புதிய பதிவுகள்
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Today at 12:29 pm
» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Today at 11:56 am
» சந்திராஷ்டமம் என்றால் என்ன.?
by சிவா Today at 11:23 am
» கருத்துப்படம் 03/02/2023
by mohamed nizamudeen Today at 9:37 am
» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by krishnaamma Yesterday at 10:24 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by krishnaamma Yesterday at 10:22 pm
» ஜகத்குரு ராமானுஜரும் சலவைத் தொழிலாளியும் !
by krishnaamma Yesterday at 10:11 pm
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by krishnaamma Yesterday at 10:02 pm
» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
by சிவா Yesterday at 9:43 pm
» கரிசலாங்கண்ணி
by krishnaamma Yesterday at 9:37 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 9:07 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 9:06 pm
» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Yesterday at 6:33 pm
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by T.N.Balasubramanian Yesterday at 6:25 pm
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Yesterday at 4:12 pm
» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Yesterday at 11:25 am
» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 am
» தேசியச் செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:20 am
» ரன் பேபி ரன் திரை விமர்சனம்
by Admin Yesterday at 6:24 am
» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம் - ய.மகாலிங்க சாஸ்திரி
by சிவா Yesterday at 4:56 am
» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by சிவா Yesterday at 4:50 am
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Yesterday at 12:51 am
» மலேசிய செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 8:56 pm
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 7:48 pm
» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 7:34 pm
» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Thu Feb 02, 2023 7:29 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 7:16 pm
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 5:40 pm
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 5:20 pm
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Thu Feb 02, 2023 1:53 pm
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Thu Feb 02, 2023 12:05 am
» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
by Aathira Wed Feb 01, 2023 11:31 pm
» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Wed Feb 01, 2023 11:15 pm
» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Wed Feb 01, 2023 10:52 pm
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Wed Feb 01, 2023 9:07 pm
» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Wed Feb 01, 2023 9:04 pm
» கொண்டைக் கடலை
by krishnaamma Wed Feb 01, 2023 9:03 pm
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Wed Feb 01, 2023 8:58 pm
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Wed Feb 01, 2023 8:56 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Wed Feb 01, 2023 8:51 pm
» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Wed Feb 01, 2023 8:14 pm
» குலதெய்வம்
by krishnaamma Wed Feb 01, 2023 8:05 pm
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Wed Feb 01, 2023 8:01 pm
» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Wed Feb 01, 2023 7:32 pm
» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Feb 01, 2023 2:12 pm
» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Wed Feb 01, 2023 12:53 pm
» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Wed Feb 01, 2023 10:24 am
» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Wed Feb 01, 2023 1:25 am
» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Wed Feb 01, 2023 1:13 am
» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Wed Feb 01, 2023 12:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Admin |
| |||
Guest. |
| |||
டார்வின் |
| |||
7708158569 |
| |||
கோபால்ஜி |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
கோபால்ஜி |
| |||
Guest. |
| |||
Admin |
| |||
Aathira |
| |||
eraeravi |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற 10 இந்திய அரசியல்வாதிகள்.. யார் யாருன்னு தெரியுமா? லிஸ்ட் இதோ..
Page 1 of 1 •
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற 10 இந்திய அரசியல்வாதிகள்.. யார் யாருன்னு தெரியுமா? லிஸ்ட் இதோ..
#1366611- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33448
இணைந்தது : 03/02/2010
1, லாலு பிரசாத் யாதவ் : பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும்,ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் 1990 ஆம் ஆண்டு மாடுத்தீவனம் வாங்கியதில் 900 கோடி ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்,பின் 2019 ஆம் ஆண்டு குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..
2, ஜெயலலிதா : தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும்,அதிமுக கட்சியின் பொது செயலருமான ஜெயலலிதா 1991 முதல் 1996 வரை முதல்வராக பதவி வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக, 66.65 கோடி ரூபாய் அளவுக்கு, சொத்து குவித்ததாக, குற்றம்சாட்டப்பட்டது.பின் குற்றம் நிரூபிக்கப்பட்டு இவருக்குள் சுமார் 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
3.அமித்ஷா : பாஜக கட்சியின் தலைவர் அமித்ஷா போலி என்கவுண்டர் வழக்கு, கொலை வழக்கு மற்றும் ஊழல் வழக்கில் சிறைக்கு சென்றவர்.சிறை தண்டனை பெற்ற மூன்று மாதத்தில் ஜாமீனில் வெளிவந்துட்டார் அமித்ஷா. குற்றத்தின் காரணத்தால் குஜராத் மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
4கனிமொழி : திமுக கட்சியின் தலைவரும்,தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மறைந்த கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழி.இவர் மீது 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இவர் 2011 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்,இவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டு பின் ஜாமினில் வெளிவந்தார்.
5.ஆ. ராசா : திமுக கட்சியின் ஆ. ராசா மத்திய தகவல் தொடர்புதுறை அமைச்சராக பதவி வகித்தார். இவர் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2011 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்,பின் இவர் ஜாமினில் வெளிவந்தார்.
6.எடியூரப்பா : கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும்,பாஜக கட்சியை சேர்ந்த எடியூரப்பா சட்ட விரோத சுரங்க முறைக்கேடு ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட 2011 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்டு 23 நாட்கள் சிறையில் இருந்தார். பின், அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
7.ஜெகன் மோகன் ரெட்டி : ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,ஆந்திர மாநிலத்தின் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி நில மோசடி, சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டார்,பின் இவர் 16 மாதங்கள் சிறை இருந்து, பிறகு ஜாமீனில் வெளிவந்துவிட்டார்.
8.பங்காரு லக்ஷ்மணன் : பா.ஜ.க கட்சியை சேர்ந்த பங்காரு லக்ஷ்மணன் ஆயுத ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டார்,பின் குற்றம் நிரூபிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்,பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
9.சுரேஷ் கல்மாடி : மன்மோகன் சிங் பிரதமராக இருந்த பொழுது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுரேஷ் கல்மாடி,2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு-ல் 70,000 கோடி ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார்,பின் இவருக்கு ஐந்து லட்சம் அபராதம், பத்து மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.பின்னர் ஜாமீனில் வெளிவந்த சுரேஷ் கல்மாடி சிங்கர்ஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
10.மது கோடா : ஜார்கன்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மது கோடா சுரங்க ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்.2.6 வருடம் சிறையில் இருந்த பின் இவருக்கு ஜாமின் வழங்கப்பட்டு வெளிவந்துவிட்டார்.
நன்றி --ஒன் இந்தியா ( மூல பதிவில் இருந்து புகைப்படங்கள் பதியவில்லை.--நமக்கு தெரியாத முகங்களா?)
( மூல பதிவிலிருந்து புகைப்படங்கள் நீக்கப்பட்டுள்ளன )

---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற 10 இந்திய அரசியல்வாதிகள்.. யார் யாருன்னு தெரியுமா? லிஸ்ட் இதோ..
#1366612- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33448
இணைந்தது : 03/02/2010
முறையாக --விஞ்ஞான முறை ஊழல் -கற்றறியாத கற்றுக்குட்டிகள்.--அய்யோப்பா ----
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ayyasamy ram likes this post
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1