புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளை உயிருடன் புதைத்த தந்தை கைது - Page 3 Poll_c10மகளை உயிருடன் புதைத்த தந்தை கைது - Page 3 Poll_m10மகளை உயிருடன் புதைத்த தந்தை கைது - Page 3 Poll_c10 
72 Posts - 53%
heezulia
மகளை உயிருடன் புதைத்த தந்தை கைது - Page 3 Poll_c10மகளை உயிருடன் புதைத்த தந்தை கைது - Page 3 Poll_m10மகளை உயிருடன் புதைத்த தந்தை கைது - Page 3 Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
மகளை உயிருடன் புதைத்த தந்தை கைது - Page 3 Poll_c10மகளை உயிருடன் புதைத்த தந்தை கைது - Page 3 Poll_m10மகளை உயிருடன் புதைத்த தந்தை கைது - Page 3 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மகளை உயிருடன் புதைத்த தந்தை கைது - Page 3 Poll_c10மகளை உயிருடன் புதைத்த தந்தை கைது - Page 3 Poll_m10மகளை உயிருடன் புதைத்த தந்தை கைது - Page 3 Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
மகளை உயிருடன் புதைத்த தந்தை கைது - Page 3 Poll_c10மகளை உயிருடன் புதைத்த தந்தை கைது - Page 3 Poll_m10மகளை உயிருடன் புதைத்த தந்தை கைது - Page 3 Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
மகளை உயிருடன் புதைத்த தந்தை கைது - Page 3 Poll_c10மகளை உயிருடன் புதைத்த தந்தை கைது - Page 3 Poll_m10மகளை உயிருடன் புதைத்த தந்தை கைது - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மகளை உயிருடன் புதைத்த தந்தை கைது - Page 3 Poll_c10மகளை உயிருடன் புதைத்த தந்தை கைது - Page 3 Poll_m10மகளை உயிருடன் புதைத்த தந்தை கைது - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளை உயிருடன் புதைத்த தந்தை கைது - Page 3 Poll_c10மகளை உயிருடன் புதைத்த தந்தை கைது - Page 3 Poll_m10மகளை உயிருடன் புதைத்த தந்தை கைது - Page 3 Poll_c10 
12 Posts - 92%
T.N.Balasubramanian
மகளை உயிருடன் புதைத்த தந்தை கைது - Page 3 Poll_c10மகளை உயிருடன் புதைத்த தந்தை கைது - Page 3 Poll_m10மகளை உயிருடன் புதைத்த தந்தை கைது - Page 3 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளை உயிருடன் புதைத்த தந்தை கைது

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Sun Feb 07, 2010 9:11 am

First topic message reminder :

அங்காரா : பையன்களுடன் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த தந்தையும், தாத்தாவும் 16 வயது பெண்ணை குழி தோண்டி உயிருடன் புதைத்தனர். துருக்கியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.
தென்கிழக்கு துருக்கியில் உள்ளது காடா நகரம். அங்கு வசிப்பவர் அய்கான். அவருக்கு 9 குழந்தைகள். அவர்களில் ஒருத்தி 16 வயது மதினா மெமி. இவளை கடந்த 40 நாட்களாக காணவில்லை என அக்கம்பக்கத்தினரிடம் இருந்து போலீசுக்கு தகவல் சென்றது.
சந்தேகம் அடைந்த போலீசார், தந்தை, தாத்தாவிடம் விசாரித்தனர். இருவரும் சேர்ந்து வீட்டின் பின்பகுதியில் 6 அடி ஆழ குழி தோண்டி மதினாவை உயிருடன் புதைத்த கொடுமை தெரிய வந்தது. இதையடுத்து மதினாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
குழிக்குள் உட்கார்ந்த நிலையில் பின்னால் கைகள் கட்டப்பட்டு மதினா உடல் இருந்தது. ‘‘எங்கள் எச்சரிக்கைகளை மீறி தொடர்ந்து இளைஞர்களுடன் மதினா பேசி வந்ததால் குடும்ப கவுரவம் பாதிக்கப்படும் என்று பயந்தோம். அதனால், அவளை உயிருடன் புதைத்தோம்’’ என்று இருவரும் தெரிவித்தனர்.

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Sun Feb 07, 2010 11:15 am

இறைவன் கொடுத்த உயிரை எடுக்க யாருக்கும் உரிமை இல்லை. சொல்லிதிருத்துவது விட்டு இது என்ன அரக்கத்தனம்..

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Feb 07, 2010 11:22 am

அவங்க என்ன நம்மள மாதிரி அன்பைக் கொடுத்து திருத்துரவங்களா லூசுப்பயலுக கொன்னுட்டாங்க செரி விடு கடவுள் பாத்துப்பார்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Sun Feb 07, 2010 11:32 am

மகளை உயிருடன் புதைத்த தந்தை கைது - Page 3 67637 மகளை உயிருடன் புதைத்த தந்தை கைது - Page 3 67637

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Feb 07, 2010 11:35 am

செரி செரி அழுகாத சாக்லேட் வாங்கி தரேன்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Sun Feb 07, 2010 11:42 am

மகளை உயிருடன் புதைத்த தந்தை கைது - Page 3 230655 அய்யோ சாக்லேட்டா. மகளை உயிருடன் புதைத்த தந்தை கைது - Page 3 230655

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Feb 07, 2010 12:10 pm

மாணிக்க நம்பவே முடியல மாறி மாறி பேசுகிறார்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Feb 07, 2010 1:09 pm

அப்படி என்ன அப்பு மாறி மாறி பேசினேன்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Feb 07, 2010 1:13 pm

ரொம்ப நல்ல செயல் இதுபோல் இந்தியாவிலும் இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும்

அப்பா சொல்லியும் கேக்கல தாத்தா சொல்லியும் கேக்கல அப்பறம் எதுக்கு நம்ம பொன்னுனு சொல்றோம் அதான் கோவத்துல கொன்னுட்டாங்க

அவங்க என்ன நம்மள மாதிரி அன்பைக் கொடுத்து திருத்துரவங்களா லூசுப்பயலுக கொன்னுட்டாங்க செரி விடு கடவுள் பாத்துப்பார்

செரி செரி அழுகாத சாக்லேட் வாங்கி தரேன்

சும்மா விளையாட்டாகத்தான் சொன்னேன் தப்பாக நினைக்க வேண்டாம் மாணிக்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Feb 07, 2010 1:13 pm

அட விடுங்க நண்பா சும்மா ஜாலியாதான் நானும் பேசினேன்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Feb 07, 2010 1:17 pm

Manik wrote:அட விடுங்க நண்பா சும்மா ஜாலியாதான் நானும் பேசினேன்

நான் சிந்தித்தது என்ன வெண்றால் அந்த பொண்ணுக்கு வயது 16 எவ்வளவு கற்பனை கனவுகள் கண்டு கொண்டிருக்கும் அதன் வாழ்க்கை பற்றி கடைசியில் இப்படியாகிடிச்சே அதை நினைக்கும் போதுதான் கவலை. நடந்தது நடந்திட்டு இனி நடப்பது நல்லாதாக நடக்கட்டும் நன்றி.

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக