புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடம் தெரியுமா? Poll_c10ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடம் தெரியுமா? Poll_m10ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடம் தெரியுமா? Poll_c10 
42 Posts - 63%
heezulia
ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடம் தெரியுமா? Poll_c10ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடம் தெரியுமா? Poll_m10ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடம் தெரியுமா? Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடம் தெரியுமா? Poll_c10ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடம் தெரியுமா? Poll_m10ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடம் தெரியுமா? Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடம் தெரியுமா? Poll_c10ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடம் தெரியுமா? Poll_m10ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடம் தெரியுமா? Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடம் தெரியுமா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 01, 2024 7:09 am

ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடம் தெரியுமா? 1548845347-0136
--
ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 93 வது
இடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

டிரான்பரன்ஸி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ள
2023 ஆம் ஆண்டிற்கான உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின்
பட்டியலில், 100 புள்ளிகள் பெறும் நாடுகள் ஊழலற்றவையாகவும்,
0 புள்ளிகள் பெறும் நாடுகள் மிகுந்த ஊழல் மிக்க நாடாகவும்
கருதப்படுகிறது.

ஊழலுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளின்
அடிப்படையில் உலக நாடுகளுக்கு புள்ளிகள் வழங்கப்படுகிறது.

இப்பட்டியலில் 90 புள்ளிகளுடன் டென்மார்க் நாடு ஊழலற்ற
நாடாக முதலிடத்தில் உள்ளது. 39 புள்ளிகளுடன் இந்தியா
39 வது இடத்தைப் பிடித்துள்ளது.
11 புள்ளிகளுடன் ஊழல் மிகுந்த நாடாக சோமாலியாக
கடைசி இடத்தில் அதாவது 180 வது இடத்தில் உள்ளது.

மேலும், நிர்வாக வெளிப்படத்தன்மை, லஞ்சம், ஊழல் மற்றும்
முறைகேடுகள் உள்ளிட்ட காரணிகளை கொண்டு இந்த ஆய்வு
மேற்கொள்ளப்படும் நிலையில், மொத்தம் 180 நாடுகளில்
இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
வெப்துனியா


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Feb 01, 2024 12:43 pm

ஒருகாலத்தில் எங்கோ கடைநிலை ஊழியர் ௧௦ ரூபாய் லஞ்சம் வாங்குவதற்குப் பயப்படுவார் ! இப்போ அரசு உயர்மட்டத்திலேயே ௪௦% கமிசன் என ஊழல் ஆகிவிட்டது ! மண்டையில் அடி மண்டையில் அடி
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
viyasan
viyasan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 14/01/2015

Postviyasan Thu Feb 01, 2024 4:13 pm

ஊழலுக்கு அரசு ஒரு அரச (ஈடி) நிறுவனத்தையே பயன்படுத்தி ஊழல் செய்யும் நாடு இந்தியா. இப்போதைய அரசு நாட்டையே குட்டிச்சுவராக்குகிறது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 01, 2024 6:19 pm

சார் பதிவாளர்கள் அலுவலகம் / RTO ஆபீஸ்கள் /போக்குவரத்து 
வழிநடத்தும் போலீஸ் ஊழல் மிகு அலுவலகங்கள்.
ஊழல் செய்துவிட்டு விஞ்ஞான முறையில் கண்டுபிடிக்க முடியா 
காரணம் கூறும் அரசியல்வாதிகள் நிறைந்தது தமிழகம்.

அதிக இலவசங்கள் கொடுத்து மக்கள் வாயை அடைத்து அதிலும் லாபம் காண்பவர்கள் 
நம்மவர்கள். சேர்த்துவைக்கும்  இப்பணம் நாளை நாம் கட்டையில் 
ஏறும்போது நம்முடனா வரப்போகிறது?

மேலை நாடுகளில் முதல்வரும் தன்னுடைய காரை தானே ஒட்டிக்கொண்டு போகின்றார்.
அல்லது போலீஸ் துணையின்றி தன்னுடைய இரு சக்கர வண்டியில் போகிறார்.ஆனால் 
இங்கோ வார்டுகவுன்சிலர்கள் எவ்வளவு பந்தா காட்டுகிறார்கள்.

மந்திரிகள் ஒரு திறப்பு விழா போகிறார்கள் என்றால் பத்துகார்கள் முன்னும் பின்னும் செல்லும் 
அதில் பாதி போலீஸ் கார்கள்.

நம் தலைவிதி ..  சோகம் சோகம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக