புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்) - Page 5 Poll_c10குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்) - Page 5 Poll_m10குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்) - Page 5 Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram

56 Posts - 40%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
jairam

2 Posts - 1%
சிவா

1 Post - 1%
Manimegala

Poomagi

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்) - Page 5 Poll_c10குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்) - Page 5 Poll_m10குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்) - Page 5 Poll_c10 
195 Posts - 51%

139 Posts - 36%

16 Posts - 4%
prajai

9 Posts - 2%

7 Posts - 2%

4 Posts - 1%
Jenila

3 Posts - 1%
Rutu

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்)

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

BPL
BPL
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

PostBPL Tue Feb 16, 2010 3:10 pm

First topic message reminder :

ஒரு ஊரிலே ஒரு பெரிய வியாபாரி வந்து தங்கி இருந்தாரு. அவர் ஒரு நாளு அந்த
ஊருல இருக்குற எல்லார் கிட்டேயும் ஒரு அறிவிப்பு செஞ்சாரு. அதாவது அவர்
குரங்கு வியாபாரம் பண்ணப்போறதாவும் ஊருல இருக்குற எல்லாரும் அவர் கிட்டே
குரங்கு பிடுச்சு குடுக்கலாம்னும், அப்படி குடுக்கற ஒவ்வொரு
குரங்குக்கும் அவர் 10 ரூபாய் குடுக்கறதாகவும் சொன்னாரு..

இத
கேட்ட ஊரு மக்கள், அவங்களால முடிஞ்ச அளவுக்கு காட்டுல போய் குரங்கு
புடுச்சி இந்த வியாபாரி கிட்டே குடுத்து காசு வாங்கிகிட்டாங்க. கிட்ட தட்ட
ஒரு வாரம் ஆச்சு.. எல்லாருக்கும் குரங்கு பிடிக்கறதுல நாட்டம் குறைஞ்சி
போச்சு.. இப்ப அந்த வியாபாரி, ஒவ்வொரு குரங்குக்கும் 20 ரூபாய் குடுக்கறதா
சொன்னாரு... உடனே எல்லாருக்கும் ஆர்வம் வந்து திருப்பியும் காட்டுக்கு
போய் முடிஞ்ச அளவு குரங்கு பிடிச்சு அந்த வியாபாரி கிட்டே குடுத்து பணம்
வாங்கிகிட்டாங்களாம் .

இப்படியே ரெண்டு வாரம் போச்சு.. ஊருல ஒரு
குரங்கு கூட இல்ல.. காட்டுலேயும் ஒரு குரங்கு கூட இல்ல.. எல்லாம் அந்த
வியாபாரி கிட்டே தான் இருந்துச்சு.. இப்போ அந்த வியாபாரி சொன்னாராம்..
நான் ஊருக்கு போயிட்டு வரேன்.. வரும் பொது இன்னும் நிறைய குரங்கு பிடிச்சு
குடுங்க.. அப்படி பிடிக்கற குரங்குக்கு.. இந்த வாட்டி 50 ரூபாய்
குடுக்கறேன்னு... நான் வர வரைக்கும் இந்த பிடிச்ச குரங்க எல்லாம்
பாத்துக்க என்னோட P.A. வை விட்டுட்டு போறேன்னு சொன்னாராம்.

மக்களுக்கு
எல்லாம் அப்படியே tension ஆயிடுச்சு.. என்னடா இது இப்போ ஊருலேயும் ஒரு
குரங்கு கூட இல்ல... காட்டுலேயும் ஒரு குரங்கு கூட இல்ல.. இப்ப பாத்து
இந்த வியாபாரி 50 ரூபாய் குடுக்கறேன்னு சொல்லறாரே... என்ன பண்ணலாம்னு
யோசிச்சிட்டு இருந்தாங்களாம்..
அப்போ பாத்து அந்த வியாபாரியோட P.A.
வந்து ஊரு மக்கள் கிட்டே சொன்னாராம்.. இங்க பாருங்க.. உங்களுக்கோ பிடிக்க
குரங்கு இல்ல.. இங்க நீங்க பிடிச்சு வெச்ச குரங்கு எல்லாம் பத்திரமா
என்கிட்டதான் இருக்கு.. என் முதலாளி வர்ரதுக்குள்ள இந்த குரங்கை எல்லாம்
35 ரூபாய்க்கு வாங்கிக்கோங்க.. அவர் வந்தவுடனே இதை எல்லாம் 50 ரூபாய்க்கு
வித்துடுங்கன்னு சொன்னாராம்..

திருப்பியும்... ஊர் மக்கள் எல்லாம்
அவங்க பிடிச்சு குடுத்த குரங்கையே 35 ரூபாய்க்கு வாங்கினாங்களாம்.. சரி
நமக்கு எதுவும் நஷ்டம் இல்லையே.. எப்படியும் அந்த முதலாளி வந்த வுடனே இதை
எல்லாம் 50 ரூபாய்க்கு வித்துடலாம்என்ற எண்ணத்தோட...

இப்போ ஊருக்கு போன முதலாளியும் திரும்ப வரல.. அவரோட P.A. வும் எஸ்கேப்பு.... ஊரு full - ஆ இப்போ குரங்கா தான் இருக்கு...

புரிஞ்சது மாதிரியே இருக்கு....இன்னும் யாராவது நன்கு விளக்கினால் பரவாயில்லை.... குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்) - Page 5 961517

சசிரேகா
சசிரேகா
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 12/01/2010

Postசசிரேகா Thu Feb 18, 2010 11:55 am

கண்டிப்பாக. அப்புறம் என் பெயர் sasireka.i am a girl. எனது கணவர் பெயர் தான் சிவா.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Feb 18, 2010 11:56 am

கண்டிப்பாக கொடுங்கள் அனைவரும் காத்திருக்கிறோம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Feb 18, 2010 11:58 am

s.shiva wrote:கண்டிப்பாக. அப்புறம் என் பெயர் sasireka.i am a girl. எனது கணவர் பெயர் தான் சிவா.

நன்றி சகோதரி , நாங்கள் அனைவரும் சிவா என்றுதான் நினைத்தோம்.

ஈகரையில் இணைந்தில் மிக்க மகிழ்ச்சி , உங்கள் பதிவுகளை வழங்குங்கள் சகோ.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 18, 2010 11:59 am

s.shiva wrote:கண்டிப்பாக. அப்புறம் என் பெயர் sasireka.i am a girl. எனது கணவர் பெயர் தான் சிவா.

அப்படியா சொல்லவே இல்ல ........... குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்) - Page 5 838572

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சசிரேகா
சசிரேகா
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 12/01/2010

Postசசிரேகா Thu Feb 18, 2010 12:03 pm

ஆரம்பத்தில் நான் ஈகரையில் இணைந்ததே siva பெயரில் தான். நான் எப்பொழுதுமே என் கணவரின் பெயரை தான் பயன்படுத்துவேன்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 18, 2010 12:05 pm

சரியான முன்னெச்சரிக்கைதான் நல்லது தோழி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சசிரேகா
சசிரேகா
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 12/01/2010

Postசசிரேகா Thu Feb 18, 2010 12:08 pm

குரங்கு வியாபாரம் (ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்) - Page 5 678642

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 18, 2010 12:09 pm

உங்களை எப்படி தோழி என்று அழைக்கலாமா இல்லை அக்காவென்றழைக்கவா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சசிரேகா
சசிரேகா
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 12/01/2010

Postசசிரேகா Thu Feb 18, 2010 12:12 pm

நான் 23 வயது தான் ஆகிறது. தோழி எனவே அழைக்கலாம் மானிக்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 18, 2010 12:14 pm

அப்பறம் ஏன் D.O.B யில் 1980 என கொடுத்திருக்கீங்க உங்க கணவருடையதா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக