புதிய பதிவுகள்
» துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி
by mohamed nizamudeen Today at 9:21 am
» சிவனாருக்குப் பிடித்தமான ஶ்ரீசைலம்
by சிவா Today at 9:07 am
» கருத்துப்படம் 07/02/2023
by mohamed nizamudeen Today at 8:59 am
» நான் யார்? - ஓஷோ
by சிவா Today at 8:57 am
» தேவநேயப் பாவாணர்
by சிவா Today at 8:48 am
» மகா சிவராத்திரி விரதம்
by சிவா Today at 8:41 am
» தக்காளி சமையல்கள்
by சிவா Today at 8:22 am
» அருந்தமிழ் வளர்ச்சியில் அகரமுதலிகள்!
by Admin Today at 8:13 am
» சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை
by சிவா Today at 8:00 am
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Today at 4:39 am
» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 9:03 pm
» பசுமை ஹைட்ரஜன் எனும் ஆற்றல் ஆதாரம்
by சிவா Yesterday at 8:53 pm
» தடம் மாறும் இளைய தலைமுறை!
by சிவா Yesterday at 8:52 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 8:49 pm
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by சிவா Yesterday at 8:40 pm
» சுளுந்தீ - முத்துநாகு
by சிவா Yesterday at 6:11 pm
» ரிலக்ஸ்-படித்த செய்தி
by T.N.Balasubramanian Yesterday at 6:00 pm
» தமிழ்ச் சொற்கள் அறிவோம்.
by சிவா Yesterday at 4:34 pm
» தளத்தின் தேடுபொறி மேம்படுத்தப்பட்டுள்ளது.
by சிவா Yesterday at 4:30 pm
» தேன் இருக்க கவலை எதற்கு?
by T.N.Balasubramanian Yesterday at 4:02 pm
» [மின்னூல்] அப்புறம் என்ன ஆச்சு ?--சுந்தர பாகவதர்
by T.N.Balasubramanian Yesterday at 3:56 pm
» நீண்ட நாள் வாழ...
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm
» காணவில்லை-நட்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm
» 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:01 pm
» இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
by T.N.Balasubramanian Sun Feb 05, 2023 6:58 pm
» சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:30 pm
» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:25 pm
» அதானிக்கு விழுந்த அடுத்த அடி
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:18 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Sun Feb 05, 2023 3:18 pm
» உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்
by சிவா Sun Feb 05, 2023 3:04 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Sun Feb 05, 2023 2:14 pm
» தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்
by சிவா Sun Feb 05, 2023 6:53 am
» தைப்பூசம்
by சிவா Sun Feb 05, 2023 4:31 am
» எம். எஸ். உதயமூர்த்தி மின்னூல்கள் - Ms Udayamurthy Books PDF
by சிவா Sun Feb 05, 2023 2:59 am
» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Sat Feb 04, 2023 6:29 pm
» [மின்னூல்] திருடர்கள் - ர.சு. நல்லபெருமாள்
by சிவா Sat Feb 04, 2023 6:28 pm
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by Guest. Sat Feb 04, 2023 5:45 pm
» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by bharathichandranssn Sat Feb 04, 2023 5:01 pm
» குலதெய்வம்
by bharathichandranssn Sat Feb 04, 2023 4:57 pm
» [இலக்கியம்] தமிழரின் பொன்னாள் எந்நாள்?
by bharathichandranssn Sat Feb 04, 2023 4:53 pm
» சந்திராஷ்டமம் என்றால் என்ன.?
by T.N.Balasubramanian Sat Feb 04, 2023 4:44 pm
» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by krishnaamma Fri Feb 03, 2023 10:24 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by krishnaamma Fri Feb 03, 2023 10:22 pm
» ஜகத்குரு ராமானுஜரும் சலவைத் தொழிலாளியும் !
by krishnaamma Fri Feb 03, 2023 10:11 pm
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by krishnaamma Fri Feb 03, 2023 10:02 pm
» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
by சிவா Fri Feb 03, 2023 9:43 pm
» கரிசலாங்கண்ணி
by krishnaamma Fri Feb 03, 2023 9:37 pm
» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Fri Feb 03, 2023 6:33 pm
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Fri Feb 03, 2023 4:12 pm
» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Fri Feb 03, 2023 11:25 am

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
கோபால்ஜி |
| |||
eraeravi |
| |||
Admin |
| |||
டார்வின் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guest. |
| |||
கோபால்ஜி |
| |||
bharathichandranssn |
| |||
Admin |
| |||
eraeravi |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
சென்னை - தூத்துக்குடி இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை -கனிமொழி எம்.பி. கோரிக்கை
Page 1 of 1 •

-
சென்னை,
தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங்கை, தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி நேற்று சந்தித்தார்.
அப்போது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர் வழங்கினார்.
கோரிக்கை மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை * நெல்லை - பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். அதேபோல மும்பை - மதுரை இடையே இயக்கப்படும் லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் ரெயிலையும் தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.
* சென்னை-தூத்துக்குடி இடையே முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டி தஞ்சை, கும்பகோணம் வழியாக சென்னை - தூத்துக்குடி இடையே முன்பு இயக்கப்பட்ட ஜனதா எக்ஸ்பிரஸ் ரெயில் போல,
புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை இயக்கப்பட வேண்டும்.
* நெல்லை - தூத்துக்குடி இடையே இருமார்க்கமாக இயக்கப்படும் பாசஞ்சர் ரெயில் சேவைக்கான நேரத்தை 3 மணி நேரத்தில் இருந்து 1½ மணி நேரமாக குறைக்க வேண்டும். விரிவாக்கம் செய்யவேண்டும்
* திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆழ்வார் திருநகரி நிறுத்தத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* காயல்பட்டினம், குரும்பூர் ரெயில் நிலையங்களில் நடைமேடை அளவு (21 பெட்டிகள் கொண்ட ரெயில்கள் சென்றுவர) உயர்த்தப்பட வேண்டும்.
* நாசரேத் ரெயில் நிலைய 2-வது நடைமேடையை 18 பெட்டிகள் கொண்ட ரெயில் நின்று செல்லும் வகையில் விரிவாக்கம் செய்ய வேண்டும்.
* தூத்துக்குடியில் இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் மற்றும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில்களை பிடிப்பதற்கு தனியாக ரெயில்கள் இயக்குவதை விடவும், குருவாயூர் எக்ஸ்பிரஸ் இணைப்பு ரெயில் மற்றும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் இணைப்பு ரெயில்களை இயக்க வேண்டும்.
கோவைக்கு நேரடி ரெயில்
* கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் 3-ந்தேதி முதல் இயக்கப்படும் சென்னை - கொல்லம் சிறப்பு ரெயில் முன்பு இருந்தது போன்றே கடம்பூர், வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* கடம்பூர் ரெயில்வே 'கேட்' அமைந்திருக்கும் பகுதியில் வாகன போக்குவரத்து அதிகரித்து பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காணும் விதமாக கடம்பூர் ரெயில்வே கேட் அமைந்துள்ள பகுதியில் பறக்கும் பாலம் அமைக்கப்பட வேண்டும்.
* தூத்துக்குடி-கோவை இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட வேண்டும்.
* தூத்துக்குடி-மேல்மருதூர் இடையே பயணிகள் ரெயில் இயக்கும் வகையில் புதிய ரெயில்வழித்தட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
* திருச்செந்தூர் - நெல்லை இடையே தினசரி 4 பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேம்பாலம், சுரங்கப்பாதை * ஆழ்வார் திருநகரி ரெயில்வே கடவுப்பாதையில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்.
* கோவில்பட்டியில் லட்சுமி மில் கேட், இளையரசனேந்தல் ரெயில்வே சாலை, இனாம் மணியாச்சி, தட்சிணாமூர்த்தி தெரு ரெயில்வே சாலை, ராமசாமிதாஸ் பார்க் ரெயில்வே பாதை உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் சிரமமின்றி செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்.
* நிகிலேசன் நகர் 4-வது ரெயில்வே 'கேட்'டில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகள் அதில் இடம் பெற்று உள்ளது.
-தினத்தந்தி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1