புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிரடியாக பாய்ந்து தாக்கும் பிரமோஸ்-2 ஏவுகணை ராணுவத்தில் சேர்ப்பு Poll_c10அதிரடியாக பாய்ந்து தாக்கும் பிரமோஸ்-2 ஏவுகணை ராணுவத்தில் சேர்ப்பு Poll_m10அதிரடியாக பாய்ந்து தாக்கும் பிரமோஸ்-2 ஏவுகணை ராணுவத்தில் சேர்ப்பு Poll_c10 
306 Posts - 42%
heezulia
அதிரடியாக பாய்ந்து தாக்கும் பிரமோஸ்-2 ஏவுகணை ராணுவத்தில் சேர்ப்பு Poll_c10அதிரடியாக பாய்ந்து தாக்கும் பிரமோஸ்-2 ஏவுகணை ராணுவத்தில் சேர்ப்பு Poll_m10அதிரடியாக பாய்ந்து தாக்கும் பிரமோஸ்-2 ஏவுகணை ராணுவத்தில் சேர்ப்பு Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
அதிரடியாக பாய்ந்து தாக்கும் பிரமோஸ்-2 ஏவுகணை ராணுவத்தில் சேர்ப்பு Poll_c10அதிரடியாக பாய்ந்து தாக்கும் பிரமோஸ்-2 ஏவுகணை ராணுவத்தில் சேர்ப்பு Poll_m10அதிரடியாக பாய்ந்து தாக்கும் பிரமோஸ்-2 ஏவுகணை ராணுவத்தில் சேர்ப்பு Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அதிரடியாக பாய்ந்து தாக்கும் பிரமோஸ்-2 ஏவுகணை ராணுவத்தில் சேர்ப்பு Poll_c10அதிரடியாக பாய்ந்து தாக்கும் பிரமோஸ்-2 ஏவுகணை ராணுவத்தில் சேர்ப்பு Poll_m10அதிரடியாக பாய்ந்து தாக்கும் பிரமோஸ்-2 ஏவுகணை ராணுவத்தில் சேர்ப்பு Poll_c10 
27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அதிரடியாக பாய்ந்து தாக்கும் பிரமோஸ்-2 ஏவுகணை ராணுவத்தில் சேர்ப்பு Poll_c10அதிரடியாக பாய்ந்து தாக்கும் பிரமோஸ்-2 ஏவுகணை ராணுவத்தில் சேர்ப்பு Poll_m10அதிரடியாக பாய்ந்து தாக்கும் பிரமோஸ்-2 ஏவுகணை ராணுவத்தில் சேர்ப்பு Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு

prajai

5 Posts - 1%
Kavithas

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிரடியாக பாய்ந்து தாக்கும் பிரமோஸ்-2 ஏவுகணை ராணுவத்தில் சேர்ப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 24, 2010 3:32 pm

அதிரடியாக பாய்ந்து தாக்கும் பிரமோஸ்-2 ஏவுகணை ராணுவத்தில் சேர்ப்பு C1d76e6f-8b30-4d43-8e57-2cee762ae3a3_300_225secvpf

பிரமோஸ்-1 என்ற ஏவு கணையை இந்தியா ஏற்க னவே தயாரித்து ராணுவத்தில் சேர்த்து உள்ளது. அதை விட சக்தி கொண்ட பிரமோஸ்-2 என்ற ஏவுகணையை புதிதாக தயாரித்து வெற்றிகரமாக சோதனை நடத்தி உள்ளது.

அதிரடியாக பாய்ந்து சென்று எதிரியின் தரை இலக்குகளை இது தாக்கும். சிறிய இலக்குகள் மற்றும் நகரத்துக்கும் உள்ள முக்கிய பகுதிகளையும் சரியாக குறி பார்த்து இந்த ஏவுகணையால் தாக்க முடியும். இது ஒலியின் வேகத்தை விட 3 மடங்கு வேகமாக செல்லக் கூடியது.

இந்த ஏவுகணையை விரைவில் ராணுவத்தில் சேர்க்க உள்ளனர். இதற்காக பாதுகாப்பு கேபினட் கமிட்டி கூட்டம் விரைவில் நடக்க உள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடக்கும். இந்த கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் பெறப்பட்டதும் ராணுவத்தில் சேர்க்கப்படும்.

பாகிஸ்தான் பாவுர் என்ற ஏவுகணையை சீனா உதவியுடன் தயாரித்து ராணுவத்தில் சேர்த்து உள்ளது. இதனால் தான் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரமோஸ்-2 ஏவுகணையை உடனடியாக ராணுவத்தில் சேர்க்க முடிவு செய்துள்ளனர்.

அதிரடியாக பாய்ந்து தாக்கும் பிரமோஸ்-2 ஏவுகணை ராணுவத்தில் சேர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 24, 2010 3:58 pm

சிவா wrote:அதிரடியாக பாய்ந்து தாக்கும் பிரமோஸ்-2 ஏவுகணை ராணுவத்தில் சேர்ப்பு C1d76e6f-8b30-4d43-8e57-2cee762ae3a3_300_225secvpf

இது ஒலியின் வேகத்தை விட 3 மடங்கு வேகமாக செல்லக் கூடியது.

அதிரடியாக பாய்ந்து தாக்கும் பிரமோஸ்-2 ஏவுகணை ராணுவத்தில் சேர்ப்பு 677196 அதிரடியாக பாய்ந்து தாக்கும் பிரமோஸ்-2 ஏவுகணை ராணுவத்தில் சேர்ப்பு 677196 அதிரடியாக பாய்ந்து தாக்கும் பிரமோஸ்-2 ஏவுகணை ராணுவத்தில் சேர்ப்பு 677196

சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Sun Jan 24, 2010 4:03 pm

---
என்ன இலங்கையிலும் போர் முடிந்துவிட்டதாம் எப்படி இதை தழிழர்களின்ர தலையில போடுறது?

தரமான புதிய மென்பொருட்க்களை தரவிறக்கம் செய்ய http://goo.gl/FrOM
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Jan 24, 2010 4:20 pm

சொரூபன் wrote:---
என்ன இலங்கையிலும் போர் முடிந்துவிட்டதாம் எப்படி இதை தழிழர்களின்ர தலையில போடுறது?

முதல் இவைகளை கண்டு பிடிப்பவனுக்கு சுடனும் சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Sun Jan 24, 2010 4:25 pm

என்னப்பா இங்க போட்ட படத்தைக்கானம்?

தரமான புதிய மென்பொருட்க்களை தரவிறக்கம் செய்ய http://goo.gl/FrOM
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 24, 2010 4:32 pm

சொரூபன் wrote:என்னப்பா இங்க போட்ட படத்தைக்கானம்?
அந்த படத்தை பார்த்தால் நம்மில் நிறைய பேருக்கு கோபம் வரும், அதனால் தான் நீக்கி விட்டேன்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Jan 24, 2010 4:35 pm

நாயை சுடுவது போல் தமிழ்நாட்டு மீனவரை சுட்டு தள்ளுகிறானுகள் சிங்களவன், அவனைப்போய் கைகொடுக்கிறான் AK Antony, இது இருந்துதான் என்ன இல்லாவிட்டாத்தான் என்ன பலன் தமிழருக்கு கிடைக்க போகிறது?

அதிரடியாக பாய்ந்து தாக்கும் பிரமோஸ்-2 ஏவுகணை ராணுவத்தில் சேர்ப்பு Skirupairajahblackjh18
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Sun Jan 24, 2010 4:40 pm

அந்த படத்தை பார்த்தால் நம்மில் நிறைய பேருக்கு கோபம் வரும், அதனால் தான் நீக்கி விட்டேன்
அதிரடியாக பாய்ந்து தாக்கும் பிரமோஸ்-2 ஏவுகணை ராணுவத்தில் சேர்ப்பு 230655 அதிரடியாக பாய்ந்து தாக்கும் பிரமோஸ்-2 ஏவுகணை ராணுவத்தில் சேர்ப்பு 230655

தரமான புதிய மென்பொருட்க்களை தரவிறக்கம் செய்ய http://goo.gl/FrOM
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sun Jan 24, 2010 7:05 pm

அதிரடியாக பாய்ந்து தாக்கும் பிரமோஸ்-2 ஏவுகணை ராணுவத்தில் சேர்ப்பு 677196 அதிரடியாக பாய்ந்து தாக்கும் பிரமோஸ்-2 ஏவுகணை ராணுவத்தில் சேர்ப்பு 677196

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக