புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_c10த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_m10த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_c10 
31 Posts - 55%
heezulia
த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_c10த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_m10த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_c10த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_m10த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_c10த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_m10த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_c10த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_m10த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_c10த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_m10த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_c10த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_m10த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_c10த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_m10த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_c10த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_m10த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_c10 
17 Posts - 3%
prajai
த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_c10த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_m10த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_c10த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_m10த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_c10 
9 Posts - 1%
jairam
த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_c10த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_m10த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_c10த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_m10த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_c10த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_m10த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_c10த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_m10த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

த‌ங்க‌ம் விலை குறையும்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சசிரேகா
சசிரேகா
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 12/01/2010

Postசசிரேகா Thu Feb 18, 2010 2:27 pm

First topic message reminder :

IMF என‌ப்ப‌டும் International Monetary Fund தன்வ‌ச‌முள்ள 191.3ட‌ன் த‌ங்க‌த்தை விற்க‌ முடிவு செய்து உள்ளது. அத‌னால் த‌ங்க‌த்தில் முத‌லீடு செய்து இருப்ப‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ளது முத‌லீட்டை வெளியே எடுக்க‌ கூடும். இத‌னால் முத‌லீட்டாளர்க‌ள் டால‌ரில் முதலீட்டை மேற்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. இத‌னால் த‌ங்க‌ம் விலை குறைய வாய்ப்பு உள்ளது.
அதனால் த‌ங்க‌ம் வாங்குப‌வ‌ர்க‌ள் ச‌ற்று பொறுத்து வாங்க‌வும்.

ஐ.எம்.எப் என்று அழைக்கப்படும் சர்வதேச நிதியம் நிதி திரட்ட 191.3 டன் தங்கத்தை விற்பனை செய்ய உள்ளது.

ஐ.எம்.எப் பல்வேறு நாடுகளுக்கு குறிப்பாக வளரும் நாடுகளுக்கு வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு கடன் வழங்கி வருகிறது. இதன் நிதி ஆதாரம் குறைந்துள்ளதால், சென்ற வருடம் செப்டம்பரில் 403.3 டன் தங்கத்தை விற்பனை செய்ய முடிவு செய்தது.

இதில் ஏற்கனவே ரிசர்வ் வங்கிகளுக்கு 212 டன் தங்கத்தை விற்பனை செய்து விட்டது. இதில் இந்திய ரிசர்வ் வங்கி 200 டன் தங்கத்தை வாங்கியது. ஸ்ரீலங்கா உட்பட மற்ற நாட்டு ரிசர்வ் வங்கிகள் 12 டன் தங்கத்தை வாங்கின.

தற்போது 191.3 டன் தங்கத்தை விற்பனை செய்ய உள்ளது. இவை சர்வதேச தங்க சந்தையில் பாதிப்பு ஏற்படாமல், படிப்படியாக பகிரங்க முறையில் விற்பனை செய்யப்படும் என்று ஐ.எம்.எப் தெரிவித்துள்ளது.




Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 18, 2010 4:22 pm

நீங்களும் வாங்க போறீங்களா அண்ணா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Feb 18, 2010 4:23 pm

இந்த தங்கத்திற்கு விலை கூடியதால் என்னாலும் சரியாக வியாபாரம் செய்ய முடியல

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 18, 2010 4:23 pm

அப்படி என்ன வியாபாரம் செய்றீங்க அப்பு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 18, 2010 4:24 pm

ஆமா என் சகி ரொம்ப நாளா காத்து கொண்டு இருக்கிற த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 154550

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Feb 18, 2010 4:24 pm

அதான்பா வாறவன் நான் பொருல்ற விலை சொன்னா என்னப்பா தங்கத்தின் விலை சொல்றாய் என்று வாங்காமல் போயிர்றான்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 18, 2010 4:25 pm

வாங்கிருவோம் அப்படியே எனக்கும் குட்டியா 1 செயின் ஓகேவா அண்ணா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Feb 18, 2010 4:27 pm

வாங்கிட்டா போச்சி மாணிக்கு இல்லாமலா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 18, 2010 4:27 pm

அட சும்மா கேட்டேன் அண்ணா எனக்கு தங்கம் சுத்தமா பிடிக்காது.




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 18, 2010 4:29 pm

Manik wrote:அட சும்மா கேட்டேன் அண்ணா எனக்கு தங்கம் சுத்தமா பிடிக்காது.

அப்படியா நெஜமாவா.
நம்பிட்டேன் த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Icon_lol த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Icon_lol த‌ங்க‌ம் விலை குறையும் - Page 2 Icon_lol

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 18, 2010 4:29 pm

ஒரு காலத்துல இருந்துச்சு கடைசி 6 வருசமா தங்கத்தை கண்டாலே வெருப்புதான்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக