புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Today at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! - Page 2 Poll_c10சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! - Page 2 Poll_m10சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! - Page 2 Poll_c10 
32 Posts - 54%
ayyasamy ram
சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! - Page 2 Poll_c10சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! - Page 2 Poll_m10சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! - Page 2 Poll_c10 
13 Posts - 22%
mohamed nizamudeen

3 Posts - 5%
prajai

2 Posts - 3%
Baarushree

ரா.ரமேஷ்குமார்

viyasan

Rutu

1 Post - 2%
சிவா

manikavi

இந்த மாத அதிக பதிவர்கள்

12 Posts - 63%

2 Posts - 11%

1 Post - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Apr 04, 2010 10:14 am

First topic message reminder :

சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! - Page 2 Tu_9982ஒரு பச்ச மண்ணை இன்னும் எத்தனை பேர்தான் இப்படி மிதிப்பார்களோ தெரியவில்லை..? டென்னிஸில் வேகமாக வரும் சர்வீஸ் பந்துகளைக்கூட சானியா சமாளித்திருப்பார். ஆனால் பாவம்.. இந்த அரசியல்வாதிகள், மதவாதிகளை எப்படி சமாளிக்கப் போகிறாரோ தெரியவில்லை...

பாகிஸ்தான் என்றவுடன் சுடுதண்ணியைக் காலில் ஊற்றிக் கொணடு பதைபதைக்கும் இந்தியாவின் கலாச்சாரக் காவலன் சிவசேனா, சானியாவின் கல்யாண அறிக்கையைப் பார்த்து கோபமானதில் ஆச்சரியமில்லைதான்.

வழக்கம்போல சிவசேனா தலைவர் பால்தாக்கரே இது தொடர்பாக `சாமனா` பத்திரிகையில் நேற்று தலையங்க கட்டுரை எழுதி உள்ளார். அதில் சானியாவை வறுத்து எடுத்திருக்கிறார்.

“சானியா இனி இந்தியப் பெண்ணே அல்ல. அவர் இதயத்தால் ஒரு இந்தியர் என்றால், அவரது இதயம் ஒரு பாகிஸ்தானியருக்காக துடித்திருக்காது. அவர் இந்தியாவுக்காக விளையாட விரும்புகிறார் என்றால் அவர் ஒரு இந்தியரைத்தான் வாழ்க்கைத் துணைவராக தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.

அவர் டென்னிஸ் மைதானத்தில் வெற்றி பெற்று பிரபலமானதைவிட, குட்டைப் பாவாடை, இறுக்கமான மேல்சட்டை அணிந்தும், பேஷன் மற்றும் காதல் விவகாரங்களாலும்தான் பிரபலமானார். மக்களுக்கு அவரது விளையாட்டைவிட அவரது அசைவுகளில்தான்(மேனரிசம்) அதிக கவனம் இருக்கிறது.

சோயிப்பை பொருத்தமட்டில் அவர் இந்தியாவின் எதிரி. விளையாட்டில் மட்டுமல்ல. போர்க்களத்திலும்தான். சோயிப்பின் இந்திய லீலைகள் பற்றி பலவாறாக நாம் கேள்விப்படுகிறோம். திருமணம் செய்து கொள்கிறேன் என்று அவர் பல பெண்களுக்கு வாக்கு கொடுத்திருக்கிறார்.

லதாமங்கேஷ்கர் போன்ற ஒரு பாடகிக்குக்கூட பாகிஸ்தானிய விசா கிடைப்பது எவ்வளவு அரிதாக இருக்கிறது. ஆனால் சானியா குடும்பத்தினருக்கு இவ்வளவு துரிதமாக விசா வழங்கி இருக்கிறார்கள் என்பதை நினைத்தால் வியப்பாகத்தான் இருக்கிறது..” என்று தனது பாராட்டை பத்தி பத்தியாக எழுதியிருக்கிறார் பால்தாக்கரேஜி..!

தடைகளைத் தாண்டி ஜெயிப்பதில்தான் காதலின் சுவையே இருக்கிறது.. சானியா தாண்டிரும்மா..!

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 04, 2010 12:47 pm

பிச்ச wrote:
நிலாசகி wrote:பால் தாக்குறே நீங்க உருப்படியா என்னைக்கு பேச போறீங்க ..........

அவர் சொல்றதுல என்ன தப்பு இருக்கு? ஏன் அவங்க இந்தியரா காதலிக்க கூடாதா?

இங்க இஸ்லாமியரே இல்லையா?
அப்புக்குட்டி, ரிபாஸ், சமஸ், ஹாசிம்..........இன்னும் பல நல்லவர்கள் வல்லவர்கள் இந்தியாவல இல்லையா??

ஏன் பாகிஸ்தானியரை காதலிக்கணும்? என்ன ஞாயம்? கோபம்
ஆமா.... அதானே நானும் கேக்கறேன்.. சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! - Page 2 359383 சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! - Page 2 359383 சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! - Page 2 359383 சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! - Page 2 359383

சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! - Page 2 Aசானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! - Page 2 Aசானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! - Page 2 Tசானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! - Page 2 Hசானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! - Page 2 Iசானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! - Page 2 Rசானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! - Page 2 Aசானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! - Page 2 Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 04, 2010 12:49 pm

Aathira wrote:
பிச்ச wrote:
நிலாசகி wrote:பால் தாக்குறே நீங்க உருப்படியா என்னைக்கு பேச போறீங்க ..........

அவர் சொல்றதுல என்ன தப்பு இருக்கு? ஏன் அவங்க இந்தியரா காதலிக்க கூடாதா?

இங்க இஸ்லாமியரே இல்லையா?
அப்புக்குட்டி, ரிபாஸ், சமஸ், ஹாசிம்..........இன்னும் பல நல்லவர்கள் வல்லவர்கள் இந்தியாவல இல்லையா??

ஏன் பாகிஸ்தானியரை காதலிக்கணும்? என்ன ஞாயம்? கோபம்
ஆமா.... அதானே நானும் கேக்கறேன்.. சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! - Page 2 359383 சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! - Page 2 359383 சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! - Page 2 359383 சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! - Page 2 359383

அப்பாடா நமக்கு ரெண்டு சப்போர்ட் கெடச்சிட்டு
(மணி & ஆதிரா மேடம்) அன்பு மலர் நன்றி

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Apr 04, 2010 12:51 pm

என்னோட ஆதரவு உங்களுக்கு தான் ஜி அடுத்த முதல்வர் சரா வாழ்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 04, 2010 12:52 pm

சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! - Page 2 677196 சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! - Page 2 677196

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 04, 2010 12:52 pm

கலை wrote:சானியா மிர்சா செய்தது சரியில்லை என்பது இருக்கட்டும். அதை சொல்ல இவனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று தெரியவில்லை...

சனியன் பிடிச்சவன் செத்தும் ஒழியமாட்டேங்குறான்... சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! - Page 2 56667

உதயசுதா wrote:கல்யாணம் அவங்கவங்க சொந்த விஷயம்.இதுல பாகிஸ்தானி என்ன?இந்தியர் என்ன?காதலுக்கு எப்படி மதம்,ஜாதி தடை இல்லையோ அது போல நாடும் தடை இல்லை.இந்திய பாகிஸ்தான் பிரச்சினைய அரசியல்வியாதிகள்தான் பெரிதாக்குகின்றனர்.

சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! - Page 2 678642 சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! - Page 2 154550 எங்க அக்கா எங்க அக்கா தான்....! சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! - Page 2 678642 சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! - Page 2 154550

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 04, 2010 12:53 pm

maniajith007 wrote:என்னோட ஆதரவு உங்களுக்கு தான் ஜி அடுத்த முதல்வர் சரா வாழ்க

வருங்கால அமரிக்க ஜனாதிபதி மணி வாழ்க வாழ்க!!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Apr 04, 2010 1:00 pm

தமிழ் படம் பாத்தீங்களா

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 04, 2010 1:25 pm

maniajith007 wrote:தமிழ் படம் பாத்தீங்களா

அயம் வாட்ச் ஒன்லி இங்கிலீஷ் மூவி.

அயம் இங்க்லீஷ் மேன் யூ நோ?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Apr 04, 2010 1:33 pm

ஜி நான் சொல்றது சிவா நடிச்ச தமிழ் படம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 04, 2010 1:35 pm

maniajith007 wrote:ஜி நான் சொல்றது சிவா நடிச்ச தமிழ் படம்

அயம் இங்க்லீஷ் மேன் யூ நோ? சோ, வாட்ச் ஒன்லி இங்கிலீஷ் மூவி....... புன்னகை

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக