புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 2 Poll_c10தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 2 Poll_m10தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 2 Poll_c10 
21 Posts - 57%
heezulia

14 Posts - 38%
Manimegala

1 Post - 3%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

144 Posts - 51%

104 Posts - 37%
mohamed nizamudeen
தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 2 Poll_c10தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 2 Poll_m10தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%
Rutu

3 Posts - 1%
jairam

2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..)

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Apr 06, 2010 8:55 pm

First topic message reminder :

தோசை மாவு எ‌ப்போது‌ம் கெ‌ட்டியாகவு‌ம் இ‌ல்லாம‌ல், ‌மிகவு‌ம் ‌நீ‌ர்‌த்து‌ம் இ‌ல்லாம‌ல் ‌‌மிதமான பத‌த்‌தி‌ல் இரு‌க்க வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம்.

தோசை‌ ந‌ன்கு ‌சிவ‌ந்து ‌வருவத‌ற்கு தோசை‌க் க‌ல்‌லி‌ன் சூடு‌ம் மு‌க்‌கிய‌க் காரண‌ம். தோசை‌க் க‌ல் சூடாகாம‌ல் மாவை ஊ‌ற்‌றி‌வி‌ட்டா‌ல் தோசை‌க் க‌ல்‌லி‌ல் மாவு ஒ‌ட்டி‌க் கொ‌ள்ளு‌ம்.

தோசை‌க்க‌ல் அ‌திகமாக சூடா‌கி‌வி‌ட்டா‌ல் அத‌ன் ‌மீது த‌ண்‌ணீரை‌த் தெ‌ளி‌த்து ‌பிறகு மாவை ஊ‌ற்றுவது ந‌ல்லது.

தோசை வராம‌ல் ‌ஒ‌ட்டி‌க் கொ‌ண்டா‌ல் தூ‌ள் உ‌ப்பை தோசை‌க் க‌ல் ‌மீது‌த் தூ‌வி வெ‌ங்காய‌த்தை வை‌த்து ‌உ‌ப்பை க‌ல் முழுவது‌ம் பரவலாக‌த் தே‌ய்‌த்து‌வி‌ட்டு ‌பிறகு தோசை சுடலா‌ம்.

மேலு‌ம்,தோசை மாவு க‌ல்‌லி‌ல் ஒ‌ட்டி‌க் கொ‌ள்ளு‌ம் போது, தோசைக் கல்லில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக கல்முழுதுவம் அழுத்தி தேய்த்திவிட்டு பிறகு வார்த்தால் நன்றாக வரும்.

நன்றி: வெப்துனியா.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 07, 2010 7:32 pm

நிலாசகி wrote:
கலை wrote:தோசை - மேலும் சில குறிப்புகள்

1 தோசை என்பது பொதுவாக வட்டமாக இருக்கும். சில சமயங்களில் அதைச் சுடுபவரைப்பொறுத்து அஷ்டக்கோணலாக மாற வாய்ப்பு உண்டு.

2. பொதுவாக காலையில் இட்லி சுட்டபின் மீந்து மோகும் மாவில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து தோசைக்க்ல்லின் மேல் பயப்க்தியாக இடுவதையே தோசை என்று கூறினாலும் சில இல்லங்களில் இல்லத்தரசிகள் தங்கள் ஆசைக்கணவர்களை மொத்துவதையும் கூட தோசை என்று அழைப்பர் சான்றோர்.
( சுதா மற்றும் பவா அக்காக்கள் மன்னிக்க )

3. தோசை என்று பெயர் வரக்காரணம் என்ன என்பதை பேராசிரியர் ஈகரை கலைச்சாத்தன் வழுக்கிச்செழியனாரிட்ம் கேட்ட போது அவர் தந்த விள்க்கம் என்ன் எனில்

‘’ தோசையை இடும் பொழுது சொய் என்று சத்தம் வருவதாலும் அது இரண்டு முறை சொய் சொய் என்று சத்தம் வருவதாலும் அதனை தோ சொய் ( இந்தியில் தோ என்றால் இரண்டு எனப்பொருள்) என்று கூறப்பட்டு வழங்கி பின் அவசரப்புளிப்புத்தொகை என்ற இலக்கண மரபினால் அதை தோசை என்று வழங்கி வருகிறோம். ‘’

இதுகுறித்து மேலும் பல ஆராய்ச்சிகள் மேற்படி கலைச்சாத்தனார் செய்து வருவதாகவும் அவசியப்படும் போது அதை வெளியிடபோவதாகவும் மிரட்டியுள்ளார்.

- நன்றி ஈகரை தோசைக்குழு

என்ன கொடுமை சார் இது சிரி சிரி

ஆளை சுட்டால் ஆயுள் தண்டனை..தோசையை சுட்டால் என்ன தண்டனை ?
ஈகரை தோசைக்குழு சுடும் தோசையை சாப்பிட்டு கொண்டே யோசிப்போர் சங்கம்

நீங்க சுடுகிற தோசையை சாப்பிடுவதே பெரிய தண்டனை தான். தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 2 Icon_lol

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Apr 07, 2010 7:32 pm

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 2 440806

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 07, 2010 7:32 pm

நன்றிங் நிலாசகி...! தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 2 678642

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 07, 2010 7:34 pm

mohan-தாஸ் wrote:தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 2 440806

இவர் ஏன் சோகமா இருக்கார்??? யாரு இவரை இட்லியால் அடிச்சாங்க...? தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 2 246975

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Apr 07, 2010 7:36 pm

பிச்ச wrote:
நிலாசகி wrote:
கலை wrote:தோசை - மேலும் சில குறிப்புகள்

1 தோசை என்பது பொதுவாக வட்டமாக இருக்கும். சில சமயங்களில் அதைச் சுடுபவரைப்பொறுத்து அஷ்டக்கோணலாக மாற வாய்ப்பு உண்டு.

2. பொதுவாக காலையில் இட்லி சுட்டபின் மீந்து மோகும் மாவில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து தோசைக்க்ல்லின் மேல் பயப்க்தியாக இடுவதையே தோசை என்று கூறினாலும் சில இல்லங்களில் இல்லத்தரசிகள் தங்கள் ஆசைக்கணவர்களை மொத்துவதையும் கூட தோசை என்று அழைப்பர் சான்றோர்.
( சுதா மற்றும் பவா அக்காக்கள் மன்னிக்க )

3. தோசை என்று பெயர் வரக்காரணம் என்ன என்பதை பேராசிரியர் ஈகரை கலைச்சாத்தன் வழுக்கிச்செழியனாரிட்ம் கேட்ட போது அவர் தந்த விள்க்கம் என்ன் எனில்

‘’ தோசையை இடும் பொழுது சொய் என்று சத்தம் வருவதாலும் அது இரண்டு முறை சொய் சொய் என்று சத்தம் வருவதாலும் அதனை தோ சொய் ( இந்தியில் தோ என்றால் இரண்டு எனப்பொருள்) என்று கூறப்பட்டு வழங்கி பின் அவசரப்புளிப்புத்தொகை என்ற இலக்கண மரபினால் அதை தோசை என்று வழங்கி வருகிறோம். ‘’

இதுகுறித்து மேலும் பல ஆராய்ச்சிகள் மேற்படி கலைச்சாத்தனார் செய்து வருவதாகவும் அவசியப்படும் போது அதை வெளியிடபோவதாகவும் மிரட்டியுள்ளார்.

- நன்றி ஈகரை தோசைக்குழு

‘’ தோசையை இடும் பொழுது சொய் என்று சத்தம் வருவதாலும் அது இரண்டு முறை சொய் சொய் என்று சத்தம் வருவதாலும் அதனை தோ சொய் ( இந்தியில் தோ என்றால் இரண்டு எனப்பொருள்) என்று கூறப்பட்டு வழங்கி பின் அவசரப்புளிப்புத்தொகை என்ற இலக்கண மரபினால் அதை தோசை என்று வழங்கி வருகிறோம். ‘’
என்ன கொடுமை சார் இது சிரி சிரி

ஆளை சுட்டால் ஆயுள் தண்டனை..தோசையை சுட்டால் என்ன தண்டனை ?
ஈகரை தோசைக்குழு சுடும் தோசையை சாப்பிட்டு கொண்டே யோசிப்போர் சங்கம்

நீங்க சுடுகிற தோசையை சாப்பிடுவதே பெரிய தண்டனை தான். தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 2 Icon_lol
ஈகரை தோசைக்குழு கொதித்தெழு!

தீதும் நன்றும் பிறர் தர வாரா தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 2 154550
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Wed Apr 07, 2010 7:37 pm

கலை wrote:தோசை - மேலும் சில குறிப்புகள்

1 தோசை என்பது பொதுவாக வட்டமாக இருக்கும். சில சமயங்களில் அதைச் சுடுபவரைப்பொறுத்து அஷ்டக்கோணலாக மாற வாய்ப்பு உண்டு.

2. பொதுவாக காலையில் இட்லி சுட்டபின் மீந்து மோகும் மாவில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து தோசைக்க்ல்லின் மேல் பயப்க்தியாக இடுவதையே தோசை என்று கூறினாலும் சில இல்லங்களில் இல்லத்தரசிகள் தங்கள் ஆசைக்கணவர்களை மொத்துவதையும் கூட தோசை என்று அழைப்பர் சான்றோர்.
( சுதா மற்றும் பவா அக்காக்கள் மன்னிக்க )

3. தோசை என்று பெயர் வரக்காரணம் என்ன என்பதை பேராசிரியர் ஈகரை கலைச்சாத்தன் வழுக்கிச்செழியனாரிட்ம் கேட்ட போது அவர் தந்த விள்க்கம் என்ன் எனில்

‘’ தோசையை இடும் பொழுது சொய் என்று சத்தம் வருவதாலும் அது இரண்டு முறை சொய் சொய் என்று சத்தம் வருவதாலும் அதனை தோ சொய் ( இந்தியில் தோ என்றால் இரண்டு எனப்பொருள்) என்று கூறப்பட்டு வழங்கி பின் அவசரப்புளிப்புத்தொகை என்ற இலக்கண மரபினால் அதை தோசை என்று வழங்கி வருகிறோம். ‘’

இதுகுறித்து மேலும் பல ஆராய்ச்சிகள் மேற்படி கலைச்சாத்தனார் செய்து வருவதாகவும் அவசியப்படும் போது அதை வெளியிடபோவதாகவும் மிரட்டியுள்ளார்.

- நன்றி ஈகரை தோசைக்குழு

ஈகரை தோசைக் குழு தலைமை நடத்துனர் திரு.கலை அண்ணார் அவர்களுக்கு தோசை பற்றிய இலக்கியம் அளித்தமைக்கு மிக்க நன்றி

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Apr 07, 2010 7:38 pm

கலை wrote:
mohan-தாஸ் wrote:தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 2 440806

இவர் ஏன் சோகமா இருக்கார்??? யாரு இவரை இட்லியால் அடிச்சாங்க...? தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 2 246975

இப்படியல்லாம் அறிவுறை சொல்லுராங்க ஒரு தடவையாவது ஈகரையில செய்து போட்டு விடுராங்களா சாப்பிடுவதற்கு நானும் எப்போதான் சாப்பிடுவது தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 2 440806

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 07, 2010 7:43 pm

mohan-தாஸ் wrote:
கலை wrote:
mohan-தாஸ் wrote:தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 2 440806

இவர் ஏன் சோகமா இருக்கார்??? யாரு இவரை இட்லியால் அடிச்சாங்க...? தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 2 246975

இப்படியல்லாம் அறிவுறை சொல்லுராங்க ஒரு தடவையாவது ஈகரையில செய்து போட்டு விடுராங்களா சாப்பிடுவதற்கு நானும் எப்போதான் சாப்பிடுவது தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 2 440806

சரிதான்... நியாயமான சோகம் தான்... தொடருங்கப்பு.... தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 2 68516

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Apr 07, 2010 7:43 pm

எப்பா என்னாலே முடியலப்பா ....

சிரிச்சு சிரிச்சு வயிறே வலிக்குது ....

ஸப்பா இப்பவே கண்ண கட்டுதே ....

இன்னிக்கும் தோசை தான்

என்ன நேத்து அரிசிமாவு தோசை

இன்னைக்கு மைதா மாவு தோசை

நாளை கோதுமை ரவை தோசை ...

முடியலப்பா .....

யாராவது கொஞ்சம் உதவிக்கு வாங்களேன் ....

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Wed Apr 07, 2010 7:44 pm

கலை wrote:தோசை - மேலும் சில குறிப்புகள்

1 தோசை என்பது பொதுவாக வட்டமாக இருக்கும். சில சமயங்களில் அதைச் சுடுபவரைப்பொறுத்து அஷ்டக்கோணலாக மாற வாய்ப்பு உண்டு.

2. பொதுவாக காலையில் இட்லி சுட்டபின் மீந்து மோகும் மாவில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து தோசைக்க்ல்லின் மேல் பயப்க்தியாக இடுவதையே தோசை என்று கூறினாலும் சில இல்லங்களில் இல்லத்தரசிகள் தங்கள் ஆசைக்கணவர்களை மொத்துவதையும் கூட தோசை என்று அழைப்பர் சான்றோர்.
( சுதா மற்றும் பவா அக்காக்கள் மன்னிக்க )

3. தோசை என்று பெயர் வரக்காரணம் என்ன என்பதை பேராசிரியர் ஈகரை கலைச்சாத்தன் வழுக்கிச்செழியனாரிட்ம் கேட்ட போது அவர் தந்த விள்க்கம் என்ன் எனில்

‘’ தோசையை இடும் பொழுது சொய் என்று சத்தம் வருவதாலும் அது இரண்டு முறை சொய் சொய் என்று சத்தம் வருவதாலும் அதனை தோ சொய் ( இந்தியில் தோ என்றால் இரண்டு எனப்பொருள்) என்று கூறப்பட்டு வழங்கி பின் அவசரப்புளிப்புத்தொகை என்ற இலக்கண மரபினால் அதை தோசை என்று வழங்கி வருகிறோம். ‘’

இதுகுறித்து மேலும் பல ஆராய்ச்சிகள் மேற்படி கலைச்சாத்தனார் செய்து வருவதாகவும் அவசியப்படும் போது அதை வெளியிடபோவதாகவும் மிரட்டியுள்ளார்.

- நன்றி ஈகரை தோசைக்குழு
சிரி சிரி சிரி
வாழ்க தோசைக் குழு

தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..) - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக