புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 3:13 am

» இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் திரு மாணிக்கம் நடேசன்
by சிவா Today at 2:41 am

» புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள்
by சிவா Today at 2:14 am

» IPL கிரிக்கெட் போட்டிகள் --தொடர். பதிவு.
by சிவா Today at 1:33 am

» எழுந்து விடு மனிதா
by சிவா Today at 1:18 am

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 9:35 pm

» அக்னிவீர் திட்டத்திற்கு அலைமோதும் இளைஞர்கள்.
by சிவா Yesterday at 9:26 pm

» நன்றாகத் தூங்குவது எப்படி? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Yesterday at 8:33 pm

» விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள்
by சிவா Yesterday at 8:13 pm

» விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்'
by சிவா Yesterday at 8:09 pm

» தங்க நகைகளில் கட்டாயம் HUID குறியீடு
by சிவா Yesterday at 8:06 pm

» முடியின் pH சமநிலைக்கு கற்றாழை எண்ணெய்
by சிவா Yesterday at 8:02 pm

» கோயிலில் தோண்ட தோண்ட.. 2000 செம்மறி ஆடு தலைகள்
by சிவா Yesterday at 7:58 pm

» இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் என்ன செய்வது?
by சிவா Yesterday at 3:29 pm

» ஆசியாவின் பெரிய தேர்: பக்தர்கள் வெள்ளத்தில் திருவாரூர் ஆழித் தேரோட்டம்
by சிவா Yesterday at 3:04 pm

» நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் : நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:03 pm

» மன உறுதியை அதிகரிப்பது எப்படி?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:09 pm

» பெருங்காயத்தின் பயன்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:05 pm

» கருத்துப்படம் 01/04/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (19)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» சாவர்க்கர் எங்களுக்கு கடவுள் போன்றவர்
by சிவா Yesterday at 3:29 am

» தமிழகத்தில் மதமாற்றம் அதிகரிப்பு
by சிவா Yesterday at 3:19 am

» தழும்புகளை நீக்கும் கோகோ பட்டர்
by சிவா Fri Mar 31, 2023 9:44 pm

» Deja vu - தேஜாவு - அமானுஷ்யமா, மறுபிறவியா, மற்றொரு பிரபஞ்சத்தின் வாசலா?
by சிவா Fri Mar 31, 2023 9:35 pm

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Fri Mar 31, 2023 9:00 pm

» பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன? ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது எப்படி?
by சிவா Fri Mar 31, 2023 8:54 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri Mar 31, 2023 8:28 pm

» மலம் கழிப்பதை அடக்கினால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by சிவா Fri Mar 31, 2023 7:05 pm

» IPL - ஐ‌பி‌எல் பற்றிய தகவல்களின் தொகுப்பு
by T.N.Balasubramanian Fri Mar 31, 2023 5:59 pm

» IPL Live Streaming செய்யும் இணையதளம்
by சிவா Fri Mar 31, 2023 4:58 pm

» காசி வாழ தேசம் வாழும்
by சிவா Fri Mar 31, 2023 4:46 pm

» வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Fri Mar 31, 2023 3:10 pm

» [கட்டுரை] யாருக்காக ???
by rajuselvam Fri Mar 31, 2023 9:30 am

» வியர்க்குரு அல்லது வேர்க்குரு - இயற்கை வைத்தியங்கள்
by சிவா Fri Mar 31, 2023 12:47 am

» ஐபிஎல் 2023: 52 நாட்கள், 10 அணிகள், 74 போட்டிகள்
by சிவா Fri Mar 31, 2023 12:23 am

» கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...
by சிவா Thu Mar 30, 2023 10:31 pm

» வெயில்கால தட்டம்மை நோயைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu Mar 30, 2023 10:15 pm

» பழைய சோறு... இது உணவல்ல, மருந்து
by சிவா Thu Mar 30, 2023 10:08 pm

» இட்டிலி மேல் இனிதான கவிதை
by சிவா Thu Mar 30, 2023 9:19 pm

» செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை
by சிவா Thu Mar 30, 2023 9:14 pm

» மோடியைத் தோற்கடிக்க இஸ்லாமிய வாக்காளர்களை அழைத்து வாருங்கள்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:52 pm

» இன்று உலக இட்லி தினம்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:10 pm

» நாவல் வேண்டும்
by Riha Thu Mar 30, 2023 4:37 pm

» ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்...
by சிவா Thu Mar 30, 2023 2:45 pm

» நோன்பு என்றால் என்ன? இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக அது எப்படி மாறியது?
by Dr.S.Soundarapandian Thu Mar 30, 2023 12:20 pm

» ஸ்ரீ ராம நவமித் திருநாள்
by சிவா Thu Mar 30, 2023 6:55 am

» கோடை கால பானங்கள்
by சிவா Thu Mar 30, 2023 12:16 am

» கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் பெறுவது எப்படி?
by சிவா Thu Mar 30, 2023 12:13 am

» வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க!
by சிவா Wed Mar 29, 2023 10:40 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Wed Mar 29, 2023 9:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

உலகின் வினோதமான சட்டங்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88963
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 08, 2023 2:10 am

உலகின் வினோதமான சட்டங்கள்! Tamil_News_large_3236207.jpg?dpr=1

சட்டம்... ஒரு நாட்டையும், நாட்டின் குடிமக்களையும் வழிநடத்த மிகவும் முக்கியமான ஒன்று, ஆனால் அந்த சட்டமே சமயங்களில் ஆபத்தை விளைவிக்கும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? உலகின் பல நாடுகளின் சட்டங்கள் பற்றி உங்களுக்கு தெரிந்தால், நிச்சயம் நீங்கள் வியப்படைவீர்கள். வாங்க.. உலகில் உள்ள வினோத சட்டங்களை பற்றி தெரிந்துக் கொள்ளுவோம்.

சுவிங்கதுக்கு தடை

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மென்று சுவைக்கும் சுவிங்கத்தை தடை செய்ததை பற்றி அறிந்தது உண்டா?

ஆனால் இது ஒரு உண்மையான சட்டம்தான். இந்த சட்டம் தமிழர்கள் அதிகம் வாழும் சிங்கபூரில் அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பின்னால் இருக்கும் காரணம் சிங்கபூர் தனது நாட்டை தூய்மையாக வைத்து கொள்ள விரும்புவது மட்டுமே.நீங்கள் சிங்கப்பூரில் சுவிங்கத்தை இறக்குமதி கூட செய்ய முடியாது. விமான நிலையத்திலேயே பிடித்துவிடுவார்கள்.

மனைவி பிறந்தநாளை மறந்தால் தண்டனை

உலகில் உள்ள அனைத்து கணவன்மார்கள் வாழ்வில் ஒருமுறையாவது சந்திக்கும் பிரச்னை மனைவியின் பிறந்தநாளை மறப்பது. சமோனா என்கிற நாட்டில் மனைவியின் பிறந்தநாளை மறப்பது மிகப்பெரிய குற்றம். இந்த குற்றத்தை செய்து பலரும் சிறைக்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடற்கரையில் காலணிகளுக்கு தடை

இந்த சட்டம் இத்தாலி நாட்டில் கடைப்பிடிக்கப்படுகிறது. கேட்க வியப்பாக இருந்தலும், இதற்கு பின்னாலும் ஒரு காரணம் உள்ளது.இத்தாலி நாட்டில் பெரும்பாலான மக்கள் ரப்பர் காலணிகள் பயன்படுத்துவார்கள். கடற்கரையிலும் மக்கள் ரப்பர் காலணிகள் அணிந்தே வருவார்கள். இங்கு காலணிகள் அணிவது பிரச்னை இல்லை அதனை கடல் நீரில் நனைப்பதுதான் பிரச்னை. நனைந்த பின்னர் வருகின்ற சத்தம் பலருக்கும் பிடிக்காது என்ற காரணத்தினால் இத்தாலி நாட்டு கடற்கரைக்கு காலணிகள் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எந்நேரமும் சிரிக்க வேண்டும்.

மிலன் நாட்டு அரசு தனது நாட்டு மக்களை மகிழ்ச்சியாக வைக்க விரும்புகிறது. மிலன் நாட்டின் சட்டத்தின்படி இங்கு வசிக்கும் மக்கள் எந்நேரமும் முகத்தில் புன்னகையுடன் இருக்க வேண்டும். அவர்களுக்கு எந்தவொரு கவலையோ அல்லது சிரமங்கள் இருந்தாலும் சிரித்து கொண்டே இருக்க வேண்டுமாம். இங்கு இரங்கல் வீட்டில் கூட மக்கள் புன்னகையுடனே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை எவரேனும் மீறினால் அபராதம் விதிக்கப்படுமாம்.

உள்ளாடையின்றி வெளியே செல்ல தடை

தாய்லாந்தில் உள்ள இந்த சட்டம் நாம் இதுவரை பார்த்த சட்டங்களில் மிகவும் வினோதமானது. தாய்லாந்தில் எந்தவொரு நபரும் உள்ளாடை அணியாமல் வெளியே சுற்ற முடியாது . உள்ளாடையின்றி நீங்கள் பிடிபட்டால் அதிகபட்சமான அபராதம் விதிக்கப்படுமாம்.

அரசுதான் குழந்தைக்கு பெயர் வைக்கும்

ஒவ்வொரு தாய்-தந்தைக்கும் இருக்கும் ஆசை தான் பெற்ற பிள்ளைக்கு பெயர் வைப்பது. ஆனால் டென்மார்க்கில் நீங்கள் இதனை செய்ய இயலாது. அங்கு 'பெர்சனல் பெயர்' என ஒரு சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டத்தின்படி எவரும் குழந்தைகளுக்கு பெயர் வைக்கமுடியாது அது அந்த குழந்தையின் பெற்றோராக இருந்தாலும் சரி.அரசு தருகின்ற பட்டியலில் இருந்துதான் பெற்றோர் பெயரை தேர்ந்தேடுத்து வைக்க முடியும்.இதற்கான காரணம் பெற்றோர் எந்தவொரு வினோதமான பெயரையும் தங்கள் பிள்ளைகளுக்கு வைத்துவிடக்கூடாது என்பதே.

இரவில் கழிவறையில் ஃபிளஷ் பயன்படுத்த தடை

உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து நாட்டில் இரவு 10 மணிக்குமேல் கழிவறையில் ஃபிளஷ் செய்ய முடியாது. இதற்கான காரணம் சுவிட்சர்லாந்து அரசு ஒலி மாசுவை கட்டுப்படுத்த முயன்று வருவதே. இது எந்தளவிற்கு வெற்றிகரமாக இருக்கின்றது என்பது இந்த நாட்டு மக்கள் மற்றும் அரசுக்கு மட்டுமே தெரியும்.

வீட்டில் சண்டையிடுவது சட்டவிரோதமானது அல்ல

சரியாதான் படிச்சீங்க... ஆர்கன்சஸ் என்ற நாட்டில் கணவன் மனைவியை வீட்டில் அடிக்கவோ அல்லது தாக்கவோ அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதுவும் மாதத்தில் ஒருமுறை மட்டுமே மனைவியை அடிக்க முடியுமாம்.

கணவனை மனைவி கொல்வதற்கு அனுமதியுண்டு

ஹாங்காங் நாட்டில் இருக்கும் சட்டம் மிகவும் வினோதமானது மட்டுமின்றி கொடூரமானதும் கூட ஏனென்றால் குடும்பத்தில் கணவன் மனைவியை ஏமாற்றுகிறார் என்று தெரிந்தால் கணவனை மனைவி தன் கைகளால் கொல்லலாம்.

உருளைக்கிழங்கு வாங்கினால் சிறை

ஆஸ்திரேலியாவில் உருளைக்கிழங்கு விளைச்சல் மிகவும் குறைவு இதனால் இதற்கு இங்கு மிகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த நாட்டில் குறிப்பிட்ட அளவுக்குமேல் உருளைக்கிழங்குகளை சாலைகளில் எடுத்து செல்ல முடியாது. இதனை கண்காணிக்க தனிப்பட்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர்Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 8309
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Feb 08, 2023 12:49 pm

அதிர்ச்சி அதிர்ச்சிமுனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக