புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 4:15 pm

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 05, 2024 4:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 05, 2024 4:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 05, 2024 4:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 05, 2024 3:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 05, 2024 3:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 05, 2024 3:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 05, 2024 3:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 05, 2024 3:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 05, 2024 3:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 05, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 1:32 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 2:40 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 11:57 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 1:58 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:04 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 6:36 am

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 6:28 am

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Mon Apr 29, 2024 9:50 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 9:44 am

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 8:42 am

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 8:40 am

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 12:38 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 12:37 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:54 am

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:51 am

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:50 am

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:49 am

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:46 am

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:43 am

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:41 am

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 8:35 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 6:06 am

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 5:48 am

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 2:57 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sat Apr 27, 2024 10:51 pm

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:01 am

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 10:17 am

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:40 am

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 4:37 am

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 4:36 am

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 4:21 am

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 4:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 2:11 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:30 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Fri Apr 26, 2024 9:48 pm

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Fri Apr 26, 2024 9:43 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 9:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு Poll_c10பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு Poll_m10பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு Poll_c10பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு Poll_m10பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு Poll_c10பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு Poll_m10பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு Poll_c10பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு Poll_m10பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு Poll_c10பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு Poll_m10பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு Poll_c10 
4 Posts - 5%
Rutu
பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு Poll_c10பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு Poll_m10பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு Poll_c10 
3 Posts - 3%
prajai
பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு Poll_c10பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு Poll_m10பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு Poll_c10 
2 Posts - 2%
Jenila
பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு Poll_c10பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு Poll_m10பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு Poll_c10 
2 Posts - 2%
Baarushree
பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு Poll_c10பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு Poll_m10பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு Poll_c10பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு Poll_m10பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு Poll_c10 
2 Posts - 2%
manikavi
பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு Poll_c10பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு Poll_m10பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு Poll_c10 
1 Post - 1%
viyasan
பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு Poll_c10பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு Poll_m10பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு


   
   
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Mar 22, 2010 4:39 am

பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு
பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு Tu_353தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு ஆரம்ப காலகட்டத்தில் அடைக்கலம் தந்த கொளத்தூரில் போராளிகளுக்கு தங்க இடமும் , உணவும் கொடுத்தவர்களில் ஒருவரான திருமதி சி.மாதம்மாள் நேற்று முன்தினம் மரணமடைந்துள்ளார்.

நேற்று முன்தினம் (20.03.2010) சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு பெரியார் திராவிடர் கழகத்தின் சேலம் மாவட்ட அமைப்பாளர் கொளத்தூர் டைகர் பாலன் அவர்களின் தாயார் திருமதி சி.மாதம்மாள் அவர்கள் மரணமடைந்துள்ளார்.

அவரது இறுதி நிகழ்வினை பெண்களே முன்னின்று நடத்தியுள்ளனர்.

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் பொதுமக்கள் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர். இறுதி ஊர்வலம் நேற்று(21.03.10) ஞாயிறு காலை 11.30 மணிக்கு நடைபெற்றது.

இறுதி ஊர்வலத்தில் பெரியார் திராவிடர்கழகத்தின் மகளிரணி தோழியர்கள் கொளத்தூர் தா.செ.பழனிச்சாமி அவர்கள் தலைமையில் மறைந்த திருமதி மாதம்மாள் அவர்களின் உடலை ஊர்வலமாக எடுத்துச்சென்று இடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

இந்நிகழ்வுகளை கண்ட ஏராளமான பொதுமக்கள் வியப்படைந்தனர். இதுவே இப்பகுதியின் முதல் நிகழ்வாகும். இந்நிகழ்வை தோழியர் கனகரத்தினம் அவர்கள் முன்னின்று நடத்தியுள்ளார்.



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 02/01/2010

Postஅப்புகுட்டி Mon Mar 22, 2010 6:44 am

பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு

வாழ்த்தத்தக்கது

அப்புகுட்டி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அப்புகுட்டி



பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக