புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Poll_c10பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Poll_m10பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Poll_c10பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Poll_m10பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Poll_c10 
1 Post - 14%
Manimegala
பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Poll_c10பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Poll_m10பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Poll_c10பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Poll_m10பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Poll_c10பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Poll_m10பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Poll_c10பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Poll_m10பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Poll_c10 
11 Posts - 4%
prajai
பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Poll_c10பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Poll_m10பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Poll_c10 
9 Posts - 4%
Jenila
பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Poll_c10பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Poll_m10பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Poll_c10பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Poll_m10பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Poll_c10பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Poll_m10பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Poll_c10பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Poll_m10பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Poll_c10பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Poll_m10பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Poll_c10 
2 Posts - 1%
jairam
பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Poll_c10பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Poll_m10பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்தாம் வகுப்பு தேர்வு விபரம்


   
   

Page 1 of 2 1, 2  Next

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Mon Mar 22, 2010 9:35 am

நாளை தொட‌ங்‌க உ‌ள்ள 10ஆ‌ம் வகு‌ப்பு தே‌ர்வை த‌மிழக‌ம் முழுவது‌ம் 8.5 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

மார்ச் 1ஆ‌ம் தேதி தொடங்கிய பிளஸ்2 தேர்வு இன்றுடன் முடிவடைகிறது. கடைசி நாளான இன்று வணிகவியல், மனையியல், புவியியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், 10‌ஆ‌ம் வகு‌ப்பு, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ-இந்தியன், ஓரியண்டல் தேர்வுகள் நாளை தொடங்குகின்றன. 10ஆ‌ம் வகு‌ப்பு தேர்வை 2,791 தேர்வு மையங்களில் 6,493 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 56 ஆயிரத்து 956 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

இவர்களில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 523 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 34 ஆயிரத்து 443 பேர் மாணவிகள். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தனித்தேர்வர்களும் தேர்வு எழுத உள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 14 ஆயிரத்து 618 பேர் கூடுதலாக 10ஆ‌‌ம் வகு‌ப்பு தேர்வு எழுதுகிறார்கள். தேர்வு எழுதும் மொத்த மாணவ-மாணவிகளில் 7 லட்சத்து 66 ஆயிரத்து 328 பேர் தமிழ்வழியில் எழுதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மெட்ரிகுலேஷன் 10ஆ‌ம் வகுப்பு தேர்வை 1,476 மையங்களில் 3 ஆயிரத்து 138 பள்ளிகளைச் சேர்ந்த ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 20 பேர் எழுத உள்ளனர். இவர்களில் 71 ஆயிரத்து 714 பேர் மாணவர்கள். 58 ஆயிரத்து 256 பேர் மாணவிகள். இதேபோல், ஆங்கிலோ இந்தியன் தேர்வை 4,492 பேரும், ஓ.எஸ்.எல்.சி. தேர்வை 1,593 பேரும் எழுதுகிறார்கள்.

10ஆ‌ம் வகு‌ப்பு தேர்வை சென்னை புழல் மத்திய ‌சிறை‌யி‌ல் தேர்வு மையத்தில் 18 கைதிகள் எழுதுகிறார்கள். இதற்கான முழு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவ-மாணவிகள் தேர்வுக்கூடத்தில் காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர மாவட்ட கல்வி அதிகாரிகள் தேர்வு மையங்களுக்கு சென்று திடீர் சோதனையும் மேற்கொள்வார்கள் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்தார்.

10ஆ‌ம் வகு‌ப்பு, ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் ஏப்ரல் 7ஆ‌ம் தேதியும், மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன் தேர்வுகள் ஏப்ரல் 9ஆ‌ம் தேதியும் முடிவடைகின்றன.

10ஆ‌‌ம் வகு‌ப்ப

மார்ச் 23ஆ‌ம் தேதி - தமிழ் முதல் தாள்
24ஆ‌ம் தே‌தி - தமிழ் 2-ம் தாள்
26 ஆ‌ம் தே‌தி- ஆங்கிலம் முதல் தாள்
29 ஆ‌ம் தே‌தி - ஆங்கிலம் 2-ம் தாள்
ஏப்ரல் 1ஆ‌ம் தே‌தி - கணிதம்
ஏப்ரல் 4 ஆ‌ம் தே‌தி - அறிவியல்
ஏப்ரல் 7ஆ‌ம் தே‌தி - சமூக அறிவியல்

மெட்ரிக் தேர்வு

மார்ச் 23 ஆ‌ம் தே‌தி - மொழித்தாள்-1
24 ஆ‌ம் தே‌தி - மொழித்தாள்-2
25 ஆ‌ம் தே‌தி - ஆங்கிலம் முதல் தாள்
26 ஆ‌ம் தே‌தி - ஆங்கிலம் 2ஆம் தாள்
29 ஆ‌ம் தே‌தி - கணிதம் முதல் தாள்
30 ஆ‌ம் தே‌தி - கணிதம் 2ஆம் தாள்
ஏப்ரல் 1 ஆ‌ம் தே‌தி - அறிவியல் முதல் தாள்
ஏப்ரல் 5 ஆ‌ம் தே‌தி - அறிவியல் 2ஆம் தாள்
ஏப்ரல் 7 ஆ‌ம் தே‌தி - வரலாறு, குடிமையியல்
ஏப்ரல் 9 ஆ‌ம் தே‌தி - புவியியல், பொருளாதாரம்



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Mar 22, 2010 9:51 am

நன்றி முருகா இன்னும் 15 நாள் நான் எங்கயும் சுத்த முடியாது ஏன்னா பரிச்சைக்கு படிக்கனும் பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் 102564

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 22, 2010 9:54 am

அனைத்து மாணவர்களும் வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Mar 22, 2010 9:57 am

Manik wrote:அனைத்து மாணவர்களும் வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்


நன்றி மணி எனக்கு வாழ்த்து சொன்னதற்க்கு பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் 102564

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 22, 2010 10:01 am

நோ நோ இது மாணவர்களுக்கு வாழ்த்து சொல்ற பகுதி இங்க ரெளடிகளின் அட்டகாசம் கூடாது




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Mon Mar 22, 2010 10:04 am

Manik wrote:நோ நோ இது மாணவர்களுக்கு வாழ்த்து சொல்ற பகுதி இங்க ரெளடிகளின் அட்டகாசம் கூடாது

பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் 677196 பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் 677196 பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Icon_lol பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Icon_lol பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Icon_lol



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 22, 2010 10:05 am

நன்றி பிரபு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Mar 22, 2010 10:07 am

Manik wrote:நோ நோ இது மாணவர்களுக்கு வாழ்த்து சொல்ற பகுதி இங்க ரெளடிகளின் அட்டகாசம் கூடாது


ஏய் யாரப்பாத்து ரெளடி ன்னு சொன்ன பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் 246975


பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் Kamal_Hassan

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 22, 2010 10:11 am

உங்களப் பாத்துதான் செந்தி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Mar 22, 2010 10:15 am

Manik wrote:உங்களப் பாத்துதான் செந்தி
பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் 44296 பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் 44296 பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் 44296 பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் 211781 பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் 211781 பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் 173465 பத்தாம் வகுப்பு தேர்வு விபரம் 173465

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக