழ்ச் சொற்கள் அறிவோம்.
by சிவா Yesterday at 5:16 pm

» ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’
by சிவா Yesterday at 2:56 pm

» வாரிசு விமர்சனம்: டான்ஸ், ஃபைட், எமோஷன் எல்லாம் இருக்கு... ஆனால், ஆட்டநாயகனாகிறாரா விஜய்?!
by சிவா Yesterday at 2:53 pm

» ஆவணப்படமும் அவசரத் தடையும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» உலகின் வினோதமான சட்டங்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:49 pm

» துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி
by சிவா Yesterday at 2:46 am

» கண் நீர் அழுத்த நோய் என்றால் என்ன?
by T.N.Balasubramanian Tue Feb 07, 2023 6:11 pm

» நான் இருக்கும்வரை நடக்காது..!
by T.N.Balasubramanian Tue Feb 07, 2023 6:03 pm

» [மின்னூல்] போராட்டங்கள்---ர.சு.நல்லபெருமாள்
by சிவா Tue Feb 07, 2023 5:34 pm

» தேசியச் செய்திகள்
by சிவா Tue Feb 07, 2023 5:12 pm

» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Tue Feb 07, 2023 3:38 pm

» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Feb 07, 2023 2:21 pm

» தடம் மாறும் இளைய தலைமுறை!
by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 1:25 pm

» அருந்தமிழ் வளர்ச்சியில் அகரமுதலிகள்!
by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 1:11 pm

» நான் யார்? - ஓஷோ
by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 1:04 pm

» சிவனாருக்குப் பிடித்தமான ஶ்ரீசைலம்
by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 12:52 pm

» தேவநேயப் பாவாணர்
by சிவா Tue Feb 07, 2023 8:48 am

» மகா சிவராத்திரி விரதம்
by சிவா Tue Feb 07, 2023 8:41 am

» தக்காளி சமையல்கள்
by சிவா Tue Feb 07, 2023 8:22 am

» சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை
by சிவா Tue Feb 07, 2023 8:00 am

» பசுமை ஹைட்ரஜன் எனும் ஆற்றல் ஆதாரம்
by சிவா Mon Feb 06, 2023 8:53 pm

» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by சிவா Mon Feb 06, 2023 8:40 pm

» சுளுந்தீ - முத்துநாகு
by சிவா Mon Feb 06, 2023 6:11 pm

» ரிலக்ஸ்-படித்த செய்தி
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 6:00 pm

» தளத்தின் தேடுபொறி மேம்படுத்தப்பட்டுள்ளது.
by சிவா Mon Feb 06, 2023 4:30 pm

» தேன் இருக்க கவலை எதற்கு?
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 4:02 pm

» [மின்னூல்] அப்புறம் என்ன ஆச்சு ?--சுந்தர பாகவதர்
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 3:56 pm

» நீண்ட நாள் வாழ...
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:04 pm

» 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:01 pm

» இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
by T.N.Balasubramanian Sun Feb 05, 2023 6:58 pm

» சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:30 pm

» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:25 pm

» அதானிக்கு விழுந்த அடுத்த அடி
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:18 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Sun Feb 05, 2023 3:18 pm

» உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்
by சிவா Sun Feb 05, 2023 3:04 pm

» தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்
by சிவா Sun Feb 05, 2023 6:53 am

» தைப்பூசம்
by சிவா Sun Feb 05, 2023 4:31 am

» எம். எஸ். உதயமூர்த்தி மின்னூல்கள் - Ms Udayamurthy Books PDF
by சிவா Sun Feb 05, 2023 2:59 am

» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Sat Feb 04, 2023 6:29 pm

» [மின்னூல்] திருடர்கள் - ர.சு. நல்லபெருமாள்
by சிவா Sat Feb 04, 2023 6:28 pm

» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by Guest Sat Feb 04, 2023 5:45 pm

» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by bharathichandranssn Sat Feb 04, 2023 5:01 pm

» குலதெய்வம்
by bharathichandranssn Sat Feb 04, 2023 4:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_c10இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_m10இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_c10 
77 Posts - 61%
Dr.S.Soundarapandian
இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_c10இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_m10இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_c10 
20 Posts - 16%
T.N.Balasubramanian
இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_c10இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_m10இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_c10 
16 Posts - 13%
mohamed nizamudeen
இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_c10இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_m10இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_c10 
6 Posts - 5%
கோபால்ஜி
இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_c10இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_m10இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_c10 
3 Posts - 2%
eraeravi
இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_c10இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_m10இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_c10 
2 Posts - 2%
Admin
இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_c10இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_m10இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_c10 
1 Post - 1%
டார்வின்
இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_c10இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_m10இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_c10இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_m10இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_c10 
461 Posts - 78%
Dr.S.Soundarapandian
இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_c10இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_m10இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_c10 
35 Posts - 6%
T.N.Balasubramanian
இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_c10இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_m10இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_c10 
34 Posts - 6%
krishnaamma
இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_c10இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_m10இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_c10 
24 Posts - 4%
mohamed nizamudeen
இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_c10இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_m10இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_c10 
21 Posts - 4%
கோபால்ஜி
இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_c10இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_m10இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_c10 
6 Posts - 1%
bharathichandranssn
இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_c10இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_m10இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_c10 
4 Posts - 1%
Admin
இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_c10இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_m10இன்னுமொரு கள்ளக்குறிச்சி. Poll_c10 
3 Posts - 1%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

இன்னுமொரு கள்ளக்குறிச்சி.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33473
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 25, 2022 11:52 am

திருவள்ளூர்: திருவள்ளூரில் அரசு உதவி பெறும் பள்ளி விடுதி பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கீழச்சேரியில் உள்ளது அரசு உதவி பெறும் பள்ளி. இங்கு விடுதி வசதியும் உள்ளது. இந்த பள்ளி விடுதியில் திருத்தணியை அடுத்த தெக்களூரை சேர்ந்த 17 வயது மாணவி பிளஸ் 2 படித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்கு செல்ல சீருடை அணிந்து அந்த மாணவி ஆயத்தமாகியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து காலை உணவுக்காக நண்பர்களுடன் உணவு அருந்த சென்ற பின்னர் அந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
.. தீவிர போலீஸ் பாதுகாப்பு!
போலீஸார் விசாரணை
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே மாணவியின் மரணம் குறித்து பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் முறையாக தெரிவிக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
காலையில் மரணம்?
மாணவி காலையிலேயே மரணமடைந்த நிலையில் பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தாமதமாக தகவல் கூறியதாக உறவினர்களும் பெற்றோர்களும் குற்றம்சாட்டுகிறார்கள். மேலும் "தங்கள் மகளுக்கு உடல்நிலை சரியில்லை, அதனால் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்" என்பதை மட்டும் பள்ளி நிர்வாகம் கூறியதாகவும் இறந்ததை கூறவில்லை என்றும் உறவினர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
மறியல்
பள்ளி நிர்வாகத்தின் இந்த செயலை கண்டித்து பொதட்டூர்பேட்டை- திருத்தணி சாலையில் பெற்றோரும் உறவினர்களும், கிராம மக்களும் மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் அவ்வழியாக செல்லும் அரசு பேருந்துகளை சிறைபிடித்து மறியல் நடத்துவதால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாணவி மரணமடைந்ததை அடுத்து பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. போலீஸார் குவிப்பு ஏராளமான கிராம மக்கள் கூடியுள்ளதால் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாணவியின் உடல் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனையிலும் போலீஸார் ஏராளமானோர் உள்ளனர். கடந்த 13 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி விடுதியில் மரணமடைந்து, அவரது மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்திய போது பள்ளியில் வன்முறை நடந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி தட்ஸ்தமிழ்.

---------------------------------

 இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian likes this post

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 8158
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jul 25, 2022 9:20 pm

உஷ்! உஷ் .... தன்னை யார் வந்து கையில் எடுக்கிறார்கள் என்று சட்டப் புத்தகம் கம்மென்று உள்ளது!

---------------------------------
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக