புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 12:28 pm

» கருத்துப்படம் 09/12/2023
by mohamed nizamudeen Today at 11:27 am

» நயன்தாராவின் அன்னபூரணி. விமர்சனம் இதோ.
by ayyasamy ram Today at 10:23 am

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 8:44 am

» வேலன்:-பஞ்சாயத்து நிர்வாகத்தின் வரவு செலவு கணக்கு அறிந்திட- eGramSwaraj.
by velang Today at 8:15 am

» கருத்தே கடவுள் !!!
by rajuselvam Today at 6:13 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:41 pm

» சென்னை குறள்
by T.N.Balasubramanian Yesterday at 5:24 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 5:14 pm

» சாதிப்பதற்கே வாழ்க்கை
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
by T.N.Balasubramanian Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:32 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:58 pm

» 100 இனிய தமிழ் மின்னூல்கள்
by ஆனந்திபழனியப்பன் Thu Dec 07, 2023 9:01 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Thu Dec 07, 2023 7:36 pm

» ஒருநாள் புரியும் (ச. யுனேசா )
by ஆனந்திபழனியப்பன் Thu Dec 07, 2023 4:45 pm

» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by Keerthanambika Thu Dec 07, 2023 11:49 am

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Wed Dec 06, 2023 9:38 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Wed Dec 06, 2023 8:18 pm

» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:21 pm

» கவிதைச்சோலை - வலிமை! .
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:16 pm

» உனக்கு தேவையா? மாமே?
by ayyasamy ram Tue Dec 05, 2023 4:53 pm

» சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா)
by ayyasamy ram Tue Dec 05, 2023 2:37 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 1:36 pm

» இன்று இனிய நாள் --தொடர்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:50 am

» முத்து மணி மாலை(கவி துளிகள்) ·
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:24 am

» இதை குழம்பா வைக்கலாமா?
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:02 am

» சென்னையில் ஓய்ந்தது மிக்ஜாம் புயல் மழை...
by ayyasamy ram Tue Dec 05, 2023 6:45 am

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:48 pm

» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:42 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Mon Dec 04, 2023 6:29 pm

» உதயணன் சரித்திர நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Dec 03, 2023 11:31 pm

» இதுதான் சார் உலகம்…
by ayyasamy ram Sun Dec 03, 2023 10:13 pm

» "மல்லிகையின் காதல் "
by Yunesha. S Sun Dec 03, 2023 9:27 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Dec 03, 2023 5:58 pm

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:38 pm

» 4 பெண்கள்... 4 சூழல்கள்... ஒரு கதை! - ‘கண்ணகி’ ட்ரெய்லர் ...
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:32 pm

» 3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா -
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:22 pm

» மிக்ஜாம் புயல் -லேட்டஸ்ட் அப்டேட்
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Dec 03, 2023 4:26 pm

» ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்!
by T.N.Balasubramanian Sun Dec 03, 2023 3:43 pm

» சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்! நாள் வரலாறு, கருப்பொருள்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:31 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Dec 03, 2023 1:06 pm

» ராமர் கோவில் திறப்பு விழா.. வெளியானது அதிகாரப்பூர்வ தேதி..!!
by ayyasamy ram Sun Dec 03, 2023 9:27 am

» படமாகும் பெருமாள் முருகன் நாவல்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:34 am

» தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:27 am

» உறுப்பினர் அறிமுகம்
by heezulia Sat Dec 02, 2023 10:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Dec 02, 2023 6:30 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Sat Dec 02, 2023 10:36 am

» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்கவுண்டில் விழுந்த ரூ.9000 கோடி யார் பணம்? சைபர் க்ரைமில் புகார். Poll_c10அக்கவுண்டில் விழுந்த ரூ.9000 கோடி யார் பணம்? சைபர் க்ரைமில் புகார். Poll_m10அக்கவுண்டில் விழுந்த ரூ.9000 கோடி யார் பணம்? சைபர் க்ரைமில் புகார். Poll_c10 
35 Posts - 43%
T.N.Balasubramanian

15 Posts - 19%
ஆனந்திபழனியப்பன்

9 Posts - 11%
heezulia

5 Posts - 6%
mohamed nizamudeen

TI Buhari

4 Posts - 5%
rajuselvam

3 Posts - 4%
சுகவனேஷ்

2 Posts - 2%
Keerthanambika

velang

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்கவுண்டில் விழுந்த ரூ.9000 கோடி யார் பணம்? சைபர் க்ரைமில் புகார். Poll_c10அக்கவுண்டில் விழுந்த ரூ.9000 கோடி யார் பணம்? சைபர் க்ரைமில் புகார். Poll_m10அக்கவுண்டில் விழுந்த ரூ.9000 கோடி யார் பணம்? சைபர் க்ரைமில் புகார். Poll_c10 
64 Posts - 40%

32 Posts - 20%

24 Posts - 15%

12 Posts - 7%

10 Posts - 6%

9 Posts - 6%
prajai

4 Posts - 2%

3 Posts - 2%
Kpc71

2 Posts - 1%
bharathichandranssn

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்கவுண்டில் விழுந்த ரூ.9000 கோடி யார் பணம்? சைபர் க்ரைமில் புகார்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34792
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 23, 2023 7:13 pm

சென்னை அக்கவுண்டில் விழுந்த ரூ.9000 கோடி யார் பணம்?
TMB வங்கி மீது சைபர் கிரைமில் சென்னை டிரைவர் புகார்!
சென்னை: தவறுதலாக ரூ.9000 கோடி டெபாசிட் ஆனது தொடர்பாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மீது டிரைவர் ராஜ்குமார் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார். 9,000 கோடி ரூபாய் யார் பணம் என்று வங்கி தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை, என் அனுமதி இன்றியே மீண்டும் எடுத்துவிட்டனர் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்காரப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது நண்பரின் வீட்டில் தங்கியிருந்து, வாடகை கார் ஓட்டி வருகிறார். இந்த நிலையில், ராஜ்குமாரின் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக் கணக்கில் கடந்த 9ஆம் தேதியன்று திடீரென்று 9000 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டது. அதுவரை அவரது வங்கிக் கணக்கில், இருந்தது வெறும் 15 ரூபாய் தான். திடீரென 9000 கோடி ரூபாய் தனது அக்கவுண்டில் டெபாசிட் ஆனதாக தனது செல்போனுக்கு குறுஞ்செய்தி வரவே, நண்பர்கள் யாரோ விளையாட்டாக அனுப்பியிருக்கலாம் அல்லது ஏதாவது எஸ்.எம்.எஸ் தவறுதலாக வந்திருக்கலாம் என அவர் நினைத்துள்ளார். பிறகு எதற்கும் பரிசோதித்துப் பார்க்கலாம் என நினைத்த ராஜ்குமார், தனது வங்கிக் கணக்கில் இருந்து 21,000 ரூபாயை நண்பருக்கு அனுப்பியுள்ளார். அந்த பணம் நண்பருக்கு சென்றதையடுத்து தனது வங்கிக் கணக்கில் பணம் இருப்பதை அவர் உறுதி செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி கிளையிலிருந்து ராஜ்குமாரை தொடர்பு கொண்டுள்ளனர். ராஜ்குமாரின் வங்கி கணக்குக்கு தவறுதலாக பணத்தை அனுப்பி விட்டதாகவும், அதனைப் பெற்றுக் கொள்வதாகவும் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் உதவியுடன் வங்கி மற்றும் ராஜ்குமார் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சென்னை கார் டிரைவரின் வங்கிக் கணக்கில் திடீரென விழுந்த ரூ 9000 கோடி டெபாசிட்! அப்புறம்தான் ட்விஸ்ட் அப்போது வங்கி தரப்பில் தவறுதலாக பணம் அக்கவுண்ட் மாறி வந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் இருந்து மற்றொரு வங்கி கணக்குக்கு இந்த தொகையை அனுப்பும் பணியில் வங்கி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அப்போது, தவறுதலாக கார் ஓட்டுநர் ராஜ்குமாரின் வங்கி கணக்கில் 9000 கோடியை செலுத்தியதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ராஜ்குமார் நண்பருக்கு அனுப்பி செலவழித்த 21,000 ரூபாயை திரும்பத் தர வேண்டாம் என்றும், அவருக்கு கார் வாங்க கடன் வழங்குவதாகவும் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் தவறுதலாக 9000 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டு, மீண்டும் அந்த தொகையை வங்கி நிர்வாகம் பெற்றுக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தவறுதலாக ரூ.9000 கோடி தனது அக்கவுண்டில் டெபாசிட் ஆனது தொடர்பாக தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார் டிரைவர் ராஜ்குமார். தனது அக்கவுண்டை வங்கி நிர்வாகம் தவறாகப் பயன்படுத்தியதாகவும்,தனக்கு உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ராஜ்குமார், "ரூ.9000 கோடி எனது அக்கவுண்டில் க்ரெடிட் ஆனது தொடர்பாக தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளேன். எனது அக்கவுண்டில் பணம் போட்டு எடுத்திருக்கிறார்கள். எனது அக்கவுண்டை தவறாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதுதொடர்பாக வங்கியிடம் கேட்டதற்கு அவர்கள் எந்த விளக்கமும் தரவில்லை. எனவே இன்று புகார் அளித்துள்ளேன். நான் எடுத்த ரூ.21,000 பணம் பற்றித்தான் வங்கி நிர்வாகத்தினர் என்னிடம் பேசினார்கள். ரூ.9000 கோடி டெபாசிட் போட்டு, மீதி அதில் இருந்த பணத்தை எடுத்த பிறகு தான் எனக்கு வங்கியில் இருந்து இன்ஃபார்ம் செய்தார்கள். என்னுடைய அனுமதி இல்லாமலே என் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துள்ளனர். இதுபற்றி கேட்கும்போது, இந்த விஷயம் வெளியே தெரிய வேண்டாம், போலீசில் புகார் அளிக்க வேண்டாம் என்றார்கள். உண்மையில் எவ்வளவு தொகை எனது கணக்கில் வந்தது என்று கூட வங்கி என்னிடம் சொல்லவில்லை. வங்கியில் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்றுதான் அக்கவுண்ட் ஓப்பன் செய்கிறோம். வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் அக்கவுண்டில் பணம் வருகிறது, போகிறது ஆனால், வங்கியே உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றால் வங்கியை எப்படி நம்புவது? அதனால் தான் புகார் அளித்துள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி தட்ஸ்தமிழ்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34792
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 23, 2023 7:31 pm

ஒண்ணுமே புரியலே ஒலகத்திலே
என்னமோ நடக்குது
மர்மா இருக்குது

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
coderthiyagarajan1980
coderthiyagarajan1980
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 05/07/2023

Postcoderthiyagarajan1980 Sat Sep 23, 2023 7:31 pm

தனக்கு உரிமை இல்லாத பணத்தில் 21000 எடுப்பதற்கு முன்பே புகார் செய்து இருக்கலாமே. ஏன் செய்யவில்லை? ஆசை யாரை விட்டது.
coderthiyagarajan1980
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் coderthiyagarajan1980

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34792
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 23, 2023 9:11 pm

coderthiyagarajan1980 wrote:தனக்கு உரிமை இல்லாத பணத்தில் 21000 எடுப்பதற்கு முன்பே புகார் செய்து இருக்கலாமே. ஏன் செய்யவில்லை? ஆசை யாரை விட்டது.
மேற்கோள் செய்த பதிவு: undefined

சரியாக கூறினீர்கள்.

@coderthiyagarajan1980

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக