புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 3:13 am
» இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் திரு மாணிக்கம் நடேசன்
by சிவா Today at 2:41 am
» புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள்
by சிவா Today at 2:14 am
» IPL கிரிக்கெட் போட்டிகள் --தொடர். பதிவு.
by சிவா Today at 1:33 am
» எழுந்து விடு மனிதா
by சிவா Today at 1:18 am
» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 9:35 pm
» அக்னிவீர் திட்டத்திற்கு அலைமோதும் இளைஞர்கள்.
by சிவா Yesterday at 9:26 pm
» நன்றாகத் தூங்குவது எப்படி? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Yesterday at 8:33 pm
» விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள்
by சிவா Yesterday at 8:13 pm
» விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்'
by சிவா Yesterday at 8:09 pm
» தங்க நகைகளில் கட்டாயம் HUID குறியீடு
by சிவா Yesterday at 8:06 pm
» முடியின் pH சமநிலைக்கு கற்றாழை எண்ணெய்
by சிவா Yesterday at 8:02 pm
» கோயிலில் தோண்ட தோண்ட.. 2000 செம்மறி ஆடு தலைகள்
by சிவா Yesterday at 7:58 pm
» இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் என்ன செய்வது?
by சிவா Yesterday at 3:29 pm
» ஆசியாவின் பெரிய தேர்: பக்தர்கள் வெள்ளத்தில் திருவாரூர் ஆழித் தேரோட்டம்
by சிவா Yesterday at 3:04 pm
» நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் : நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:03 pm
» மன உறுதியை அதிகரிப்பது எப்படி?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:09 pm
» பெருங்காயத்தின் பயன்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:05 pm
» கருத்துப்படம் 01/04/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (19)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» சாவர்க்கர் எங்களுக்கு கடவுள் போன்றவர்
by சிவா Yesterday at 3:29 am
» தமிழகத்தில் மதமாற்றம் அதிகரிப்பு
by சிவா Yesterday at 3:19 am
» தழும்புகளை நீக்கும் கோகோ பட்டர்
by சிவா Fri Mar 31, 2023 9:44 pm
» Deja vu - தேஜாவு - அமானுஷ்யமா, மறுபிறவியா, மற்றொரு பிரபஞ்சத்தின் வாசலா?
by சிவா Fri Mar 31, 2023 9:35 pm
» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Fri Mar 31, 2023 9:00 pm
» பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன? ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது எப்படி?
by சிவா Fri Mar 31, 2023 8:54 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri Mar 31, 2023 8:28 pm
» மலம் கழிப்பதை அடக்கினால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by சிவா Fri Mar 31, 2023 7:05 pm
» IPL - ஐபிஎல் பற்றிய தகவல்களின் தொகுப்பு
by T.N.Balasubramanian Fri Mar 31, 2023 5:59 pm
» IPL Live Streaming செய்யும் இணையதளம்
by சிவா Fri Mar 31, 2023 4:58 pm
» காசி வாழ தேசம் வாழும்
by சிவா Fri Mar 31, 2023 4:46 pm
» வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Fri Mar 31, 2023 3:10 pm
» [கட்டுரை] யாருக்காக ???
by rajuselvam Fri Mar 31, 2023 9:30 am
» வியர்க்குரு அல்லது வேர்க்குரு - இயற்கை வைத்தியங்கள்
by சிவா Fri Mar 31, 2023 12:47 am
» ஐபிஎல் 2023: 52 நாட்கள், 10 அணிகள், 74 போட்டிகள்
by சிவா Fri Mar 31, 2023 12:23 am
» கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...
by சிவா Thu Mar 30, 2023 10:31 pm
» வெயில்கால தட்டம்மை நோயைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu Mar 30, 2023 10:15 pm
» பழைய சோறு... இது உணவல்ல, மருந்து
by சிவா Thu Mar 30, 2023 10:08 pm
» இட்டிலி மேல் இனிதான கவிதை
by சிவா Thu Mar 30, 2023 9:19 pm
» செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை
by சிவா Thu Mar 30, 2023 9:14 pm
» மோடியைத் தோற்கடிக்க இஸ்லாமிய வாக்காளர்களை அழைத்து வாருங்கள்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:52 pm
» இன்று உலக இட்லி தினம்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:10 pm
» நாவல் வேண்டும்
by Riha Thu Mar 30, 2023 4:37 pm
» ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்...
by சிவா Thu Mar 30, 2023 2:45 pm
» நோன்பு என்றால் என்ன? இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக அது எப்படி மாறியது?
by Dr.S.Soundarapandian Thu Mar 30, 2023 12:20 pm
» ஸ்ரீ ராம நவமித் திருநாள்
by சிவா Thu Mar 30, 2023 6:55 am
» கோடை கால பானங்கள்
by சிவா Thu Mar 30, 2023 12:16 am
» கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் பெறுவது எப்படி?
by சிவா Thu Mar 30, 2023 12:13 am
» வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க!
by சிவா Wed Mar 29, 2023 10:40 pm
» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Wed Mar 29, 2023 9:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
தமிழ்வேங்கை |
| |||
mohamed nizamudeen |
| |||
eraeravi |
| |||
Riha |
| |||
TAMILULAGU |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
rajuselvam |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
eraeravi |
| |||
சரவிபி ரோசிசந்திரா |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
எனக்கு வலதுகால் முட்டி சவ்வு கிழிந்து இருக்கு இதற்கு எதாவது வைத்தியம் சொல்லுங்கள்.
Page 1 of 1 •
- GuestGuest
ஜயா,எனக்கு வலதுகால் முட்டி சவ்வு கிழிந்து இருக்கு இதற்கு எதாவது வைத்தியம் சொல்லுங்கள்.
7708158569 wrote:ஜயா,எனக்கு வலதுகால் முட்டி சவ்வு கிழிந்து இருக்கு இதற்கு எதாவது வைத்தியம் சொல்லுங்கள்.
கிழிந்து போன நிலையிலுள்ள தசைநார்களைக் கூட்டிச் சேர்த்து வலுவடையச் செய்ய முடியுமா என்ற கேள்விக்கு விடை:
அது சற்று கடினமான காரியமேயாகும். எது தசை நாரை வலுப்படுத்தியது? கிழிந்த தசைநாரினுள்ளே எது சஞ்சரித்து அதன் வலுவைக் குறைத்தது? வலுவற்ற நிலையில் ஆதிக்கம் செலுத்திய குணங்கள், வலுவுற்ற நிலையில் எது ஆதிக்கம் செலுத்துகிறது? என்ற கேள்விகளுக்கான விடை தெரிந்தால், மறுபடியும் வலுவான நிலைக்கு அதைத் திருப்பலாம்.
நாம் உண்ணும் உணவில் பெரும்பகுதி நிலம் மற்றும் நீரின் ஆதிக்கத்தோடு அமையும் போது அவற்றிலுள்ள குணம் மற்றும் செயல்களின் வாயிலாக, தசைநார்களை செரிமானத்தின் சேர்க்கை விசேஷத்தால் சென்றடைந்து வலுவூட்டுகின்றன. இதற்கான ஆதாரத்தை அஷ்டாங்க ஹிருதயம் எனும் ஆயுர்வேத நூல் குறிப்பிடுகையில் - நிலத்தை ஆதிக்கபூதமாகக் கொண்ட பொருட்கள் - கனமானதாகவும், நிரப்புவதாகவும், ஸ்திரத் தன்மையுடையதாகவும், பிணைப்பதாகவும், வளர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். நீரின் ஆதிக்கபூதங்களாகிய பொருட்கள்- நீர்த்ததாகவும், குளிர்ச்சியானதாகவும், கனமானதாகவும், வழுவழுப்பைத் தருவதாகவும் இருக்கும், இவற்றிற்கு நேர்எதிரிடையான நெருப்பும், வாயுவும் ஆகாயமும் கொண்ட பொருட்கள் தம் ஆதிக்கத்தின் விளைவாக, தசைநார்களை வலுவிழக்கச் செய்துவிடும்.
அதனால், மேற்குறிப்பிட்ட காரிய-காரண சித்தாந்தத்தை வைத்துப் பார்க்கும் போது தங்களுக்கு நிலம் - நீர், ACL தசைநாரிலிருந்து விடுபட்டுவிட்டதாகவும், மற்றவை வந்து அங்கு குடிகொண்டுவிட்டதையும் ஊகித்தறியலாம். அதனால், நிலம்-நீரை மறுபடியும் தசைநாரினுள் புகுத்துவதற்கான வழிகளை நாம் ஆராய வேண்டும். முட்டியில் சுரந்துள்ள வீக்கம், அதற்குத் தடையாக நிற்கும் என்பதால், கொட்டஞ்சுக்காதி எனும் சூரண மருந்தைப் புளித்த மோருடன் கலந்து, சூடாக்கி வீக்கத்தின் மீது சுமார் 1 மணி நேரமாவது காலை, இரவு உணவிற்கு முன் பற்று இடுதல் நலம். சுமார் 2-3 வாரம் வரை இதைத் தொடர்ந்து செய்தால், வீக்கம் குறைய வாய்ப்பிருக்கிறது. இதன் மூலம், தசை நாரை உட்புறப்பகுதியில் வலுப்படுத்தக் கூடிய சிகிச்சைகளைத் தொடங்கலாம். அந்த வகையில், ஆயுர்வேத மூலிகைத் தைலங்களாகிய பிண்ட தைலத்தையும், முறிவெண்ணெய்யையும் ஒன்றாகக் கலந்து, இரும்புக்கரண்டியில் சூடாக்கி, பஞ்சில் முக்கி எடுத்து, முட்டியின் மீது போட்டு சுமார் 1 மணி நேரம் ஊறவிடலாம். பற்று இடுவதை நிறுத்தி, இந்தத் தைல மருந்தைக் காலை, மாலை உணவிற்கு முன் முட்டியில் வைத்துக் கட்டிக் கொள்ளலாம்.
கந்த தைலம் எனும் காப்ஸ்யூல் மருந்தைக் காலை, மாலை வெறும் வயிற்றில் இளஞ்சூடான பாலுடன் சுமார் 21 நாட்கள் முதல் 48 நாட்கள் வரை சாப்பிடலாம். முட்டியை வலுப்படுத்தும். சங்கபற்பம், பிரவாளபற்பம், அப்ரகபஸ்மம், லோஹபஸ்மம் போன்ற மருந்துகளை மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிடலாம். நவரக்கிழி எனும் ஆயுர்வேத சிகிச்சையையும் இதுபோன்ற தசைநார் கிழிசல் உபாதைக்குச் செய்து கொள்ளலாம். நிலம்-நீர் ஆகியவற்றை மறுபடியும் சம்பாதித்துக் கொள்ளும் ஒருசில வழிகளில் இவை சிறந்த வழிகளாகும்.
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை } 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை } 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1