புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்னால் உனையிழந்தேனடி! - Page 2 Poll_c10என்னால் உனையிழந்தேனடி! - Page 2 Poll_m10என்னால் உனையிழந்தேனடி! - Page 2 Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னால் உனையிழந்தேனடி! - Page 2 Poll_c10என்னால் உனையிழந்தேனடி! - Page 2 Poll_m10என்னால் உனையிழந்தேனடி! - Page 2 Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
என்னால் உனையிழந்தேனடி! - Page 2 Poll_c10என்னால் உனையிழந்தேனடி! - Page 2 Poll_m10என்னால் உனையிழந்தேனடி! - Page 2 Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
என்னால் உனையிழந்தேனடி! - Page 2 Poll_c10என்னால் உனையிழந்தேனடி! - Page 2 Poll_m10என்னால் உனையிழந்தேனடி! - Page 2 Poll_c10 
17 Posts - 4%
prajai
என்னால் உனையிழந்தேனடி! - Page 2 Poll_c10என்னால் உனையிழந்தேனடி! - Page 2 Poll_m10என்னால் உனையிழந்தேனடி! - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
என்னால் உனையிழந்தேனடி! - Page 2 Poll_c10என்னால் உனையிழந்தேனடி! - Page 2 Poll_m10என்னால் உனையிழந்தேனடி! - Page 2 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
என்னால் உனையிழந்தேனடி! - Page 2 Poll_c10என்னால் உனையிழந்தேனடி! - Page 2 Poll_m10என்னால் உனையிழந்தேனடி! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
jairam
என்னால் உனையிழந்தேனடி! - Page 2 Poll_c10என்னால் உனையிழந்தேனடி! - Page 2 Poll_m10என்னால் உனையிழந்தேனடி! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
என்னால் உனையிழந்தேனடி! - Page 2 Poll_c10என்னால் உனையிழந்தேனடி! - Page 2 Poll_m10என்னால் உனையிழந்தேனடி! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
என்னால் உனையிழந்தேனடி! - Page 2 Poll_c10என்னால் உனையிழந்தேனடி! - Page 2 Poll_m10என்னால் உனையிழந்தேனடி! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
என்னால் உனையிழந்தேனடி! - Page 2 Poll_c10என்னால் உனையிழந்தேனடி! - Page 2 Poll_m10என்னால் உனையிழந்தேனடி! - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னால் உனையிழந்தேனடி!


   
   

Page 2 of 2 Previous  1, 2

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Mar 16, 2010 10:13 am

First topic message reminder :

என்னால் உனையிழந்தேனடி!

என்னால்
உனையிழந்தேனடி!
உன்னவசரத்தில் அமைதியாயிருந்த
எனை ஏரெடுத்து
பார்க்கவைத்தாயடி
என் கன்னங்களை எப்படியோ வடுடினாய்
யதற்கென தங்க
வையல்களை புகட்டினேன்!

கழுத்துடன் தலைசாய்த்தெந்தன்
பாசத்தினை
பெற்றாய் -அதற்காக
மாங்களியத்தினை கொடுத்தேனடி
எல்லோர் அனுமதியுடன்..
எனக்காக..

நான் யாரெனயறிந்தும் உனைத்தந்தாயடி
உலகினிலில்லா
அழகா என் மேனியிலடி
சிந்திக்கக்கூட வினாடிகள் தரவில்லையேயடி
உணர்ச்சியில்லா
மரக்கட்டையாயானடி?

வாரிசென்று வேண்டுமென்றாயடி -அதனுள்
எதிரிகள்
பூஞ்சோலையினுள் புகுந்திடார்களடி
அழைப்பாணையேற்று கடமைக்குச்சென்றேனடி
மோதினோம்
மோதினோம் பல்லாயிரக்கணக்கில்
வீழ்த்தினோமடி.. விடவில்லையோர்மம்
முன்னேறி..!

அடிபணிய வைத்தோமடி.. என்னவளே அடிபணிய
வைத்தோமடி..
அன்னியனில் சூழ்ச்சிக்கொரு அளவின்றி
வானில் சிதறும் மழைக்குப்பதிலாக
ஆள்கொல்லியடி
எப்படியடி வர்ணிப்பேயென்வாயால்... பொதுமக்களைக்
காப்பாற்றுவதா?
ஏதிரியை ஓடச்செய்வதா? தலையுமங்கே!

எமைச்சாட்டி அயலவனும்..
கூலிகளுமங்கே கால் முதல்
கை, கழுத்துயெனப்பாராது கிடைப்பது
கிடைக்கட்டுமென
வருடிவிட்டு சிலரைச்சுட்டும்.. பலரை எம்பெயரை
சொல்வதற்காக
வானத்தில் சுட்டும்.. தடியாலடித்தும் துரத்தினார்களடி..!

அக்கூட்டத்தில் வந்த நீதான் யடியே நீதான்..
நான் ஒற்றாராக
வரும்போது துரோகியால்.. துரோகியால்
எரிக்கப்பட்டு கரிக்கட்டையாகக்
கிடந்தாய் மலரே
கரிக்கட்டையாகக் கிடந்தாய்.. மாங்கள்யம் உருகியிருந்தது

கண்டேன், வளையலுமுருகியிருந்தது கண்டேன் -உனை
எரித்தது
அதிசக்திவாய்ந்த திராவகமெனயானறிந்தேன்..
உனக்கெனது மரியாதையை யாரும்
பார்காதவாறு செலுத்தி
விட்டு அவ்விடம் விட்டு நகர்ந்துவிட்டேன்.. மனதில்
துக்கமா?

அதென்ன விலையெனக்கேட்டும் எமதுள்ளம்- பின்னர்
அறிந்தேன்
என்னால் தான் உனைக் இழுத்துச்சென்று
சித்திரவதையின் பின்னர் தீ
மூட்டீனார்களென...
என்னால் உனையிழந்தேன்.. அல்லது... நீ..?






செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Mar 16, 2010 10:50 am

ரிபாஸ் wrote:
உதயசுதா wrote:தல உண்மையில கவிதை நல்லா இருந்துச்சு.

அதான் செந்தில் சொல்லிட்டாரே முபீஸ்.பெரிய கவிதை படிக்கற அளவுக்கு இப்ப யாருக்கும் பொறுமை இல்லை முபீஸ் அத சொல்ல வந்தேன்.

தப்பு இருந்தா மன்னிச்சுடு தல‌

என்ன சுதாமா இப்படி மண்ணிபள்ளம் கேட்கிறீங்க நீங்க என்ன சொன்னாலும் சரிதான் ஓகே வா இப்படி மன்னிபெல்லாம் கேட்கவேண்டாம்


மன்னிப்பா என்ன கொடுமை சாமி இது என்னால் உனையிழந்தேனடி! - Page 2 173465

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 16, 2010 11:05 am

ரிபாஸ் wrote:
உதயசுதா wrote:தல உண்மையில கவிதை நல்லா இருந்துச்சு.

அதான் செந்தில் சொல்லிட்டாரே முபீஸ்.பெரிய கவிதை படிக்கற அளவுக்கு இப்ப யாருக்கும் பொறுமை இல்லை முபீஸ் அத சொல்ல வந்தேன்.

தப்பு இருந்தா மன்னிச்சுடு தல‌

என்ன சுதாமா இப்படி மண்ணிபள்ளம் கேட்கிறீங்க நீங்க என்ன சொன்னாலும் சரிதான் ஓகே வா இப்படி மன்னிபெல்லாம் கேட்கவேண்டாம்

என்னால் உனையிழந்தேனடி! - Page 2 678642 என்னால் உனையிழந்தேனடி! - Page 2 678642 என்னால் உனையிழந்தேனடி! - Page 2 678642



என்னால் உனையிழந்தேனடி! - Page 2 Uஎன்னால் உனையிழந்தேனடி! - Page 2 Dஎன்னால் உனையிழந்தேனடி! - Page 2 Aஎன்னால் உனையிழந்தேனடி! - Page 2 Yஎன்னால் உனையிழந்தேனடி! - Page 2 Aஎன்னால் உனையிழந்தேனடி! - Page 2 Sஎன்னால் உனையிழந்தேனடி! - Page 2 Uஎன்னால் உனையிழந்தேனடி! - Page 2 Dஎன்னால் உனையிழந்தேனடி! - Page 2 Hஎன்னால் உனையிழந்தேனடி! - Page 2 A
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Tue Mar 16, 2010 12:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



என்னால் உனையிழந்தேனடி! - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Mar 16, 2010 12:58 pm

நான் யாரெனயறிந்தும் உனைத்தந்தாயடி
உலகினிலில்லா
அழகா என் மேனியிலடி
சிந்திக்கக்கூட வினாடிகள் தரவில்லையேயடி
உணர்ச்சியில்லா
மரக்கட்டையாயானடி?


என்னால் உனையிழந்தேனடி! - Page 2 102564 என்னால் உனையிழந்தேனடி! - Page 2 102564 என்னால் உனையிழந்தேனடி! - Page 2 102564 என்னால் உனையிழந்தேனடி! - Page 2 102564 என்னால் உனையிழந்தேனடி! - Page 2 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக