புதிய பதிவுகள்
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_c10 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_m10 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_c10 
43 Posts - 52%
ayyasamy ram
 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_c10 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_m10 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_c10 
29 Posts - 35%
mohamed nizamudeen
 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_c10 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_m10 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_c10 
3 Posts - 4%
prajai
 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_c10 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_m10 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_c10 
3 Posts - 4%
Jenila
 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_c10 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_m10 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_c10 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_m10 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_c10 
1 Post - 1%
M. Priya
 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_c10 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_m10 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_c10 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_m10 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_c10 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_m10 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_c10 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_m10 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_c10 
7 Posts - 5%
prajai
 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_c10 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_m10 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_c10 
5 Posts - 4%
Jenila
 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_c10 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_m10 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_c10 
4 Posts - 3%
Rutu
 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_c10 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_m10 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_c10 
3 Posts - 2%
Baarushree
 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_c10 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_m10 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_c10 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_m10 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_c10 
2 Posts - 1%
manikavi
 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_c10 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_m10 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_c10 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_m10 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஜோஸ்வா" படத்தின் விமர்சனம்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82016
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 04, 2024 8:41 am

கெளதம் மேனன் இயக்கத்தில் வருண், ராஹே ஆகியோர்
நடிப்பில் இன்று வெளியாகியுள்ள "ஜோஸ்வா" படத்தின்
விமர்சனம் .
 "ஜோஸ்வா" படத்தின் விமர்சனம். OgSpi9pdU6EIx2G6u4Kj
கதைக்களம்:

நாயகன் ஜோஸ்வா மற்றும் வழக்கறிஞரான நாயகி குந்தவை
ஆகிய இருவரும் காதலிக்கிறார்கள். ஜோஸ்வா தான் ஒரு
கூலிப்படையை சேர்ந்தவன் என்கிற உண்மையை குந்தவையிடம்
சொல்ல, இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.
இதனால் இவர்களின் காதலும் முடிவுக்கு வருகிறது

இந்நிலையில் போதைப் பொருள் மாஃபியா கும்பல் தலைவனின்
வழக்கை வாதாட களமிறங்குகிறார் குந்தவை. இதனால்
குந்தவையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட, எப்படி நாயகன் இந்த
கொலைகார கும்பல்களிடம் இருந்து நாயகியை காப்பாற்றி அந்த
வழக்கை வாதாட வைக்கிறார் என்பதே மீதி கதை

நடிகர்களின் நடிப்பு :

ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ள நாயகன் வருண்,
ரொமான்ஸ் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளில் கூடுதல் கவனம்
செலுத்தி நடித்திருக்கலாம்.

பல க்ளோஸ்-அப் காட்சிகளில் மிகவும் சுமாரான
முகபாவனையையே கொடுத்துள்ளார். குந்தவையாக நடித்திருக்கும்
ராஹேவின் நடிப்பு சிறப்பாக இருந்தாலும் சில இடங்களில்
செயற்கையான நடிப்பு தென்படுகிறது.

கேமியோ ரோலில் நடித்திருக்கும் கிருஷ்ணாவும் பெரிய தாக்கத்தை
ஏற்படுத்தவில்லை.

இயக்கம் மற்றும் இசை :

அழகான காதலையும் ஆக்ரோஷமான ஆக்‌ஷனையும் கலந்து
திரைக்கதை அமைக்கும் தன் பழைய பாணியையே மீண்டும்
ஜோஸ்வாவில் கையிலெடுத்திக்கிறாரார் இயக்குனர் கவுதம் மேனன்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கார்த்திக்கின் பின்னணி இசை மற்றும்
பாடல்கள் நேரத்தை கடத்த உதவியதே தவிர ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை

படத்தின் ப்ளஸ் :

• பரபரப்பான ஆக்‌ஷன் காட்சிகள்

• சூப்பரான ஒளிப்பதிவு

• சுமாரான பின்னணி இசை

• காதல் காட்சிகள்

படத்தின் மைனஸ் :

• சுவாரஸ்யமில்லாத காட்சிகள்

• அழுத்தமில்லாத திரைக்கதை

• செயற்கையான நடிப்பு

• கணிக்க கூடிய கதைக்களம்

மொத்தத்தில் , ஆக்‌ஷனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து
திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளனர் "ஜோஸ்வா : இமை போல் காக்க"
படக்குழுவினர்.

-விமர்சனம்: நவீன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக