புதிய பதிவுகள்
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Today at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by TI Buhari Today at 8:14 pm

» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by T.N.Balasubramanian Today at 8:04 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by krishnaamma Today at 7:14 pm

» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by krishnaamma Today at 7:12 pm

» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by krishnaamma Today at 6:44 pm

» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by krishnaamma Today at 6:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by krishnaamma Today at 6:38 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Today at 8:50 am

» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:00 am

» கவிதை - பொறுமை
by Anthony raj Yesterday at 11:49 pm

» இளைஞர்க்கு
by Anthony raj Yesterday at 11:47 pm

» உறுப்பினர் அறிமுகம்
by Anthony raj Yesterday at 11:42 pm

» மில்க் கேக்
by ayyasamy ram Yesterday at 11:20 pm

» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm

» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Yesterday at 7:12 pm

» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Yesterday at 7:07 pm

» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Yesterday at 6:57 pm

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Yesterday at 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:39 pm

» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» கருத்துப்படம் 29/11/2023
by mohamed nizamudeen Yesterday at 3:24 pm

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Yesterday at 12:11 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 11:12 am

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 11:05 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Yesterday at 10:59 am

» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Tue Nov 28, 2023 10:31 pm

» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue Nov 28, 2023 6:56 pm

» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue Nov 28, 2023 4:05 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 2:28 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 2:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 28, 2023 12:18 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue Nov 28, 2023 11:05 am

» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue Nov 28, 2023 8:58 am

» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm

» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Mon Nov 27, 2023 7:30 pm

» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am

» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm

» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm

» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 8:17 pm

» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 7:21 pm

» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:49 pm

» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:39 pm

» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 9:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
குழந்தைகள் Poll_c10குழந்தைகள் Poll_m10குழந்தைகள் Poll_c10 
98 Posts - 51%
ayyasamy ram
குழந்தைகள் Poll_c10குழந்தைகள் Poll_m10குழந்தைகள் Poll_c10 
30 Posts - 16%
krishnaamma
குழந்தைகள் Poll_c10குழந்தைகள் Poll_m10குழந்தைகள் Poll_c10 
24 Posts - 13%
T.N.Balasubramanian
குழந்தைகள் Poll_c10குழந்தைகள் Poll_m10குழந்தைகள் Poll_c10 
18 Posts - 9%
Anthony raj
குழந்தைகள் Poll_c10குழந்தைகள் Poll_m10குழந்தைகள் Poll_c10 
5 Posts - 3%
fathimaafsa1231@gmail.com
குழந்தைகள் Poll_c10குழந்தைகள் Poll_m10குழந்தைகள் Poll_c10 
4 Posts - 2%
Rathinavelu
குழந்தைகள் Poll_c10குழந்தைகள் Poll_m10குழந்தைகள் Poll_c10 
4 Posts - 2%
Nithi s
குழந்தைகள் Poll_c10குழந்தைகள் Poll_m10குழந்தைகள் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
குழந்தைகள் Poll_c10குழந்தைகள் Poll_m10குழந்தைகள் Poll_c10 
3 Posts - 2%
heezulia
குழந்தைகள் Poll_c10குழந்தைகள் Poll_m10குழந்தைகள் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
குழந்தைகள் Poll_c10குழந்தைகள் Poll_m10குழந்தைகள் Poll_c10 
502 Posts - 51%
ayyasamy ram
குழந்தைகள் Poll_c10குழந்தைகள் Poll_m10குழந்தைகள் Poll_c10 
194 Posts - 20%
T.N.Balasubramanian
குழந்தைகள் Poll_c10குழந்தைகள் Poll_m10குழந்தைகள் Poll_c10 
105 Posts - 11%
Anthony raj
குழந்தைகள் Poll_c10குழந்தைகள் Poll_m10குழந்தைகள் Poll_c10 
45 Posts - 5%
heezulia
குழந்தைகள் Poll_c10குழந்தைகள் Poll_m10குழந்தைகள் Poll_c10 
44 Posts - 4%
mohamed nizamudeen
குழந்தைகள் Poll_c10குழந்தைகள் Poll_m10குழந்தைகள் Poll_c10 
30 Posts - 3%
krishnaamma
குழந்தைகள் Poll_c10குழந்தைகள் Poll_m10குழந்தைகள் Poll_c10 
24 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குழந்தைகள் Poll_c10குழந்தைகள் Poll_m10குழந்தைகள் Poll_c10 
15 Posts - 2%
prajai
குழந்தைகள் Poll_c10குழந்தைகள் Poll_m10குழந்தைகள் Poll_c10 
11 Posts - 1%
Malasree
குழந்தைகள் Poll_c10குழந்தைகள் Poll_m10குழந்தைகள் Poll_c10 
9 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள்

View previous topic View next topic Go down

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி

ஐயா,
வணக்கம்.
நான் நமிழநம்பி.

தொழினுட்பம் படித்துப் பணியாற்றியவன்.

தமிழில் முதுகலைப் பட்டந்தாங்கி.

இதழியல் மக்கள் தொடர்பியல் படித்திருக்கிறேன்.

தமிழில் கட்டுரைகள், மரபுப்பாடல்கள் எழுதி வருகிறேன்.
மின்னிதழ்களான 'திண்ணை' , 'பதிவுகள்', 'கீற்று' போன்றவற்றில்
என் கட்டுரைகளும் பாடல்களும் வெளிவந்துள்ளன.

புதுச்சேரியிலிருந்து வெளிவரும் தமிழிலக்கண இலக்கியத் திங்களிதழ்களான
'நற்றமிழ்', 'தெளிதமிழ்' இதழ்களிலும், சென்னையிலிருந்து வெளிவரும் தூயதமிழ்த்
திங்களிதழான 'தென்மொழி'யிலும் என் பாடல்களும் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

முனைவர் ஆபிரகாம் தொ.கோவூரின் உண்மைக் கதைகளையும் கட்டுரைகளையும் மொழிபெயர்த்து
இருக்கிறேன். அவை மின்னிதழ்களிலும் அச்சிதழ்களிலும் வந்துள்ளன.

மரபுப்பாடல் எழுத விரும்புவோர்க்குப் பயிற்சி தந்து வருகிறேன்.

தொடர்ந்து வலைப்பதிவிலும் எழுதி வருகிறேன்.

என் வலை : http://thamizhanambi.blogspot.com

ஈகரை நடத்தும் கவிதைப் போட்டிக்குக் குழந்தைகள் என்ற பிரிவிற்குப் 'பையனும் பறவையும்!' என்ற ஓர் பாடலை மட்டும் விடுக்கின்றேன்.

பாடலைக் கீழே தந்திருக்கிறேன்.

நன்றி.

அன்பன்,
தமிழநம்பி.

--------------------------------------------------------------------------------------------------------
பையனும் பறவையும்!

- தமிழநம்பி -வெள்ளை நிறத்தில் மின்னிடும்

கொள்ளை அழகுப் பறவையே!

எங்கே பறந்து போகிறாய்? நீ

ஏனோ வேகம் பறக்கிறாய்?நீண்ட தூரம் போகிறேன் - நான்

நீந்தி விரைந்து பறக்கிறேன்!

சிறிய பிள்ளை நீஉனக்குச்

செய்தி சொன்னால் புரியுமா?எந்த நாடு போகிறாய் ? - நீ

எந்த இடத்தில் இறங்குவாய்?

அந்தச் செய்தி கூறினால்

அறிந்து கொள்ள முடியுமே!பிரான்சுநாடு போகிறேன் - நான்

பெருமை யாகப் பறக்கிறேன்!பிரான்சுநாடு போய் நீயும்

இறங்கப் போவது எங்கேயோ?

இறங்கி அங்கு மகிழ்வுடன்

யாரைப் பார்க்கப் போகிறாய்?பாரீசிலே அத்தைப் பையன்

செம்மல் பார்க்கப் போகிறேன்!

பாதி நேரம் ஆனதால்

விரைந்து பறந்து போகிறேன்!அத்தைப் பையன் அழகனா?

அவனுக் குன்னைப் பிடிக்குமா?சின்னப் பையன் செம்மலின்

சிரிக்கும் அழகு பார்க்கவே

சிறகு விரித்துப் பறக்கிறேன்!

சீறிப் பாய்ந்து போகிறேன்!செல்லச் செம்மல் பார்த்து நீ

சொல்லப் போவது என்னவோ?செம்மலுக்குப் பிறந்தநாள்!

வாழ்த்துச் சொல்லப் போகிறேன்!

வாழ்த்தித் திரும்பப் போகிறேன்;

வழிவிடுங்கள், பறக்கிறேன்!


-------------------------------

View previous topic View next topic Back to top

Share this post on: reddit

குழந்தைகள் :: Comments

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Post Sat Feb 13, 2010 11:11 pm by நிலாசகி

உங்கள் தமிழ் பணி தொடரட்டும்

குழந்தைகள் 154550 குழந்தைகள் 154550 குழந்தைகள் 154550
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Post Sat Feb 13, 2010 11:19 pm by kalaimoon70

முன்னுரையில் உங்கள் தமிழ் முகவரி கண்டோம் .
முத்தமிழ் படித்திட காத்துள்ளோம்.
முகம்மலர வரவேற்கிறோம் ..


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
x_f92cb29
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Post Sat Feb 13, 2010 11:22 pm by கலைவேந்தன்

குழந்தைகள் 677196 குழந்தைகள் 677196 குழந்தைகள் 677196 குழந்தைகள் 677196 குழந்தைகள் 677196நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

Create an account or log in to leave a reply

You need to be a member in order to leave a reply.

Create an account

Join our community by creating a new account. It's easy!


Create a new account

Log in

Already have an account? No problem, log in here.


Log in

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum