புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10மிகவும் வருத்தமான செய்தி. Poll_m10மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10மிகவும் வருத்தமான செய்தி. Poll_m10மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10மிகவும் வருத்தமான செய்தி. Poll_m10மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10 
3 Posts - 5%
prajai
மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10மிகவும் வருத்தமான செய்தி. Poll_m10மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10 
2 Posts - 4%
Baarushree
மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10மிகவும் வருத்தமான செய்தி. Poll_m10மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10மிகவும் வருத்தமான செய்தி. Poll_m10மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10 
2 Posts - 4%
Rutu
மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10மிகவும் வருத்தமான செய்தி. Poll_m10மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10 
1 Post - 2%
சிவா
மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10மிகவும் வருத்தமான செய்தி. Poll_m10மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10 
1 Post - 2%
viyasan
மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10மிகவும் வருத்தமான செய்தி. Poll_m10மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10மிகவும் வருத்தமான செய்தி. Poll_m10மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10மிகவும் வருத்தமான செய்தி. Poll_m10மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10 
2 Posts - 13%

1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிகவும் வருத்தமான செய்தி.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 21, 2022 5:29 pm

Code:
ரெண்டு மூன்று நாட்களாக தினசரிகளில் அதிகம் கண்களில் தென்படுவது.

பெங்களுருவில் ஒரு டாக்டரின் கொலை. உக்ரைனில் மருத்துவ படிப்பு படித்து
சென்னையில் 2 வருடம் மருத்துவம் பார்த்த பெங்களூருகாரர்.
கொலை செய்தது இரெண்டு வருடம் தொடர்பில் இருந்து --
பெரியவர்கள் அனுமதியுடன் கல்யாணம் செய்ய முடிவு செய்யப்பட்ட -தீர்மானிக்கப்பட்ட பெண்
--கட்டிட வடிவமைப்பு பட்ட படிப்பு படிக்கும் பெண்.

ஒன்றாக ஒரே வீடு எடுத்து  குடும்பம் நடத்தியவர்கள்.

டாக்டர் அப்பெண்ணுடன் அந்தரங்கமாக இருந்த சமயங்களில் அவர்
எடுத்த அந்தரங்க புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வெளியிட்டதுதான்
அவர் கொலைக்கு காரணம்.

தற்போதைய இளைய தலைமுறை எங்கு செல்கின்றனர்?

"கட்டுப்பாடு " என்பதற்கு புதிதாக ஒரு வரைமுறை உண்டாக்கி உள்ளனரா?

ஆண்களின் கண்களுக்கு பெண் என்பவள் ஒரு போகப் பொருளா?

பெண்களுக்கும் --நவீன கருத்தடை சாதனங்கள் --கிளுகிளுப்பு மூட்டும் வீடியோக்கள் --தவறு செய்வது தவறில்லை என்ற மனோபாவமா?

முகநூல் /யூ ட்யூப் போன்ற ஊடகங்களில் கிளுகிளுப்பு ஆடை அணிந்து அங்க அசைவுகள் செய்து பலர் பார்க்க 
பணம் டாலர்களில் வருவதால் ,கோடானுகோடி ஜனத்தொகையில் , நம்மை யாரும் கண்டுபிடிக்கமுடியாது என்றோ அல்லது நாய் விற்ற பணம் குரைக்காது என்ற எண்ணமா ?

இதை படிக்கும் உயர்திரு  Guestஅவர்களே , உங்கள் மனதில் இது விஷயம் என்ன நினைக்கின்றீர்கள்?
பகிர்ந்து கொள்ளலாமே?

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1618
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Wed Sep 21, 2022 7:34 pm

பெண்களுக்கு ஆடை சுதந்திரம் என்பது வேறு! அதே நேரம் அவர்கள் கண்ணியமான உடைகளை அணிவது அவசியம்!

ஆண்களுக்கு கால்சட்டை மட்டுமே போதும்; அதற்காக அதே உடையுடன் பொதுவெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும்!

ஆண்களைப்போலவே பெண்களும் தற்போது சமூக வலைதளங்களில் பணம் மற்றும் புகழ் (இன்னும் லைக்) ஆகியவற்றிற்காக அரை குறை ஆடைகளில் தோன்றுவது வருத்தம்கொள்ள வைக்கிறது!

பெண்களே, தங்களுக்குள் கட்டுப்பாடுகள் வைத்து, அதை பின்பற்ற வேண்டும்!

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com

T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Sep 21, 2022 11:19 pm

இதெல்லாம் ‘பெரியவர்களின்’ ஆசியோடுதான் நடக்கிறது!
‘பேஷன் டெக்னாலஜி’ என்று ஒரு பெயரைக்கொடுத்து நிறுவனங்கள் நடக்கின்றனவே அதில் என்றாவது ஆடைமுறையைப் பற்றிக் கூறுகிறார்களா? அவர்கள் போக்கில் போகிறார்கள்! அதில் நல்ல வர்த்தகம் நடப்பதால் , யாரும் வாயைத் திறப்பதில்லை! இப்படியாக இன்று எல்லாம் வர்த்தகம் ஆகிவிட்டபடியால், ‘டிக்டோக்’ முதலியன கௌரவமாக ஆகியுள்ளது! மாதம் ஒன்றரை லட்சம் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் , பொறுப்பு இருந்தும் , வாயைத் திறப்பது இல்லை! முதலில் திருந்தவேண்டியது ‘பெரிய ஆட்கள்’தான்! ‘நேர்மை’ என்பது எங்கும் இல்லை எனும்போது , இப்படித்தான் நாடுபோகும்! இன்னொரு காந்தி வரவேண்டும்!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

shruthi
shruthi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 15/05/2018

Postshruthi Thu Sep 22, 2022 7:07 am

சமூகம் அதை ஏன் விளம்பரம் செய்ய வேண்டும். ஊடங்கங்கள் தேவையற்ற படங்களை வெளியிடுவதை நிறுத்தலாமே. ஊடங்கங்களை நிறுத்த சொல்லி கேளுங்களேன்.ஊடகங்கள் குழந்தையையும் கிள்ளி விட்டு  தொட்டிலையும் ஆட்டிவிட்டுக் கொண்டுள்ளதே அதை கேட்பவர்  யார்?  பணதிற்காக தான் எல்லாமே.   தனி மனிதனை  யார் கேட்பது? கண்ணுக்கு தெரியாததை நாம் சிந்தை பெரிது படுத்தாது.  சட்டமியற்ற சமூகம் ஏன் கேட்பதில்லை? அப்படி செய்தால் ஓரளவு தடுத்து  விடலாமே? பின்பு ஒடுக்குவது சுலபமாயிற்றே. அப்படி செய்பவர்களை சமூகம் ஏன் கேள்வி கேட்பதில்லை. இரும்பை விடுத்து ஈயை அடிபதென்ன. பார்க்கும் நபர்களை கேள்வி கேட்கும் சமூகம் அப்படி நடிப் பவர்களை கேள்வி கேட்டுள்ளதா? ஏன் அவர்களுக்கு சமூகப் பொறுப்பு இல்லையா?

T.N.Balasubramanian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 22, 2022 3:18 pm

shruthi wrote:பார்க்கும் நபர்களை கேள்வி கேட்கும் சமூகம் அப்படி நடிப் பவர்களை கேள்வி கேட்டுள்ளதா? ஏன் அவர்களுக்கு சமூகப் பொறுப்பு இல்லையா?

நன்றி சகோதரி. 
நியாயமான கேள்விதான். பணம் பணம் ;;பணம்தான் பிரதானமாக உள்ளது.பணம் பத்தும் செய்கிறது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 22, 2022 3:57 pm

Dr Soundarapandian wrote:பெரியவர்களின் ஆசியுடன் நடக்கிறது.
அதாவது அரசு -வியாபார பெருந் தலைகள் - வெளிநாட்டு முதலைகள் (பினாமி பெயரில் நமது அரசியல் தலைகள் ) 
 என்கிறீரோ?

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக