புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடியே என் கவிதையே! - Page 2 Poll_c10அடியே என் கவிதையே! - Page 2 Poll_m10அடியே என் கவிதையே! - Page 2 Poll_c10 
19 Posts - 95%
Geethmuru
அடியே என் கவிதையே! - Page 2 Poll_c10அடியே என் கவிதையே! - Page 2 Poll_m10அடியே என் கவிதையே! - Page 2 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடியே என் கவிதையே! - Page 2 Poll_c10அடியே என் கவிதையே! - Page 2 Poll_m10அடியே என் கவிதையே! - Page 2 Poll_c10 
146 Posts - 57%
heezulia
அடியே என் கவிதையே! - Page 2 Poll_c10அடியே என் கவிதையே! - Page 2 Poll_m10அடியே என் கவிதையே! - Page 2 Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
அடியே என் கவிதையே! - Page 2 Poll_c10அடியே என் கவிதையே! - Page 2 Poll_m10அடியே என் கவிதையே! - Page 2 Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
அடியே என் கவிதையே! - Page 2 Poll_c10அடியே என் கவிதையே! - Page 2 Poll_m10அடியே என் கவிதையே! - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
அடியே என் கவிதையே! - Page 2 Poll_c10அடியே என் கவிதையே! - Page 2 Poll_m10அடியே என் கவிதையே! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அடியே என் கவிதையே! - Page 2 Poll_c10அடியே என் கவிதையே! - Page 2 Poll_m10அடியே என் கவிதையே! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அடியே என் கவிதையே! - Page 2 Poll_c10அடியே என் கவிதையே! - Page 2 Poll_m10அடியே என் கவிதையே! - Page 2 Poll_c10 
1 Post - 0%
Geethmuru
அடியே என் கவிதையே! - Page 2 Poll_c10அடியே என் கவிதையே! - Page 2 Poll_m10அடியே என் கவிதையே! - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடியே என் கவிதையே!


   
   

Page 2 of 2 Previous  1, 2

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Feb 09, 2010 12:26 am

First topic message reminder :

அடியே!
என் கவிதையே!
தோல்வியில் பிறந்தவளே!
அடங்கடி கவிதையே!
உனைப் பாடையில் போகச் சொன்னால்
எனைக் கூட வரச் சொல்லுறியே!
கவி பிறக்கவில்லை என்று
ஏங்குவோர் பலர் இருக்க
ஏன் பிறந்தாய் எனக்கு…?
காகம் கரையும் போதும் பிறக்கிறாய்…
குளியலறையிலும் பிறக்கிறாய்…
தூங்கும் போதும் பிறக்கிறாய்…
விழிக்கும் போதும் பிறக்கிறாய்…
விட்டால் மரண மயக்கத்திலும்
பிறப்பாய் போல் இருக்கிறது.
அவள் எனை விட்டுப் பறந்தாள்
அதனால் நீ எனக்குள் பிறந்து
எனை வருத்துகின்றாயே!
என்ன பாவம் செய்தேனடி?
காதலித்தது தப்பா?
அவள் கை விட்டது தப்பா?
அவள் பிரிந்ததால்
நீ பிறந்ததுதான் தப்போ தப்பு!
ஏன்டி அடை மழைபோல் அழுகிறாய்?
உன் சோகத்தைத் தெரிவிக்க எதற்கடி
என் பேனாவின் ஆயுளைக் குறைக்கிறாய்?
உனைக் கள்ளிப் பால் கொடுத்து
கொலை செய்ய
லஞ்சம் கொடுத்து
ஆள் தேடுகிறேன்
யாரும் கிடைக்கவில்லை
இதுவரை.
என்னடி முறைக்கிறாய்?
பிறக்கும் கவிதைகளை வெறுக்கும்
முதல்வன் நான் என்றா?
ஆமா…
வெறுக்கும் கடைசியவனும்
நான்தான்
போடி… போ!
அனாதை ஆச்சிரம கரங்கள்
ஆயிரம் போ!
உனைப் படித்து
வடிப்பார்கள் கண்ணீர்
எனைத் தேடி வந்தால்
உனை
எண்ணை ஊற்றி எரித்திடுவேன்.
போம்மா போ!
மறந்தும்
விலை போகாதே
எனைப் பிரிந்தவளிடம்
அவள் உனை
கசக்கி எறிந்திடுவாள்!





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Tue Feb 09, 2010 2:03 pm

இவ்வளவு கோபமான ,வெறுப்பு மிகுந்த கவிதையை இப்போதுதான் படிக்கிறேன் அடியே என் கவிதையே! - Page 2 677196 அடியே என் கவிதையே! - Page 2 677196 அடியே என் கவிதையே! - Page 2 677196

anbutannaan
anbutannaan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 273
இணைந்தது : 04/02/2010

Postanbutannaan Tue Feb 09, 2010 2:06 pm

அடியே என் கவிதையே! - Page 2 56667 அடியே என் கவிதையே! - Page 2 56667 அடியே என் கவிதையே! - Page 2 56667 அடியே என் கவிதையே! - Page 2 128872 அடியே என் கவிதையே! - Page 2 128872

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Feb 09, 2010 2:37 pm

jayakumari wrote:இவ்வளவு கோபமான ,வெறுப்பு மிகுந்த கவிதையை இப்போதுதான் படிக்கிறேன் அடியே என் கவிதையே! - Page 2 677196 அடியே என் கவிதையே! - Page 2 677196 அடியே என் கவிதையே! - Page 2 677196

என்ன அக்கா என்மீது கோபமா.....





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Tue Feb 09, 2010 2:41 pm

சபீர் wrote:
jayakumari wrote:இவ்வளவு கோபமான ,வெறுப்பு மிகுந்த கவிதையை இப்போதுதான் படிக்கிறேன் அடியே என் கவிதையே! - Page 2 677196 அடியே என் கவிதையே! - Page 2 677196 அடியே என் கவிதையே! - Page 2 677196

என்ன அக்கா என்மீது கோபமா.....



இல்லையே . நீங்கள்தான் கவிதையை கோபமாக படைத்திருக்கிரிர்கள்

.அப்புறம் நான் ஒன்றும் உங்களுக்கு அக்கா இல்லை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 09, 2010 2:48 pm

சபீர் சூப்பரப்பு.வாழ்த்துகள்



அடியே என் கவிதையே! - Page 2 Uஅடியே என் கவிதையே! - Page 2 Dஅடியே என் கவிதையே! - Page 2 Aஅடியே என் கவிதையே! - Page 2 Yஅடியே என் கவிதையே! - Page 2 Aஅடியே என் கவிதையே! - Page 2 Sஅடியே என் கவிதையே! - Page 2 Uஅடியே என் கவிதையே! - Page 2 Dஅடியே என் கவிதையே! - Page 2 Hஅடியே என் கவிதையே! - Page 2 A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Feb 09, 2010 3:24 pm

உண்மையிலே இந்த கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சபீர் நீங்க ஏன் இந்த கவிதையை கவிதை போட்டிகள் பகுதியில் பதியல ஏன் சொல்லுங்க




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக