புதிய பதிவுகள்
» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 8:53

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Today at 6:39

» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Today at 1:30

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by Anthony raj Today at 1:23

» கவிதை - பொறுமை
by Anthony raj Today at 1:19

» இளைஞர்க்கு
by Anthony raj Today at 1:17

» உறுப்பினர் அறிமுகம்
by Anthony raj Today at 1:12

» மில்க் கேக்
by ayyasamy ram Today at 0:50

» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by ayyasamy ram Today at 0:46

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 23:01

» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Yesterday at 22:41

» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 22:21

» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 22:05

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 21:59

» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Yesterday at 20:42

» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Yesterday at 20:37

» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Yesterday at 20:27

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Yesterday at 20:22

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 18:09

» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 17:31

» கருத்துப்படம் 29/11/2023
by mohamed nizamudeen Yesterday at 16:54

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Yesterday at 13:41

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 12:42

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 12:35

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Yesterday at 12:29

» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Yesterday at 0:01

» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue 28 Nov 2023 - 20:26

» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue 28 Nov 2023 - 17:35

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue 28 Nov 2023 - 15:58

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue 28 Nov 2023 - 15:46

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 28 Nov 2023 - 13:48

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue 28 Nov 2023 - 12:35

» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue 28 Nov 2023 - 10:28

» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Tue 28 Nov 2023 - 0:09

» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon 27 Nov 2023 - 23:58

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Mon 27 Nov 2023 - 21:00

» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon 27 Nov 2023 - 15:52

» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon 27 Nov 2023 - 11:44

» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon 27 Nov 2023 - 9:02

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun 26 Nov 2023 - 23:30

» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun 26 Nov 2023 - 23:20

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun 26 Nov 2023 - 23:17

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun 26 Nov 2023 - 23:03

» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun 26 Nov 2023 - 21:47

» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun 26 Nov 2023 - 20:51

» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun 26 Nov 2023 - 16:19

» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun 26 Nov 2023 - 16:09

» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
by TI Buhari Sat 25 Nov 2023 - 22:53

» இணையத்தில் கண்ட சமையல் குறிப்புகள்
by TI Buhari Sat 25 Nov 2023 - 20:23

» வாழ்க்கை முறை / ஆரோக்கியம் / மருத்துவம் குறித்த நூல்கள்
by TI Buhari Sat 25 Nov 2023 - 20:17

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
கருத்து கந்தசாமி - Page 2 Poll_c10கருத்து கந்தசாமி - Page 2 Poll_m10கருத்து கந்தசாமி - Page 2 Poll_c10 
46 Posts - 37%
ayyasamy ram
கருத்து கந்தசாமி - Page 2 Poll_c10கருத்து கந்தசாமி - Page 2 Poll_m10கருத்து கந்தசாமி - Page 2 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
கருத்து கந்தசாமி - Page 2 Poll_c10கருத்து கந்தசாமி - Page 2 Poll_m10கருத்து கந்தசாமி - Page 2 Poll_c10 
15 Posts - 12%
krishnaamma
கருத்து கந்தசாமி - Page 2 Poll_c10கருத்து கந்தசாமி - Page 2 Poll_m10கருத்து கந்தசாமி - Page 2 Poll_c10 
15 Posts - 12%
Anthony raj
கருத்து கந்தசாமி - Page 2 Poll_c10கருத்து கந்தசாமி - Page 2 Poll_m10கருத்து கந்தசாமி - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Rathinavelu
கருத்து கந்தசாமி - Page 2 Poll_c10கருத்து கந்தசாமி - Page 2 Poll_m10கருத்து கந்தசாமி - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Nithi s
கருத்து கந்தசாமி - Page 2 Poll_c10கருத்து கந்தசாமி - Page 2 Poll_m10கருத்து கந்தசாமி - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கருத்து கந்தசாமி - Page 2 Poll_c10கருத்து கந்தசாமி - Page 2 Poll_m10கருத்து கந்தசாமி - Page 2 Poll_c10 
3 Posts - 2%
heezulia
கருத்து கந்தசாமி - Page 2 Poll_c10கருத்து கந்தசாமி - Page 2 Poll_m10கருத்து கந்தசாமி - Page 2 Poll_c10 
3 Posts - 2%
fathimaafsa1231@gmail.com
கருத்து கந்தசாமி - Page 2 Poll_c10கருத்து கந்தசாமி - Page 2 Poll_m10கருத்து கந்தசாமி - Page 2 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
கருத்து கந்தசாமி - Page 2 Poll_c10கருத்து கந்தசாமி - Page 2 Poll_m10கருத்து கந்தசாமி - Page 2 Poll_c10 
453 Posts - 49%
ayyasamy ram
கருத்து கந்தசாமி - Page 2 Poll_c10கருத்து கந்தசாமி - Page 2 Poll_m10கருத்து கந்தசாமி - Page 2 Poll_c10 
192 Posts - 21%
T.N.Balasubramanian
கருத்து கந்தசாமி - Page 2 Poll_c10கருத்து கந்தசாமி - Page 2 Poll_m10கருத்து கந்தசாமி - Page 2 Poll_c10 
102 Posts - 11%
Anthony raj
கருத்து கந்தசாமி - Page 2 Poll_c10கருத்து கந்தசாமி - Page 2 Poll_m10கருத்து கந்தசாமி - Page 2 Poll_c10 
45 Posts - 5%
heezulia
கருத்து கந்தசாமி - Page 2 Poll_c10கருத்து கந்தசாமி - Page 2 Poll_m10கருத்து கந்தசாமி - Page 2 Poll_c10 
44 Posts - 5%
mohamed nizamudeen
கருத்து கந்தசாமி - Page 2 Poll_c10கருத்து கந்தசாமி - Page 2 Poll_m10கருத்து கந்தசாமி - Page 2 Poll_c10 
30 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கருத்து கந்தசாமி - Page 2 Poll_c10கருத்து கந்தசாமி - Page 2 Poll_m10கருத்து கந்தசாமி - Page 2 Poll_c10 
16 Posts - 2%
krishnaamma
கருத்து கந்தசாமி - Page 2 Poll_c10கருத்து கந்தசாமி - Page 2 Poll_m10கருத்து கந்தசாமி - Page 2 Poll_c10 
15 Posts - 2%
prajai
கருத்து கந்தசாமி - Page 2 Poll_c10கருத்து கந்தசாமி - Page 2 Poll_m10கருத்து கந்தசாமி - Page 2 Poll_c10 
12 Posts - 1%
Malasree
கருத்து கந்தசாமி - Page 2 Poll_c10கருத்து கந்தசாமி - Page 2 Poll_m10கருத்து கந்தசாமி - Page 2 Poll_c10 
9 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்து கந்தசாமி

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue 16 Jun 2009 - 17:21

First topic message reminder :

மக்கள் : கந்தசாமி அண்ணே

க.க : ஹேய் !!!!! கருத்து கந்தசாமி

மக்கள் : செரி செரி. கருத்து கந்தசாமி அண்ணே ஒரு பிரச்சினை நீங்கதான் தீர்த்து வைக்கனும்

க.க : சொல்லுங்க உங்களுக்கு சேவை பண்ணத்தானெ என் வேலையை விட்டுட்டு வந்திருக்கேன்

மக்கள் : ஓஓஓ எங்களுக்காக வேலையை விட்டுட்டு வந்தீங்களா ரொம்ப சந்தோசம் என்ன வேலை பாத்தீங்க

க.க : தூங்குற வேலையைத்தான் உங்களுக்கு என்ன பிரச்சினை அத சொல்லுங்கப்பா

மக்கள்: முனுசாமி மகனும் கருப்பசாமி மகனும் ரொம்ப சண்டை போடுறாங்க எப்பவும் அவங்க சண்டைய நிப்பாட்டவே முடியல நீங்கதான் தீர்த்து வைக்கனும்

க.க : எதுக்காக சண்டை போடுறாங்கப்பா ஏன் இந்த சின்ன வயசுல இப்படி சண்டை போடுறாங்க

மக்கள் : அவங்க ரெண்டு பேரும் அவங்க கிளாஸ்ல படிக்கிற கலா மேல 1 கண்ணா இருக்காங்க அதான் இந்த பிரச்சினை

கலா : அண்ணே நீங்களே சொல்லுங்க நான் ஏற்கனவே 5 பேர லவ் பன்றேன் இதுல இவங்கள எப்படி நான் சமாளிக்க முடியும்

க.க : ஏன்மா கலா உன் மூஞ்சியைப் பார்த்து 5 பேரு ஏற்கனவே லவ் பன்றாங்க அப்பறம் 2 பேரு வேற சண்டையா செரி செரி அந்த 5 பேரும் யாருப்பா

கலா : போங்கண்ணே சொல்ல வெட்கமா இருக்கு

க.க : அட சும்மா சொல்லுப்பா

கலா : அஜித், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ்

க.க : கிளிஞ்சது போ நீ லவ் பன்ற விசயம் அவங்களுக்கு தெரிஞ்சா இந்நேரம் ஊர விட்டே ஓடிப் போயிருப்பாங்க

T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian and mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 15 Jul 2021 - 17:00

நீட் தேர்வு வேண்டாம் என்று பெரும்பாலானோர் கருத்து..!!
-நீதிபதி

இளைஞர்கள் வாழ்க்கை மதுவினால் நாசமாகிறதா என்று ஆராய ஓய்வு பெற்ற நீதிபதியை வைத்து ஒரு நபர் கமிஷன் அமைக்கலாமே!.

மக்களுக்காக ஆட்சியாளர்களா அல்லது ஆட்சியாளர்களுக்காக மக்களா என்பது தான் தெரியவில்லை

கருத்து கந்தசாமி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian and mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 15 Jul 2021 - 17:57

விஜய்யை விமர்சிப்பவர்கள் லலித் மோடியும், விஜய் மல்லையாவும் ஏமாற்றித் தப்பி ஓடியபோது எங்கே சென்றார்கள்?- சீமான் கேள்வி

லலித் மோடி, மல்லையாவைப் போல் நடிகர் விஜயும் தவறு செய்துள்ளார் என மறைமுகமாகக் கூறுகிறார் போலும்...

கருத்து கந்தசாமி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34765
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 15 Jul 2021 - 18:34

சிவா wrote:நீட் தேர்வு வேண்டாம் என்று பெரும்பாலானோர் கருத்து..!!
-நீதிபதி

இளைஞர்கள் வாழ்க்கை மதுவினால் நாசமாகிறதா என்று ஆராய ஓய்வு பெற்ற நீதிபதியை வைத்து ஒரு நபர் கமிஷன் அமைக்கலாமே!.

மக்களுக்காக ஆட்சியாளர்களா அல்லது ஆட்சியாளர்களுக்காக மக்களா என்பது தான் தெரியவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1348540

நல்ல யோசனைதான்.
நிச்சயமாக சில ஆர்வலர்கள் இதில் மும்முரம் காட்டுவார்கள்என நம்புவோம்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34765
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 15 Jul 2021 - 18:34

சிவா wrote:விஜய்யை விமர்சிப்பவர்கள் லலித் மோடியும், விஜய் மல்லையாவும் ஏமாற்றித் தப்பி ஓடியபோது எங்கே சென்றார்கள்?- சீமான் கேள்வி

லலித் மோடி, மல்லையாவைப் போல் நடிகர் விஜயும் தவறு செய்துள்ளார் என மறைமுகமாகக் கூறுகிறார் போலும்...

மேற்கோள் செய்த பதிவு: 1348548

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 15 Jul 2021 - 19:42

மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானிடம் மாநில அமைச்சர் மா.சு.. வலியுறுத்தல்....

"நீட்" தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்..."

உஷ்..அப்பாடா.. கண்ணைக் கட்டுதே....

கருத்து கந்தசாமி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian and mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 8793
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu 15 Jul 2021 - 20:16

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 15 Jul 2021 - 23:34

பாமரன்; நீட்டு தேர்வுனா என்னண்ணே ?

கருத்து கந்தசாமி; ஏழை மாணவர்கள் கூட படிப்பு மட்டுமே மூலதனமாக வச்சி படிச்சி தகுதிதேர்வு எழுதி டாக்டருக்கு படிக்கிறது !

பாமரன்; அப்பறம் ஏண்ணே அதைஎதிர்கிறாங்க ?

கருத்து கந்தசாமி; பணத்தை மட்டுமே மூலதனமாவச்சி படிக்க முடியாது இல்ல... அதனால !

கருத்து கந்தசாமி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian and mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 25 Jul 2021 - 19:51

வாக்காளர்களுக்கு பணம் அளித்த குற்றச்சாட்டு: தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி கட்சியின் எம்.பி மாலோத் கவிதாவிற்கு 6 மாதம் சிறை தண்டனை...

கருத்து கந்தசாமி - Page 2 1f621 இதன் அடிப்படையில் கைது செய்வதாக இருந்தால் தமிழ்நாட்டில் முதல்வர் முதல் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் குற்றவாளிகளே...

கருத்து கந்தசாமி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian and mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளனர்

aanmeegam
aanmeegam
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 05/06/2021
https://www.aanmeegam.in/

Postaanmeegam Sun 25 Jul 2021 - 21:49

சிவா wrote:வாக்காளர்களுக்கு பணம் அளித்த குற்றச்சாட்டு: தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி கட்சியின் எம்.பி மாலோத் கவிதாவிற்கு 6 மாதம் சிறை தண்டனை...

கருத்து கந்தசாமி - Page 2 1f621 இதன் அடிப்படையில் கைது செய்வதாக இருந்தால் தமிழ்நாட்டில் முதல்வர் முதல் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் குற்றவாளிகளே...
மேற்கோள் செய்த பதிவு: 1349019 சிரிப்பு சிரிப்பு

சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமா? அரசியலை சேவையாய் பார்க்காமல் வியாபாரமாய் பார்க்கும் அனைத்து அரசியல்(வியா)திகளும் சிறையில் அடைக்கப்பட வேண்டியவர்களே..

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 5 Aug 2021 - 17:15

கரம் சந்த் தெரியுமா? யாரோ சேட்டு பேர் மாதிரி இருக்கேன்னுதான் கேப்பீங்க.
காந்திதான் அது.

கருப்பைய்யாவை தெரியுமா?
மூப்பனார்னாதான் தெரியும்.

ஜவஹரைத்தெரியுமா? பண்டிட் (காஷ்மீர் ஐயர்) ஜவஹர்லால்னாத்தான் தெரியும்.

ராஜகோபாலச்சாரி,
அல்லாடி கிருஷ்ணசாமி ஐயங்கார்,
வ.உ.சிதம்பரம் பிள்ளை இவங்களை எப்படி அழைப்பது?

அம்பேத்கர் என்பது மராட்டிய பிராமின். ஆக, இனி பீமா ராவ்னுதான் சொல்லுவாங்களா?

ராமசாமின்னா, வி.கே.ராமசாமியான்னு கேப்பாங்க. நாய்க்கர்னாத்தான் தெரியும்.

நம்பூதிரிபாட்,
அச்சுத மேனன்,
ஜோதி பாசு,
புத்ததேவ் பட்டாசார்யா,
அனந்த நம்பியார்,
இந்தர்ஜித் குப்தா,
மம்தா பேனர்ஜி,
சீதாராம் யெச்சூரி,
நவீன் பட்னாயக்,
சந்திரசேகர ராவ்,
சந்திரபாபு நாயுடு,
மன்மோகன் சிங்,

இவங்களையெல்லாம் எப்படி அழைப்பாங்களாம்.

சினி ஃபீல்டுல
மெய்யப்பன்னா யாரும்பாங்க. செட்டியார்னாத்தான் தெரியும்.
நாகி ரெட்டி, இப்றாஹீம் ராவுத்தர்லாம் பாவம்.

நாய்களை இனிமேட்டு நாய்னு மட்டும்தான் சொல்லனும். லேப்ரடார், அல்ஸேஷன், கன்னினு ஜாதி பேர் சொல்லக்கூடாது.

கறிகாய்ல ஹை ப்ரீடு இருக்கே?

கல்யாணம் பண்ண வீட்டுல ஹோமம் பண்ண இனிமேட்டு நல்ல ஐயர் வேணும்னு கேட்டா போலீஸ் பிடிச்சுக்கிட்டு போயிடுமா?
நல்ல ........ டேஷ் டேஷ் டேஷ் வேணும்னுதான் சொல்லனும்.

ஐயங்கார் பேக்கரியெல்லாம் என்ன பண்ணுவாங்க? பெயரில்லாத பேக்கரி ஆக்கிடுவாங்களா?

#சுட்டது

கருத்து கந்தசாமி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian and mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக