புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சென்னையில் புதிய சட்டசபை கட்டிடத்தை மன்மோகன் சிங் திறந்து வைத்தார் Poll_c10சென்னையில் புதிய சட்டசபை கட்டிடத்தை மன்மோகன் சிங் திறந்து வைத்தார் Poll_m10சென்னையில் புதிய சட்டசபை கட்டிடத்தை மன்மோகன் சிங் திறந்து வைத்தார் Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
சென்னையில் புதிய சட்டசபை கட்டிடத்தை மன்மோகன் சிங் திறந்து வைத்தார் Poll_c10சென்னையில் புதிய சட்டசபை கட்டிடத்தை மன்மோகன் சிங் திறந்து வைத்தார் Poll_m10சென்னையில் புதிய சட்டசபை கட்டிடத்தை மன்மோகன் சிங் திறந்து வைத்தார் Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen

3 Posts - 4%
viyasan

2 Posts - 3%
prajai

Baarushree

ரா.ரமேஷ்குமார்

manikavi

1 Post - 1%
Rutu

சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்

24 Posts - 77%

2 Posts - 6%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் புதிய சட்டசபை கட்டிடத்தை மன்மோகன் சிங் திறந்து வைத்தார்

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Mar 14, 2010 8:47 am

சென்னையில் புதிய சட்டசபை கட்டிடத்தை மன்மோகன் சிங் திறந்து வைத்தார்

சென்னையில் புதிய சட்டசபை கட்டிடத்தை மன்மோகன் சிங் திறந்து வைத்தார் Newassamblyopening

தமிழக புதிய சட்டசபை - தலைமை செயலக கட்டிடம், சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது.

ரூ.450 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய சட்டசபை மற்றும் தலைமை செயலக கட்டிட வளாக திறப்பு விழா, சட்டமன்ற வளாகம் அமைந்துள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் நேற்று மாலை கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தனி விமானம் மூலம் சென்னை வந்தனர்.

மாலை 5 மணிக்கு சோனியாகாந்தியும், அவரைத் தொடர்ந்து மன்மோகன்சிங்கும் புதிய சட்டசபை வளாகத்திற்கு வந்தனர். அவர்களை முதல்-அமைச்சர் கருணாநிதி வரவேற்றார். பின்னர் புதிய சட்டசபை கட்டிடத்தை பலத்த கரவொலிகளுக்கு இடையே பிரதமர் மன்மோகன் சிங் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.

அதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி ஆகியோரை முதல்-அமைச்சர் கருணாநிதி பேட்டரி காரில் அழைத்து சென்று புதிய சட்டசபை கட்டிட வளாகத்தை சுற்றிக் காண்பித்தார்.அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில், சோனியா காந்தி முன்னிலையில் விழா நடைபெற்றது. தமிழக சபாநாயகர் ஆவுடையப்பன் வரவேற்றார். முதல்-அமைச்சர் கருணாநிதி, சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் விழாவில் பேசினர். சட்டசபை கட்டிடத்தின் மாதிரியை பிரதமர் மன்மோகன்சிங் திறந்துவைத்தார்

பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோருக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவுப் பரிசு வழங்கினார். தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி நன்றி கூறினார். மாலை 6.20 மணிக்கு விழா முடிவடைந்தது.

முன்னதாக, விழாவில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன்சிங், சோனியா, முதல்-அமைச்சர்கள் கருணாநிதி (தமிழ்நாடு), எடிïரப்பா (கர்நாடகம்), கே.ரோசய்யா (ஆந்திரா) ஆகியோர் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அன்பழகன் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், புதுச்சேரி மாநில துணை நிலை கவர்னர் இக்பால்சிங், முதல்-மந்திரி வைத்திலிங்கம், மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், வீரப்ப மொய்லி, குலாம்நபி ஆசாத், ஜெய்பால் ரெட்டி, ஜி.கே.வாசன், மு.க.அழகிரி, தயாநிதி மாறன், ஆ.ராசா, காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் எம்.பி., சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மற்றும் தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு கட்சி தலைவர்கள், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.ராமசுந்தரம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், முதல்-அமைச்சரின் மனைவி தயாளு அம்மாள், மகள் செல்வி, முதல்-அமைச்சரின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி, துணை முதல்-அமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின், முதல்-அமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசு, மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகள் கயல்விழி உள்பட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக