ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Yesterday at 11:13 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 11:02 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Yesterday at 11:02 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Yesterday at 10:44 pm

» வாட்சப் நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 10:43 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 9:41 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by சக்தி18 Yesterday at 8:27 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Yesterday at 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Yesterday at 5:47 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Yesterday at 4:50 pm

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by சக்தி18 Yesterday at 4:23 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Yesterday at 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» பசியும் ருசியும்!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» படிப்போம்… மாற்றுவோம்!
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» என்.  சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்
by Shivramki Yesterday at 2:52 pm

» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..!
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:34 pm

» பிளாக் பேந்தர் 2-ம் பாகம்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» மனைவி பிரிந்ததால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி; தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by T.N.Balasubramanian Yesterday at 12:24 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by T.N.Balasubramanian Yesterday at 12:14 pm

» வீட்டில் கஞ்சா சிக்கியது: நகைச்சுவை நடிகை அதிரடி கைது
by krishnaamma Yesterday at 9:47 am

» ‘சசிகலா’ திரைப்படம்
by krishnaamma Yesterday at 9:43 am

» அதிபுத்திசாலி மன்னரும் அப்பிராணி அமைச்சரும்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை -
by ayyasamy ram Yesterday at 7:07 am

» மஹாத்மா காந்தியின் கொள்ளு பேரன் கொரோனாவுக்கு பலி
by ayyasamy ram Yesterday at 6:52 am

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by Shivramki Sun Nov 22, 2020 9:38 pm

» மீண்டும் ‘ருத்ரதாண்டவம்’ வடிவேலுவுக்கு பதில் சந்தானம் நடிக்கிறார்
by Dr.S.Soundarapandian Sun Nov 22, 2020 9:17 pm

» ராஷ்மிகாவுக்கு மகுடம் சூட்டிய கூகுள்
by சக்தி18 Sun Nov 22, 2020 9:17 pm

» சவுதியில் முதன் முறையாக நடைபெறும் ஜி 20 மாநாடு..!! பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்பு
by krishnaamma Sun Nov 22, 2020 9:14 pm

» அனுஷ்கா எடுத்த திடீர் முடிவு
by krishnaamma Sun Nov 22, 2020 9:08 pm

» ரதி மஞ்சரி  & சுஜா சந்திரன் புத்தகம் கிடைக்குமா ?
by சக்தி18 Sun Nov 22, 2020 9:06 pm

» பறவை காய்ச்சல் எதிரொலி: அமீரகத்திற்கு 4 நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதிக்கு தடை
by krishnaamma Sun Nov 22, 2020 9:04 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Sun Nov 22, 2020 9:02 pm

» கேட்காமலே பால்காரரின் மனைவிக்கு அருளிய எல்லாம் தெரிந்த அந்த மனித தெய்வம்.
by krishnaamma Sun Nov 22, 2020 8:56 pm

» திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணி முதல் மாலை 5 மணிவரை...
by krishnaamma Sun Nov 22, 2020 8:46 pm

» அறுபதில் ஆட்டத்தை தொடங்குங்கள்!
by krishnaamma Sun Nov 22, 2020 8:36 pm

» புத்திசாலித்தனம் இல்லாமல் ஏமாந்து சொத்துகளை இழந்த நடிகைகள்
by krishnaamma Sun Nov 22, 2020 8:25 pm

Admins Online

வழுக்கை

Go down

வழுக்கை Empty வழுக்கை

Post by சிவா on Tue Mar 09, 2010 7:43 pm

வழுக்கை விழுவதற்குப் பாரம்பரியம் மற்றும் ஹார்மோன்கள்தான் பிரதானமான காரணம் என்றாலும் டென்ஷன்'தான் முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. தலை தனது மென்மையை இழந்து கடினமாகவும், வறட்சித் தன்மையையும் அடையும்போது இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது. நமது உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். பரபரப்பாக இருக்கும் பிஸினஸ்மேன்கள் மற்றும் அதிகமாக சிந்திப்பவர்கள் இவர்களுக்குத்தான் அதிகமாக வழுக்கை விழும். ஹெல்மெட் அணிவதாலும் வழுக்கை விழுகிறது. அதற்காக ஹெல்மெட்அணிவதைத் தவிர்க்க இயலாது. மஸ்லின் துணியை லேசாகத் தலையில் கட்டி அதற்கு மேல் ஹெல்மெட் அணியலாம். பாரம்பரியமாக வழுக்கை விழுவது என்பதைத் தள்ளிப் போடலாமே தவிர அதை முற்றிலுமாகத் தவிர்க்க இயலாது.

இயல்பாகவே சராசரியாக ஒரு நாளைக்கு அனைவருக்கும் 50 முதல் 80 முடிகள் வரை உதிர்கின்றன.


அலோபீசியா (Alopecia):


இந்த நிலை உள்ளவர்களுக்குத் தலை உச்சியிலும், தலையின் முன்னாலும் வழுக்கை ஏற்படும். வைட்டமின் ஈ அதிகமாக சேர்த்துக் கொண்டால் இவற்றைக் குறைக்கலாம். வழுக்கையைப் பொறுத்தவரை மூன்று நிலைகள் உள்ளன.

1. அனாஜன் (anagen)
இந்த நிலை உள்ளவர்களுக்கு முடி கொட்டாது.

2. கேட்டோஜன் (Catagen):
இந்த நிலை உள்ளவர்களுக்கு முடி வளரவும் செய்யாது. கொட்டவும் செய்யாது. நார்மலாக இருக்கும்.

3. டெலோஜென் (Telogen):
இந்த நிலை உள்ளவர்களுக்கு முடி கொட்டும். இது மாதிரி கொட்டுவது 4 முதல் 7 வருடம் வரை தொடர்ந்து நீடிக்கும். சிலருக்கு 10 வருடங்கள் வரையிலும் கூட முடி கொட்டிக் கொண்டிருக்கும்.

காரணம்:

பெண்களுக்கு அதிகமாக வழுக்கை விழாததற்குக் காரணம் அவர்களுக்கு ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் அதிகமாகச் சுரப்பதுதான். ஆண்களுக்கு ஆன்ட்ரோஜென் அதிகமாக சுரப்பதால் அவர்களுக்கு முடி கொட்டி வழுக்கை விழுகிறது.

பெண்களுக்கு மாதவிலக்கு சமயத்தில் ஈஸ்ட்ரோஜென் குறைந்து ஆன்ட்ரோஜென் அதிகமாவதால் முடி கொட்டி தேவையில்லாத இடங்களில் முடி வளர்கிறது.

இவற்றையெல்லாம் நிவர்த்தி செய்வதற்கு வைட்டமின் ஈ அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயத்துக்குச் செத்துப் போன முடிகளைக்கூட வளரச் செய்யும் இயல்பு உள்ளது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

வழுக்கை Empty Re: வழுக்கை

Post by நிலாசகி on Tue Mar 09, 2010 7:46 pm

நன்றி .....விட்டமின் ஈ எந்த உணவுகளில் அதிகமாக இருக்குது அண்ணா
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதிப்பீடுகள் : 82

Back to top Go down

வழுக்கை Empty Re: வழுக்கை

Post by சிவா on Tue Mar 09, 2010 8:16 pm

@நிலாசகி wrote:நன்றி .....விட்டமின் ஈ எந்த உணவுகளில் அதிகமாக இருக்குது அண்ணா

தாவர எண்ணெய், கோதுமை எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, பச்சை நிறக்கீரைகள், காய்கறிகள், ஆட்டு ஆண் விதைகள், கிட்னி!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

வழுக்கை Empty Re: வழுக்கை

Post by நிலாசகி on Tue Mar 09, 2010 8:20 pm

@சிவா wrote:
@நிலாசகி wrote:நன்றி .....விட்டமின் ஈ எந்த உணவுகளில் அதிகமாக இருக்குது அண்ணா

தாவர எண்ணெய், கோதுமை எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, பச்சை நிறக்கீரைகள், காய்கறிகள், ஆட்டு ஆண் விதைகள், கிட்னி!
வழுக்கை 678642
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதிப்பீடுகள் : 82

Back to top Go down

வழுக்கை Empty Re: வழுக்கை

Post by கலைவேந்தன் on Tue Mar 09, 2010 8:23 pm

அருமையான பதிவு.. நிறைய பேருக்கு உதவும்...

- இன்னும் வழுக்கை விழாத
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

வழுக்கை Empty Re: வழுக்கை

Post by சிவா on Tue Mar 09, 2010 8:32 pm

@கலை wrote:அருமையான பதிவு.. நிறைய பேருக்கு உதவும்...

- இன்னும் வழுக்கை விழாத

இன்னும் விழவில்லையா? வாழ்வில் மகிழ்ச்சியான மனிதர்களுக்கு வழுக்கை விழாது! வழுக்கை 733974


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

வழுக்கை Empty Re: வழுக்கை

Post by கலைவேந்தன் on Tue Mar 09, 2010 8:44 pm

@சிவா wrote:
@கலை wrote:அருமையான பதிவு.. நிறைய பேருக்கு உதவும்...

- இன்னும் வழுக்கை விழாத

இன்னும் விழவில்லையா? வாழ்வில் மகிழ்ச்சியான மனிதர்களுக்கு வழுக்கை விழாது! வழுக்கை 733974

அதானே... 2007 ல மேஜர் ஹார்ட் அட்டாக் வந்தும் இன்னும் எனக்கு வழுக்கை விழாதது ஆச்சர்யம் தான்...!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

வழுக்கை Empty Re: வழுக்கை

Post by Aathira on Tue Mar 09, 2010 9:36 pm

@சிவா wrote:
@நிலாசகி wrote:நன்றி .....விட்டமின் ஈ எந்த உணவுகளில் அதிகமாக இருக்குது அண்ணா

தாவர எண்ணெய், கோதுமை எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, பச்சை நிறக்கீரைகள், காய்கறிகள், ஆட்டு ஆண் விதைகள், கிட்னி!

அருமையான தகவலுக்கு நன்றி சிவா. வழுக்கை 677196 வழுக்கை 677196 வழுக்கை 677196 வழுக்கை 677196
வழுக்கை 154550 வழுக்கை 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14369
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வழுக்கை Empty Re: வழுக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum