புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_m10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10 
30 Posts - 50%
heezulia
சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_m10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_m10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_m10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10 
72 Posts - 57%
heezulia
சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_m10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_m10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_m10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 09, 2024 5:29 pm

சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Main-qimg-3508d22139f0fb1a6cec28f06ead4998
-
1. பஞ்ச பூதங்களால்தான் இந்த பிரபஞ்சமே இயங்குகிறது.
பஞ்ச பூதங்களில் ஆகாயம் முதலில் தோன்றியது. அந்த
வகையில் பஞ்சபூதத் தலங்களில் முதல் தலமாக சிதம்பரம்
உள்ளது.
-
2. பஞ்சபூத தலங்கள் மற்றும் பாடல் பெற்ற தலங்களை வழிபட
விரும்புபவர்கள் சிதம்பரத்தில் இருந்து தொடங்குவது நல்லது
என்பது ஐதீகமாக உள்ளது.
-
3. வைணவத்தில் கோவில் என்றால் ஸ்ரீரங்கத்தை குறிப்பது போல
சைவத்தில் கோவில் என்றால் சிதம்பரம் நடராஜரையே குறிக்கும்.
-
4. சிதம்பரம் நடராஜர் ஆலயம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில்
பிரமாண்டமாக அமைந்துள்ளது.
-
5. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய 3 பெருமைகளையும் சிதம்பரம்
கொண்டுள்ளது.
-
6. சிதம்பரம் நடராஜரை எல்லா கடவுள்களும் வந்து வழிபட்டு பேறு
பெற்றனர். இதை உணர்த்தும் வகையில் நடராஜர் ஆலயம் முழுவதும்
ஏராளமான சன்னதிகள் உள்ளன.
-
7. நடராஜர் ஆலயத்துக்குள் தினமும் 27 லிங்கங்களுக்கு அபிஷேக
ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இது தவிர ஏராளமான லிங்கங்கள்
உள்ளன.
-
8. சிவாலயங்களில் கர்ப்பக்கிரக கோஷ்டத்தை சுற்றி தெய்வ
உருவங்கள் இருக்கும். சிதம்பரத்தில் அத்தகைய அமைப்பு இல்லை.
-
9. திருவண்ணாமலை போன்றே எமன், சித்ரகுப்தன் இருவரும் சிதம்பரம்
தலத்திலும் வழிபட்டுள்ளனர். இதை உறுதிப்படுத்தும் வகையில்
பிரகாரத்தில் எமனுக்கும், சிவகாமி அம்மன் சன்னதி பகுதியில்
சித்ரகுப்தனுக்கும் சிலை உள்ளது.
-
10. இங்குள்ள 4 கோபுரங்களும் சிறப்பு களஞ்சியங்களாக உள்ளன.
கிழக்கு கோபுரம் ஆடல் கலையின் அனைத்து அம்சங்களையும்
கொண்டுள்ளது. மற்றொரு கோபுரத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி,
ஞானசக்தி, பராசக்தி, விநாயகர், முருகன், விஷ்ணு, தன்வந்திரி, இந்திரன்,
அக்னி, வாயு, குபேரன், புதன், நிருதி, காமன், பத்ரகாளி, துர்க்கை,
கங்காதேவி, யமனாதேவி, ராகு, கேது, நாரதர், விசுவகர்மா, நாகதேவன்,
சுக்கிரன், லட்சுமி, வியாக்ரபாதர், அகத்தியர், திருமூலர், பதஞ்சலி
ஆகியோர் சிலைகள் உள்ளன.
-
11. புத்த மதத்தை தழுவிய மன்னன் அசோகன், தன் படை ஒன்றை
அனுப்பி, சிதம்பரம் கோவிலை புத்த விகாரமாக மாற்ற முயன்றான்.
அவர்களை மாணிக்கவாசகர் தன் திறமையால் ஊமையாக்கி
சிதம்பரத்தை காப்பாற்றினார்.
-
12. தமிழ்நாட்டில் எந்த ஒரு சிவாலயத்திலும் பார்க்க முடியாதபடி
சிதம்பரம் ஆலயத்தில் மட்டுமே அரிய வகை வித்தியாசமான சிவ
வடிவங்களைப் பார்க்க முடியும்.
-
13. தமிழ் மொழியை மட்டுமின்றி தமிழர் பண்பாட்டு கலாச்சாரத்தை
பாதுகாத்த சிறப்பும் சிதம்பரம் ஆலயத்துக்கு உண்டு.
-
14. அறுபத்து மூவர் வரலாறு மட்டும் சிதம்பரம் கோவிலில் பாதுகாப்புடன்
வைக்கப்படாமல் இருந்திருந்தால் 63 நாயன்மார்கள் பற்றி குறிப்புகள்
நமக்கு தெரியாமல் போய் இருக்கும். அந்த சிவனடியார்களை நாம்
தெரிந்து கொள்ளாமலே போய் இருப்போம்.
-
15. சிதம்பரம் கோவிலுக்குள் திருமுறைகள் உள்ளது என்பதை இந்த
உலகுக்கு சொன்னவர் பொல்லாப் பிள்ளையார் ஆவார். எனவே
விநாயகரை ‘மூத்த நாயனார்’ என்கின்றனர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 09, 2024 5:36 pm


16. சிதம்பரம் தலத்தை நால்வரும் புகழ்ந்து பாடியுள்ளனர். எனவே
திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்
ஆகிய நால்வரின் குரு பூஜை பெரிய திருவிழா போல இத்தலத்தில்
கொண்டாடப்படுகிறது.
-
17. மாணிக்கவாசகர் மட்டுமின்றி நந்தனார், கணம்புல்லர்,
திருநீலச் கண்டக் குயவர் ஆகியோரும் தில்லையில் முக்தி பெற்றனர்.
-
18. சிதம்பரத்தில் நடக்கும் திருவிழாக்களில் திருவாதிரை திருவிழாவும்
முக்கியமானது. அன்று ஒரு வாயாவது திருவாதிரைக்களி சாப்பிட
வேண்டும் என்பார்கள்.
-
19. ஒரு தடவை இத்தலத்தில் கொடியேற்றம் நடந்த போது கொடி ஏறாமல்
தடைபட்டது. அப்போது உமாபதி சிவாச்சாரியார் என்பவர் கொடிக்கவி
என்ற பாடலை பாடினார். அடுத்த நிமிடம் கொடி மரத்தில் தானாகவே
ஏறிய அற்புதம் நடந்தது.
-
20. தேவநாயனார் என்பவர் நடராஜர் மீது ஒரு சித்தாந்த பாடலை பாடி
கருவறை முன்புள்ள வெள்ளிப்படிகளில் நூலை வைத்தார். அப்போது
படியில் உள்ள ஒரு யானை சிற்பம் உயிர் பெற்று அந்த நூலை எடுத்து
நடராஜரின் காலடியில் எடுத்து வைத்தது.
இந்த அதிசயம் காரணமாக அந்த நூலுக்கு திருக்களிற்றுப்படியார்
என்ற பெயர் ஏற்பட்டது.
-
21. முத்து தாண்டவர் என்ற புலவர் தினமும் சிதம்பரம் கோவிலுக்குள்
நுழைந்ததும், முதலில் தன் காதில் எந்த சொல் விழுகிறதோ, அதை
வைத்து கீர்த்தனை இயற்றி, பாடி நடராஜரை துதித்து வழிப்பட்டார்.
அவர் பாடி முடித்ததும் தினமும் அவருக்கு நடராஜர் படிக்காசு
கொடுத்தது ஆச்சரியமானது.
-
22. சங்க இலக்கியமான கலித் தொகையின் முதல் பாடல் சிதம்பரம்
நடராஜர் துதியாக உள்ளது. எனவே சங்க காலத்துக்கு முன்பே சிதம்பரம்
தலம் புகழ் பெற்றிருந்தது உறுதியாகிறது.
-
23. சிதம்பரம் நடராஜருக்கு சிதம்பரத்தின் பல பகுதிகளிலும் தீர்த்தங்கள்
உள்ளன.
-
24. ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒரு தல புராணத்தை சிறப்பாக
சிதம்பரம் ஆலயத்துக்கு புலியூர் புராணம், கோவில் புராணம், சிதம்பரப்
புராணம் என்று மூன்று தல புராணங்கள் உள்ளன.
-
25. சங்க கால தமிழர்கள் கட்டிய சிதம்பரம் ஆலயம் இப்போது இல்லை.
தற்போதுள்ள ஆலயம் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டு, சோழ
மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டதாகும். 26. சங்க காலத்துக்கு முன்பு
சிதம்பரம் ஆலயம் கடலோரத்தில் இருந்ததாக பாடல்கள் குறிப்பின் மூலம்
தெரிகிறது.
-
27. சிதம்பரம் தலம் உருவான போது பொன்னம்பலம் எனும் கருவறை
தென் திசை நோக்கி இருந்ததாம். பல்லவ மன்னர்கள் புதிய கோவில் கட்டிய
போது அதை வடதிசை நோக்கி அமைத்து விட்டதாக சொல்கிறார்கள்.
-
28. முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் படையெடுப்பின் போது சிதம்பரம்
தலம் பல தடவை இடித்து நொறுக்கப்பட்டது. என்றாலும் பழமை சிறப்பு
மாறாமல் சிதம்பரம் தலம் மீண்டும் எழுந்தது.
-
29. இத்தலத்துக்கு ‘தில்லை வனம்’ என்றும் ஒரு பெயர் உண்டு.
புலியூர், பூலோக கைலாசம், புண்டரீகபுரம், வியாக்கிரபுரம் முதலிய வேறு
பெயர்களும் உண்டு.
-
30. மாணிக்கவாசகர் இத்தலத்தில் தங்கி இருந்த போது, கண்டப்பத்து,
குயில்பத்து, குலாபத்து, கோத்தும்பி, திருப்பூவல்லி, திருத்தோணோக்கம்,
திருத்தெற்றோணம், திருப்பொற்சுண்ணம், திருப்பொன்னூசல், திருவுந்தியார்,
அண்ணப்பத்து, கோவில் பதிகம், கோவில் மூத்த திருப்பதிகம்,
எண்ணப்பதிகம், ஆனந்த மாலை, திருப்படையெழுச்சி, யாத்திரைப்பத்து
நூல்களை பாடினார்
--

பதிவிட்டவர்- ரத்தினம் வடிவேல் சேகர் - தமிழ் கோரா


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக