புதிய பதிவுகள்
» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Today at 12:08 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:34 pm

» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Yesterday at 10:31 pm

» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:50 pm

» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Yesterday at 2:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:20 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:16 pm

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Yesterday at 2:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:18 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Yesterday at 11:05 am

» உறுப்பினர் அறிமுகம்
by T.N.Balasubramanian Yesterday at 9:52 am

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by ayyasamy ram Yesterday at 9:27 am

» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Yesterday at 8:58 am

» கருத்துப்படம்28/11/2023
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm

» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Mon Nov 27, 2023 7:30 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Mon Nov 27, 2023 6:43 pm

» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am

» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm

» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm

» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 8:17 pm

» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 7:21 pm

» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:49 pm

» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:39 pm

» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 9:23 pm

» இணையத்தில் கண்ட சமையல் குறிப்புகள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:53 pm

» வாழ்க்கை முறை / ஆரோக்கியம் / மருத்துவம் குறித்த நூல்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:47 pm

» தமிழ், தமிழர் பண்பாடு, பழந்தமிழர் வாழ்வியல்
by TI Buhari Sat Nov 25, 2023 6:21 pm

» மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்!
by T.N.Balasubramanian Sat Nov 25, 2023 5:42 pm

» கார்த்திகை தீபம் –
by T.N.Balasubramanian Sat Nov 25, 2023 5:36 pm

» “காதுள்ளோர் கேட்கக் கடவர்”
by ayyasamy ram Sat Nov 25, 2023 5:06 pm

» எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே!
by ayyasamy ram Sat Nov 25, 2023 4:45 pm

» கார்த்திகை பௌர்ணமியில் கந்தனையும் வழிபட வேண்டும்... ஏன் தெரியுமா?
by ayyasamy ram Sat Nov 25, 2023 2:15 pm

» **​கார்த்திகை தீபம் ஸ்பெஷல் அப்பம் **
by ayyasamy ram Sat Nov 25, 2023 1:55 pm

» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by ஆனந்திபழனியப்பன் Fri Nov 24, 2023 11:39 pm

» படித்தவுடன் சிரிக்கவும்..!
by ayyasamy ram Fri Nov 24, 2023 10:53 pm

» இல்லுமினாட்டி புத்தகம்
by லோகேஸ்வரன் Fri Nov 24, 2023 10:33 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Fri Nov 24, 2023 6:52 pm

» கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
by ayyasamy ram Thu Nov 23, 2023 7:53 pm

» டாக்டர் பத்ரிநாத் --சங்கர் நேத்ராலயா --மரணம்
by T.N.Balasubramanian Thu Nov 23, 2023 5:58 pm

» 'ஏசி' க்கு விடைகொடுங்கள்!
by T.N.Balasubramanian Thu Nov 23, 2023 5:57 pm

» 15 வருடங்களை நிறைவு செய்த வாரணம் ஆயிரம் படம்... பாடல்கள் ஒரு லிஸ்ட்!
by T.N.Balasubramanian Thu Nov 23, 2023 5:51 pm

» சரணிகா தேவி நாவல்
by Sathyachithra Wed Nov 22, 2023 11:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_c10உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_m10உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_c10 
34 Posts - 47%
ayyasamy ram
உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_c10உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_m10உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_c10 
17 Posts - 24%
T.N.Balasubramanian
உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_c10உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_m10உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_c10 
8 Posts - 11%
Nithi s
உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_c10உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_m10உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_c10 
3 Posts - 4%
heezulia
உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_c10உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_m10உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_c10உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_m10உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_c10 
2 Posts - 3%
eraeravi
உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_c10உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_m10உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_c10 
2 Posts - 3%
ManiThani
உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_c10உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_m10உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_c10 
1 Post - 1%
prajai
உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_c10உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_m10உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_c10 
1 Post - 1%
fathimaafsa1231@gmail.com
உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_c10உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_m10உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_c10உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_m10உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_c10 
438 Posts - 50%
ayyasamy ram
உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_c10உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_m10உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_c10 
181 Posts - 21%
T.N.Balasubramanian
உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_c10உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_m10உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_c10 
95 Posts - 11%
heezulia
உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_c10உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_m10உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_c10 
44 Posts - 5%
Anthony raj
உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_c10உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_m10உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_c10 
40 Posts - 5%
mohamed nizamudeen
உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_c10உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_m10உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_c10 
29 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_c10உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_m10உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_c10 
14 Posts - 2%
prajai
உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_c10உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_m10உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_c10 
11 Posts - 1%
Malasree
உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_c10உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_m10உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_c10 
9 Posts - 1%
i6appar
உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_c10உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_m10உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Poll_c10 
8 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 04, 2023 3:46 pm

உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 PJ7SBlp

இத்தாலி நாட்டைச் சேர்ந்த வன ஆர்வலர், பிரான்சிஸ் அசிசி என்பவருடைய நினைவு நாளைக் கொண்டாடும் வகையில், உலக வன விலங்குகள் தினம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

முதன்முதலாக 1931-ம் ஆண்டு, இத்தாலியின் புளோரன்ஸ் நகரில்தான் வனவிலங்குகள் தினம் கடைபிடிக்கப்பட்டது. அதன் பின்னர், விலங்குகள் தினம் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இறைத் தூதுவராக போற்றப்பட்ட அசிசி, தனது வாழ்நாளில் விலங்குகள்மீது அன்புகொண்ட ஆர்வலராக விளங்கினார். அவற்றைக் காப்பதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து முன்னெடுத்தார்.

இதன் காரணமாகவே அவரது நினைவு நாள், உலக விலங்குகள் தினமாக சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் கடைபிடிக்கப்படுகிறது.

உலகில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கை தன்மையைப் பொறுத்தே, ஒவ்வோர் இடத்தின் சூழலியல் மண்டலமும் இயங்குகிறது. விலங்குகள்தான் மனிதனைப் பாதுகாத்து, மனிதனின் வாழ்வியல் சூழலுக்கு முக்கியக் காரணியாக விளங்குகின்றன.

இயற்கையும் விலங்குகளும் ஒன்றோடொன்று இணைந்த சூழல்தான், மனிதனின் வாழ்க்கையைச் சிறப்பாக வழிநடத்த முடியும். இப்போதைய காலகட்டத்தில், விலங்குகளுக்கு மனிதர்களாகிய நாம் தீமை செய்யாமல் இருந்தாலே போதும், விலங்குகள் தங்களைத் தங்களே பாதுகாத்துக்கொள்ளும்.

உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Anthony raj
Anthony raj
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Wed Oct 04, 2023 4:24 pm

இயற்கையும் விலங்குகளும் ஒன்றோடொன்று இணைந்த சூழல்தான், மனிதனின் வாழ்க்கையைச் சிறப்பாக வழிநடத்த முடியும். இப்போதைய காலகட்டத்தில், விலங்குகளுக்கு மனிதர்களாகிய நாம் தீமை செய்யாமல் இருந்தாலே போதும், விலங்குகள் தங்களைத் தங்களே பாதுகாத்துக்கொள்ளும்

அருமை, இப்போது மனிதன் சயின்ஸ் கேம்ஸ் செல் உடன் அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளது பைத்தியம்

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34758
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 04, 2023 7:27 pm

விலங்குகள் பார்வையில்
மனிதர்கள் இரெண்டு கால் விலங்குகளோ?

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 80391
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 04, 2023 8:48 pm

உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4 Img_693863_150d9316_1664860691356_sc.jpg?tenant=sc&referrer=api-gateway&f=356_sc

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக