புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரம்பூட்டான் பழம்  Poll_c10ரம்பூட்டான் பழம்  Poll_m10ரம்பூட்டான் பழம்  Poll_c10 
21 Posts - 66%
heezulia
ரம்பூட்டான் பழம்  Poll_c10ரம்பூட்டான் பழம்  Poll_m10ரம்பூட்டான் பழம்  Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரம்பூட்டான் பழம்  Poll_c10ரம்பூட்டான் பழம்  Poll_m10ரம்பூட்டான் பழம்  Poll_c10 
63 Posts - 64%
heezulia
ரம்பூட்டான் பழம்  Poll_c10ரம்பூட்டான் பழம்  Poll_m10ரம்பூட்டான் பழம்  Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
ரம்பூட்டான் பழம்  Poll_c10ரம்பூட்டான் பழம்  Poll_m10ரம்பூட்டான் பழம்  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ரம்பூட்டான் பழம்  Poll_c10ரம்பூட்டான் பழம்  Poll_m10ரம்பூட்டான் பழம்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரம்பூட்டான் பழம்


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 13, 2023 8:33 pm

கேரளாவில் ரம்பூட்டான் பழத்தை பயிர்செய்து ஓய்வு பெட்ரா ஆசிரியர் ஒருவர்
நல்ல விளைச்சலை செய்திருக்கிறார். ஜனங்கள் விரும்பி வாங்கிச்செல்கிறார்களாம்.

அதன் மூலம் மலேசியாவில் இருந்து வந்ததாம்.

தெரிந்தவர் இதுபற்றி விரிவாக தகவல் தந்தால் நன்று.

DRAGON பழமும் இதுவும் ஒன்றுதானா?

@சிவா



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 13, 2023 8:54 pm

ரம்பூட்டான் பழம்  Rambutan-732x549-thumbnail

Rambutan - ரம்புத்தான் என அழைக்கப்படுகிறது.

மலேசியாவில் பெரும்பாலான அல்லது அனைத்து கிராமப்புற வீடுகளிலும் வளர்க்கப்படும் மரம்.

இது மிக இனிப்பான சுவையுடைய பழம். ஒரு கிலோ வாங்கி வந்து சாப்பிட துவங்கினால் அனைத்தையும் முடித்த பிறகே அவ்விடத்தை விட்டு நகர முடியும் என்ற அளவிற்கு சுவையானதாக இருக்கும்.

நான் சீசன் காலங்களில் இதுவரை விலைக்கு வாங்கியதில்லை. நான் இருக்கும் இடத்திலிருந்து 200 கிமீ  தொலைவில் மலாய் நண்பர் வீட்டிலிருந்து மூட்டை மூட்டையாக வாரந்தோறும் அனுப்பி வைப்பார்கள்.

டிராகன் பழத்திற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை.

ரம்பூட்டான் பழம்  Rambutan-and-half-dragon-fruit
ரம்புத்தான் & டிராகன் பழம்

ரம்புத்தான் பழம்

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 13, 2023 10:00 pm

ரம்புத்தானும் மங்குஸ்தானும் ஒன்றா?

உள்ளே இருக்கும் வெள்ளை பகுதி, மங்குஸ்தானிலும் உண்டு.
மங்குஸ்தான் சமீபத்தில் கூட உண்ட அனுபவம் உண்டு.

@சிவா





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 14, 2023 7:01 am

T.N.Balasubramanian wrote:ரம்புத்தானும் மங்குஸ்தானும் ஒன்றா?

உள்ளே இருக்கும் வெள்ளை பகுதி, மங்குஸ்தானிலும் உண்டு.
மங்குஸ்தான் சமீபத்தில் கூட உண்ட அனுபவம் உண்டு.

@சிவா



ரம்பூட்டான் பழம்  VfdZzuh

மங்குஸ்தீன் புளிப்பு கலந்த இனிப்புடன் இருக்கும், ரம்புத்தான் தித்திக்கும் இனிப்புடன் இருக்கும்...

( முற்றும் பழுக்காத ரம்புத்தான் பழங்கள் சில புளிக்கத்தான் செய்யும்)

T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jul 14, 2023 1:07 pm

ரம்பூட்டான் பழம்  1571444738 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 14, 2023 6:20 pm

ருசித்து பார்க்கவேண்டிய பழம்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 14, 2023 6:24 pm

T.N.Balasubramanian wrote:ருசித்து பார்க்கவேண்டிய பழம்.


இப்பொழுது தமிழகத்தில் இறக்குமதி செய்யப்பட்டு ரம்புத்தான் விற்பனை செய்யப்படுகிறது. என் மகள் சமீபத்தில் இதன் புகைப்படம் அனுப்பியிருந்தார்.

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 14, 2023 6:46 pm

ரம்பூட்டான் பழம்  7%20Most%20Popular%20Types%20of%20Durians%20in%20Malaysia_R73_blog-11

ஆனால் மலேஷியாவில் பழங்களின் ராஜா எனக் கூறப்படும் டூரியான் பழங்கள் தான் மக்களை மிகவும் கவர்ந்த பழமாக உள்ளது.

இதன் வாசனை முதலில் சாப்பிடுபவர்களுக்கு ஒரு மாதிரியாகத் தோன்றும். இதனால் சிலர் இதை சாப்பிட மாட்டார்கள். ஆனால் ஒருமுறை சுவைத்து விட்டால் அடுத்து சாப்பிடாமல் இருக்க மாட்டார்கள்.

இப்பொழுதுதான் இந்த வருடத்திற்கான டூரியான் சீசன் துவங்கியுள்ளது.

இதன் விலை மிக அதிகம்.

அதிலும் MUSANG KING என்னும் உயர் ரக டூரியான் விலை மிக மிக அதிகம்... அதன் ருசியும் விலைக்கு ஏற்றவாறு அபாரமாக இருக்கும்.

அதிகம் சாப்பிட்டால் உடல் வெப்பம் உடனடியாக அதிகரிப்பதை உணர முடியும்.

https://www.traworld.com/en-GB/blog-details/7-most-popular-types-of-durians-in-malaysia

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 14, 2023 6:52 pm

துரியன் பழம் பற்றி பர்மாவில் சில வருடங்கள் வாழ்ந்த பெற்றோர் கூறியது நினைவுக்கு வருகிறது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 24, 2023 6:29 pm

ரம்பூட்டான் பழம் ரெண்டு நாட்களுக்கு முன் வாங்கினோம்.
வெளிப்பக்கம் முள்போல் இருந்தாலும் கைகளை குத்துவதில்லை.
வெளித்தோல் சுலபமாக வெட்டவருகிறது.
உள்ளே உள்ள வெள்ளைபாகம் (சாப்பிட வேண்டியபகுதி )உள்ளிருக்கும்
கொட்டையுடன் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. பிரித்து எடுப்பது எளிதாக
இல்லை. மங்குஸ்தானில் வெள்ளை பாகம் சுலபமாக எடுக்கமுடியும்.
எந்தன் ஓட்டு மங்குஸ்தானிற்கே.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக