புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ஆனந்திபழனியப்பன் Today at 12:59 am
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:45 pm
» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Yesterday at 9:38 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 8:18 pm
» சாதிப்பதற்கே வாழ்க்கை
by VIJIVIJAY Yesterday at 5:29 pm
» கருத்துப்படம் 06/12/2023
by mohamed nizamudeen Yesterday at 9:26 am
» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by prajai Tue Dec 05, 2023 10:24 pm
» கருத்தே கடவுள் !!!
by rajuselvam Tue Dec 05, 2023 6:11 pm
» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:21 pm
» கவிதைச்சோலை - வலிமை! .
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:16 pm
» உனக்கு தேவையா? மாமே?
by ayyasamy ram Tue Dec 05, 2023 4:53 pm
» சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா)
by ayyasamy ram Tue Dec 05, 2023 2:37 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 1:36 pm
» சென்னை குறள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:51 am
» இன்று இனிய நாள் --தொடர்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:50 am
» முத்து மணி மாலை(கவி துளிகள்) ·
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:24 am
» வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:17 am
» இதை குழம்பா வைக்கலாமா?
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:02 am
» சென்னையில் ஓய்ந்தது மிக்ஜாம் புயல் மழை...
by ayyasamy ram Tue Dec 05, 2023 6:45 am
» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:48 pm
» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:42 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Mon Dec 04, 2023 6:29 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Mon Dec 04, 2023 3:03 pm
» உதயணன் சரித்திர நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Dec 03, 2023 11:31 pm
» இதுதான் சார் உலகம்…
by ayyasamy ram Sun Dec 03, 2023 10:13 pm
» ஒருநாள் புரியும் (ச. யுனேசா )
by Yunesha. S Sun Dec 03, 2023 9:56 pm
» "மல்லிகையின் காதல் "
by Yunesha. S Sun Dec 03, 2023 9:27 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Dec 03, 2023 5:58 pm
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:38 pm
» 4 பெண்கள்... 4 சூழல்கள்... ஒரு கதை! - ‘கண்ணகி’ ட்ரெய்லர் ...
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:32 pm
» 3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா -
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:22 pm
» மிக்ஜாம் புயல் -லேட்டஸ்ட் அப்டேட்
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Dec 03, 2023 4:26 pm
» ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்!
by T.N.Balasubramanian Sun Dec 03, 2023 3:43 pm
» சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்! நாள் வரலாறு, கருப்பொருள்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:31 pm
» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Dec 03, 2023 1:06 pm
» நாவல்கள் வேண்டும்
by Visweswaran Sun Dec 03, 2023 10:24 am
» ராமர் கோவில் திறப்பு விழா.. வெளியானது அதிகாரப்பூர்வ தேதி..!!
by ayyasamy ram Sun Dec 03, 2023 9:27 am
» படமாகும் பெருமாள் முருகன் நாவல்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:34 am
» தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:27 am
» உறுப்பினர் அறிமுகம்
by heezulia Sat Dec 02, 2023 10:09 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat Dec 02, 2023 9:44 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Dec 02, 2023 6:30 pm
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Sat Dec 02, 2023 10:36 am
» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:32 am
» 38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நபர் மறைவு - தொடர்ந்து கூட்டாக வாழும் குடும்பத்தினர்!
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:27 am
» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Sat Dec 02, 2023 12:47 am
» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Fri Dec 01, 2023 7:41 pm
» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
by T.N.Balasubramanian Fri Dec 01, 2023 5:52 pm
» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by ayyasamy ram Fri Dec 01, 2023 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
சுகவனேஷ் |
| |||
mohamed nizamudeen |
| |||
rajuselvam |
| |||
Saravananj |
| |||
prajai |
| |||
Hari Prasath |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
TI Buhari |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
Kpc71 |
| |||
bharathichandranssn |
| |||
Yunesha. S |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நூல் : "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை : ப.மகேஸ்வரி, கோவை.
Page 1 of 1 •
நூல் : "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை : ப.மகேஸ்வரி, கோவை.
#1376824நூல் மதிப்புரை:
நூல் : "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்"
ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி
மதிப்புரை : ப.மகேஸ்வரி, கோவை.
வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17.
பேச 044 24342810 . 24310769.
மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com
பக்கங்கள் 84. விலை ரூபாய் 70
இனிய தமிழ் வணக்கம்!!!
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றும்,
"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே-அதைத் தொழுது படித்திடடி பாப்பா" என்றும்,
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்" என்றும்,
"சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்! என்றும்,
"தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார் இங்கமரர் சிறப்புக் கண்டார்" என்றும்
நம் பாரதி தமிழ் மொழியை தன் கவிதைகளாலும் பாடல்களாலும் செந்தமிழால் சிறப்பித்து நமக்கு தமிழ் பேசவும், தமிழில் இயற்றவும், தமிழை பரப்பவும், தமிழை கொண்டாடவும் சொல்லி இன்றும் நம்முடன் வாழ்கிறார் தமிழால்.
உலகமே போற்றும் திருக்குறள் தந்த வள்ளுவரையும் தமிழ் நாட்டையும் பற்றி "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று பாரதி உச்சி முகர்கிறார்.
உலகில் உள்ள மொழிகளுள் மிகவும் தொன்மை வாய்ந்தது நம் தமிழ் மொழி. தமிழ் மொழியையும், தமிழ் படைப்புகளையும், இயல் இசை நாடகம் மூலம் தமிழின் பெருமையை வெளிப்படுத்தியும் நம் சான்றோர் பலர் தமிழ் காத்தவர்கள். பல்வேறு வடிவில் கிடைத்த தமிழ் பொக்கிஷங்களை தேடித் தேடி கண்டுபிடித்து ஒருங்கிணைத்தார்கள் நம் தமிழ் சான்றோர்கள்.
இன்றும் கவிஞர்கள்/எழுத்தாளர்கள் அழகுத் தமிழில் தம் கவிதைகளையும் நூல்களையும் இயற்றி தமிழைப் பெருமைப்படுத்துவது மட்டுமல்லாமல் தமிழை பரப்புகிறார்கள்! தமிழ் சான்றோர்களை அறியச் செய்கிறார்கள்! தமிழ் நூல்களை அறியப்படுத்துகிறார்கள்! தமிழை கொண்டாடுகிறார்கள்!
இவ்வகையில் இந்த "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" நூலின் ஆசிரியர் கவிஞர் திரு இரா.இரவி அவர்கள் தம் கவிதைகள் மூலம் தமிழை தாலாட்டி பாராட்டி சீராட்டி உள்ளார்.
கவிஞர் இரா.இரவி இந்நூலில் தமிழின் ஆழம், அகலம், நீளம், பெருமை, பழமை, உயர்வு, அழகு, பரவல் என அனைத்தையும் கவிதையாக வடித்துள்ளார். அருமை! சிறப்பு!
ஏர்வாடி எஸ் இராதாகிருஷ்ணன் அவர்கள் இந்நூல் ஆசிரியர் குறித்து தன் அணிந்துரையில் குறிப்பிட்டது போல உலகிற்சிறந்த மொழி, உன்னதமான மொழி என்றிருக்கிற தமிழை பாவேந்தர் "உயிருக்கு நேர்" என்று பாடினால், "உயிருக்கு மேல்" என்று கவிஞர் இரா.இரவி தமிழை உயர்த்தி சிறப்பித்துள்ளார். இந்நூலுக்கு "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" என்று பெயர் சூட்டி தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று முழங்கி கவிதை நூல் முழுவதும் தமிழ் செழுமை கொண்டுள்ளார்.
தமிழ் வளர்த்த மதுரை மண்ணின் தமிழை தம் கவிதையால் இன்னும் கொஞ்சம் இனிக்க செய்திருக்கிறார் கவிஞர்.
தவறான தமிழ் உச்சரிப்புக்கும், தமிங்கிலம் பேசுவோருக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த பகுதியை படிக்கும் போது, இனிமேல் நாமும் சரியாக உச்சரிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவர் மனதிலும் வரும்படியாயும், தமிழில் பேச வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கவும் செய்துள்ளார் கவிஞர்.
தமிழ் படைப்புகளில் திருக்குறளை முதன்மையாகத் தொழுது பாராட்டி தம் கவிதைகளால் சிறப்பித்துள்ளார். "திருக்குறளை தேசிய நூலாக்குக" என்று அவர் மெய்யுருகிக் கேட்பதில் நமக்கும் அதீத உடன்பாடு.
கீழடி ஹைக்கூ கவிதைகள் அருமை!!! தமிழின் பெருமை!!
"உலகின் முதல் மொழியை உணர்ந்து படிப்போம்,
உலகின் முன்னே தமிழை உயர்த்திப் பிடிப்போம்!"
அருமையான
சொல்லாடல்.
தமது ஒவ்வொரு படைப்பிலும் தமிழ்ச் சான்றோர்களை குறிப்பிட்டு அவர்களின் புலமைகளை பெருந்தன்மையுடன் பாராட்டுவார் கவிஞர் இரா. இரவி.
தமது இருபதாவது நூலான "இறையன்பு கருவூலம்" நூலில், இறையன்பு அவர்களின் படைப்புக்களை பேசும் போது அவரது தமிழை வெகுவாக போற்றி இருப்பார் கவிஞர்.
ஒவ்வொரு தமிழ் படைப்பாளிகளையும் தனித்தனியாக பாராட்டும் தன்மை மிகுந்த கவிஞர் இரவி அவர்கள் இந்நூலில் தமிழை மதிக்கவும், போற்றவும், பாரெங்கும் பரப்பவும் காரண காரியங்களோடு எடுத்துரைத்து உள்ளார்.
பெருமதிப்புக்குரிய கலைமாமணி திரு. ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அவர்களின் அணிந்துரை மகுடமாக "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" என்கிற கவிஞர் இரவி அவர்களின் இந்நூலுக்கு அமைந்துள்ளது சிறப்பு.
நூல்களோடு நிற்காமல் அனுதினமும் இணையத்தில் தமிழ் கவிதைகளையும், தமிழ் படைப்புகளையும், தமிழ் கருத்துகளையும் பகிர்ந்து, ஓய்வின்றி தமிழுக்கு பெருமை சேர்த்துக் கொண்டுள்ளார் கவிஞர் இரா. இரவி. பெருமைக்குரிய செயல். நன்றிகளும்! பாராட்டுக்களும்!
நிச்சயம் இந்நூலும் தமிழ்ப் பாடப் பகுதியாகும் வெகு விரைவில்! வாழ்த்துகள்
!!!

Similar topics
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் கவிஞர் ஞா.சந்திரன் !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் !
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி மு. வாசுகி.மேலூர் .
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை :தமிழ் மூதறிஞர் இரா .இளங்குமரனார்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1