புதிய பதிவுகள்
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Today at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Today at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Today at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Today at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_c10வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_m10வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
47 Posts - 57%
heezulia
வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_c10வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_m10வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
24 Posts - 29%
mohamed nizamudeen
வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_c10வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_m10வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
3 Posts - 4%
T.N.Balasubramanian
வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_c10வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_m10வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
2 Posts - 2%
prajai
வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_c10வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_m10வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Barushree
வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_c10வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_m10வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
2 Posts - 2%
cordiac
வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_c10வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_m10வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
1 Post - 1%
Geethmuru
வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_c10வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_m10வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_c10வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_m10வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_c10வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_m10வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
175 Posts - 55%
heezulia
வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_c10வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_m10வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
107 Posts - 34%
T.N.Balasubramanian
வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_c10வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_m10வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_c10வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_m10வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
12 Posts - 4%
prajai
வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_c10வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_m10வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_c10வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_m10வெடிக்கும் முன்னே.... - Page 3 Poll_c10 
2 Posts - 1%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெடிக்கும் முன்னே....

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 26, 2010 7:57 pm

First topic message reminder :

வெடிக்கும் முன்னே....

ஒட்டாமல்
ஊர் ஓரம் நிற்கின்ற
ஒற்றைப் பனைமரம் நான்!
உரசினாலும் பற்றாத
வெற்றுத் தீக்குசிக்காய்
வாழ்நாள் தவம்புரியும்
கட்டுப்(தீ) பெட்டிதான்!

என்றாலும்
துளைஈ இல்லா மூங்கில்களே
இசை பாடும் இளங்காற்றில்
புல்லாங்குழல் இசை பாடாதா?
அதில் மோகனம்
தான் கூடாதா?

அன்றாடம்
பேருந்துப் பாடையிலும்
அலுவலக மயானத்திலும்
ஆண் வாடை மூச்சடைக்க
சிக்கி முக்கி உரசல்களில்
பற்றி எரியாதிருக்க
தண்டு வாளையா நான்?

பருவம் கடந்தும்
காத்துக் கிடக்கும்
ஜெலட்டின் குண்டு.....

எச்சரிக்கிறேன்!!!!!!
மாற்றான்(ண்) விரல்பட்டு
வெடிக்கும் முன்னே
அணைத்து விடு.

ஆதிரா

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 26, 2010 9:23 pm

Manik wrote:
Appukutty wrote:
Manik wrote:appadi illa tamil font eduthu ok panni adikanum inga friends vera work paathutu irukanga athan side gap la reply panren athan tamil la adika mudiyala

சரி நண்பா உங்கள் ஆர்வம் எனக்குப் பிடித்து இருக்கு நண்பா நன்றி

unga kooda pesalam nu than ippadi வெடிக்கும் முன்னே.... - Page 3 678642 வெடிக்கும் முன்னே.... - Page 3 154550

நன்றி நண்பா உங்கள் வேலைகள் இலகுவாக தீரட்டும் வாழ்த்துக்கள்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 26, 2010 9:32 pm

valippokkan wrote:மனதை உரசிச் செல்லும் கவிதையின் அதிர்வலைகள்

அருமை வெடிக்கும் முன்னே.... - Page 3 677196

நன்றி நண்பரே வெடிக்கும் முன்னே.... - Page 3 154550 வெடிக்கும் முன்னே.... - Page 3 154550

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 26, 2010 9:35 pm

kalaimoon70 wrote:
Aathira wrote:கலை நிலா உங்கள் பாரட்டுக்கள் ஒவ்வொன்றும் கோடையில்,குளிர்ந்த பன்னீராய் மனதிற்கு இதமளிக்கிறது.நன்றி. வெடிக்கும் முன்னே.... - Page 3 154550 வெடிக்கும் முன்னே.... - Page 3 154550

அன்புடன்

ஆதிரா

உங்கள் படைப்புகள்
அனைத்தும்
அருமையாக இருக்கு.
தெளிந்த நிரோடை
போல உள்ளது.
இன்னும் படையுங்கள்
வெடிக்கும் முன்னே.... - Page 3 678642 வெடிக்கும் முன்னே.... - Page 3 678642 வெடிக்கும் முன்னே.... - Page 3 678642

வாழ்த்துக்கள்.

நன்றி கலை நிலா வெடிக்கும் முன்னே.... - Page 3 154550

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Feb 27, 2010 10:46 pm

valippokkan wrote:மனதை உரசிச் செல்லும் கவிதையின் அதிர்வலைகள்

அருமை வெடிக்கும் முன்னே.... - Page 3 677196

நன்றி நண்பரே வெடிக்கும் முன்னே.... - Page 3 154550

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 28, 2010 12:42 am

Aathira wrote:வெடிக்கும் முன்னே....

ஒட்டாமல்
ஊர் ஓரம் நிற்கின்ற
ஒற்றைப் பனைமரம் நான்!
உரசினாலும் பற்றாத
வெற்றுத் தீக்குச்சிக்காய்
வாழ்நாள் தவம்புரியும்
கட்டுப்(தீ) பெட்டிதான்!

என்றாலும்
துளை இல்லா மூங்கில்களே
இசை பாடும் இளங்காற்றில்
புல்லாங்குழல் இசை பாடாதா?
அதில் மோகனம் தான் கூடாதா?

அன்றாடம்
பேருந்துப் பாடையிலும்
அலுவலக மயானத்திலும்
ஆண் வாடை மூச்சடைக்க
சிக்கி முக்கி உரசல்களில்
பற்றி எரியாதிருக்க
தண்டு வாழையா நான்?

பருவம் கடந்தும்
காத்துக் கிடக்கும்
ஜெலட்டின் குண்டு.....

எச்சரிக்கிறேன்!!!!!!
மாற்றான்(ண்) விரல்பட்டு
வெடிக்கும் முன்னே
அணைத்து விடு.

ஆதிரா

பருவம் கடந்தும் பூத்துக்குலுங்காத பேரிளம்பெண்ணின் சோகம் விவரிக்கும் இந்த கவிதை அழகான சொல்நயஙகளால் வசீகரிக்கிறது..

மாற்றார் கைபடும்முன் பறித்துப்போக தன் உற்றானின் வரவை நோக்கும் அந்த காரிகையின் கோரிக்கை கண்முன் வந்து சோகம் பிழிகிறது...

அன்றாடம் வேலைப் புயலில் சிக்குண்டு சீரழியும் எண்ணற்ற பெண்களின் நிலையை இதைவிட கடுமையாக கூற முடியுமா என்பதை வியக்கிறேன்...

அருமையான கவிதை ஆதிரா....! உங்கள் கவிச்சிறப்பு என்னை வசீகரிக்கிறது.

வாழ்த்துகள்...! வெடிக்கும் முன்னே.... - Page 3 678642 வெடிக்கும் முன்னே.... - Page 3 154550

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Feb 28, 2010 9:52 am

ஆதிரா அக்காவின் கவிதை சூப்பர் கற்பனை

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Feb 28, 2010 9:54 am

ஒட்டாமல்
ஊர் ஓரம் நிற்கின்ற

ஒற்றைப் பனைமரம் நான்!
உரசினாலும் பற்றாத
வெற்றுத் தீக்குச்சிக்காய்
வாழ்நாள் தவம்புரியும்
கட்டுப்(தீ) பெட்டிதான்!

என்றாலும்
துளை இல்லா மூங்கில்களே
இசை பாடும் இளங்காற்றில்
புல்லாங்குழல் இசை பாடாதா?
அதில் மோகனம்
தான் கூடாதா?

அன்றாடம்
பேருந்துப் பாடையிலும்
அலுவலக மயானத்திலும்
ஆண் வாடை மூச்சடைக்க
சிக்கி முக்கி உரசல்களில்
பற்றி எரியாதிருக்க
தண்டு வாழையா நான்?

பருவம் கடந்தும்
காத்துக் கிடக்கும்
ஜெலட்டின் குண்டு.....

எச்சரிக்கிறேன்!!!!!!
மாற்றான்(ண்) விரல்பட்டு
வெடிக்கும் முன்னே
அணைத்து விடு.

வெடிக்கும் முன்னே.... - Page 3 677196 வெடிக்கும் முன்னே.... - Page 3 677196 வெடிக்கும் முன்னே.... - Page 3 677196 வெடிக்கும் முன்னே.... - Page 3 678642 வெடிக்கும் முன்னே.... - Page 3 678642

avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Sun Feb 28, 2010 11:01 am

அருமை வெடிக்கும் முன்னே.... - Page 3 677196

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Feb 28, 2010 11:23 am

அருமையான வரிகள்... உணர்வுபூர்வமாய்...

//பருவம் கடந்தும்
காத்துக் கிடக்கும்
ஜெலட்டின் குண்டு.....//

நீங்கள் இப்படி வெ(டி)குண்டு கூறியிருப்பது எத்தனையோ இன்றைய பெண்களின் நிலை...

//பேருந்துப் பாடையிலும்
அலுவலக மயானத்திலும்
ஆண் வாடை மூச்சடைக்க
சிக்கி முக்கி உரசல்களில்
பற்றி எரியாதிருக்க
தண்டு வாழையா நான்? //

ஈர வாழைதண்டுகளும் பற்றீ எரியும் கலி காலம் ஆகிவிட்டது...

//துளை இல்லா மூங்கில்களே
இசை பாடும் இளங்காற்றில்

புல்லாங்குழல் இசை பாடாதா?
அதில் மோகனம் தான் கூடாதா?//

துளையில்லா மூங்கில்கள் இசை தந்தன இளங்காற்றில்...
துளையுள்ள மூங்கில்கள் காற்றில் ஆனது இன்னிசை (மோகனமாய்)

//ஒட்டாமல்
ஊர் ஓரம் நிற்கின்ற
ஒற்றைப் பனைமரம் நான்!
உரசினாலும் பற்றாத

வெற்றுத் தீக்குச்சிக்காய்
வாழ்நாள் தவம்புரியும்
கட்டுப்(தீ) பெட்டிதான்!//

ஒட்டாமல் நின்றதாலோ ஒதுக்கி விட்டார்கள் உன்னை...

உரசினாலும் பற்றமாட்டாய் என்பதனாலோ... உரசபடாமல் நீ...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Feb 28, 2010 9:41 pm

srinihasan wrote:அருமையான வரிகள்... உணர்வுபூர்வமாய்...

//பருவம் கடந்தும்
காத்துக் கிடக்கும்
ஜெலட்டின் குண்டு.....//

நீங்கள் இப்படி வெ(டி)குண்டு கூறியிருப்பது எத்தனையோ இன்றைய பெண்களின் நிலை...

//பேருந்துப் பாடையிலும்
அலுவலக மயானத்திலும்
ஆண் வாடை மூச்சடைக்க
சிக்கி முக்கி உரசல்களில்
பற்றி எரியாதிருக்க
தண்டு வாழையா நான்? //

ஈர வாழைதண்டுகளும் பற்றீ எரியும் கலி காலம் ஆகிவிட்டது...

//துளை இல்லா மூங்கில்களே
இசை பாடும் இளங்காற்றில்

புல்லாங்குழல் இசை பாடாதா?
அதில் மோகனம் தான் கூடாதா?//

துளையில்லா மூங்கில்கள் இசை தந்தன இளங்காற்றில்...
துளையுள்ள மூங்கில்கள் காற்றில் ஆனது இன்னிசை (மோகனமாய்)

//ஒட்டாமல்
ஊர் ஓரம் நிற்கின்ற
ஒற்றைப் பனைமரம் நான்!
உரசினாலும் பற்றாத

வெற்றுத் தீக்குச்சிக்காய்
வாழ்நாள் தவம்புரியும்
கட்டுப்(தீ) பெட்டிதான்!//

ஒட்டாமல் நின்றதாலோ ஒதுக்கி விட்டார்கள் உன்னை...

உரசினாலும் பற்றமாட்டாய் என்பதனாலோ... உரசபடாமல் நீ...

வரிக்கு வரி எண் கவிதையைப் படித்து அதனுடன் தங்கள் வரிகளை இணைத்து இது
புதுமையான பாராட்டு ஸ்ரிநிஹாசன். தாங்கள் ஒரு ஈடு இணையற்ற கவி ரசிகன்.
நன்றிஸ்ரிநிஹாசன் வெடிக்கும் முன்னே.... - Page 3 154550 வெடிக்கும் முன்னே.... - Page 3 154550 வெடிக்கும் முன்னே.... - Page 3 154550 வெடிக்கும் முன்னே.... - Page 3 733974 வெடிக்கும் முன்னே.... - Page 3 733974 வெடிக்கும் முன்னே.... - Page 3 733974

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக