புதிய பதிவுகள்
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி - Page 2 Poll_c10மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி - Page 2 Poll_m10மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி - Page 2 Poll_c10 
83 Posts - 56%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen
மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி - Page 2 Poll_c10மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி - Page 2 Poll_m10மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி - Page 2 Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி - Page 2 Poll_c10மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி - Page 2 Poll_m10மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 92%

2 Posts - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி

Page 2 of 2 Previous  1, 2

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Apr 06, 2010 11:16 am

First topic message reminder :

மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி - Page 2 12705596003129951 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் என்று ஆயிஷா.....
சித்திக் பரப்பாக பேட்டி அளித்துள்ளார். இதனால் பிர்ச்சினை மேலும் வலுக்கும் என்று தெரிகிறது.
சானியா மிர்சாவுக்கும் சோயப் மாலிக்கிற்கும் வருகின்ற 15_ம் தேதி திருமணம் நடக்கவுள்ளது. இந்தநிலையில் ஐதராபாத்தை சேர்ந்த மற்றொரு ஆயிஷா சித்திக் என்ற பெண் ஒரு பயங்கர குண்டை தூக்கிப்போட்டார். அதாவது எனக்கும் மாலிக்கிற்கும் தொலைபேசியில் திருமணம் நடந்துவிட்டது. அதனால் என்னை விவகாரத்து செய்யாமல் சானியா மிர்சாவை திருமணம் செய்து கொண்டால் மாலிக் மீது போலீசில் புகார் செய்வேன் என்று கூறியிருந்தார்.

இந்தநி+லையில் ஆயிஷா கூறியுள்ள புகாரை மாலிக் மறுத்துவிட்டதோடு ஆயிஷாவை நான் பார்த்ததே இல்லை என்றும் கூறியுள்ளார். இதனையொட்டி மாலிக் மீது ஆயிஷா குடும்பத்தினர் புகார் செய்துள்ளனர். இந்த புகாரின்பேரில் மாலிக்கிடம் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தினர். அதோடுமட்டுமல்லாது மாலிக் பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில் எனக்கும் மாலிக்கிற்கும் தொலைபேசியில் திருமணம் நடந்தது உண்மைதான் என்றும் அவரும் நானும் பலமுறை உடல் உறவு கொண்டுள்ளோம் என்றும் அதனால் நான் ஒரு சமயத்தில் கர்ப்பிணியானேன் என்றும் ஆயிஷா தொலைபேசியில் பரபரப்பான பேட்டி அளித்துள்ளார். ஆனால் குழந்தை பெற முடியால் கரு களைந்து விட்டது என்றும் ஆயிஷா அந்த பேட்டியில் கூறியுள்ளார். ஆனால் எந்தெந்த இடத்தில் தங்கி உடல் உறவு வைத்தோம், கர்ப்பணியானது எப்போது,எந்த நேரத்தில் கரு களைந்தது என்ற விபரத்தை ஆயிஷா கூறவில்லை. எனக்கு சிகிச்சை எடுத்த பெண் டாக்டர் பாத்திமா என்பவர்தான் நான் கருவுற்றதை உறுதி செய்து கூறினார் என்றும் ஆயிஷா தெரிவித்தார். ஆனால் டாக்டர் பாத்திமா எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை என்பதோடு ஐதராபாத்தில் பாத்திமா என்ற பெயரில் ஏராளமானோர் இருப்பதால் ஆயிஷா கூறியுள்ள பாத்திமா என்ற டாக்டரை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. அதேசமயத்தில் நான் கருவுற்றதை சரியான நேரத்தில் நிரூபித்துக்காட்டுவேன் என்றும் ஆயிஷா கூறியுள்ளார். சோயப் பொய் கூறுகிறார். ஒவ்வொரு நாளும் அவர் மாறி மாறிப்பேசுகிறார். கடந்த ஆண்டு டி.வி.க்கு பேட்டி அளித்த மாலிக், என்னை சந்தித்ததாகவும் என்னை அத்தை என்றும் கூறினார். இனி என்னை பாட்டி என்று கூட அவர் கூறுவார் என்று மாலிக் அந்த பேட்டியில் ஜோக் அடித்தார்.

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 06, 2010 1:02 pm

ஹாசிம் wrote:தொலைபேசியில் திருமணம் நடந்தால் கர்பமானதும் தொலைபேசியில்தானா? மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி - Page 2 56667 மலிக்திருமணம் நிச்சயிக்கும் வரை ஆயிஷா எங்கிருந்தாராம் அதுவும் பறவாயில்லை மலிக் இரண்டாவது திருமணம் தாராளமாக முடிக்கலாம்தானே இஸ்லாத்தில் அனுமதிஉண்டு ஏன் பகிரங்கமான பிரச்சினைகள் (பிரபல்யம் ஆதனாலா) மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி - Page 2 678642

இஸ்லாத்தில் இரண்டாவது திருமணத்துக்கு அனுமதி உண்டு ஹாசிம் , ஆனால் மாலிக் சொல்வது முதல் திருமணமே நடக்கவில்லை என்று, அந்த திருமண சான்றிதழ் செல்லாத ஒன்று என்று சொல்கிறார்.

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக