ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by Dr.S.Soundarapandian Today at 7:24 pm

» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by ayyasamy ram Today at 7:13 pm

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Today at 6:58 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Today at 6:51 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Today at 6:42 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஞானமடா நீயெனக்கு
by ayyasamy ram Today at 5:10 pm

» ஆகாயம் தாண்டி வா..
by ayyasamy ram Today at 5:07 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 1:59 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Today at 1:40 pm

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by ayyasamy ram Today at 1:37 pm

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Today at 12:42 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Today at 10:04 am

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by kandansamy Today at 10:01 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Today at 9:57 am

» எங்கும் தமிழ்
by kandansamy Today at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Today at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Today at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Today at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Today at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Today at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Today at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Today at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Today at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Today at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Today at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Today at 7:47 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Today at 7:33 am

» ஆலோசனை
by Guest Today at 7:29 am

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

Admins Online

பெண்கள் கர்ப்பகாலத்தில் உடல் நிறைப்பற்றி கவனமெடுபப்து சிறந்தது

Go down

பெண்கள் கர்ப்பகாலத்தில் உடல் நிறைப்பற்றி கவனமெடுபப்து சிறந்தது Empty பெண்கள் கர்ப்பகாலத்தில் உடல் நிறைப்பற்றி கவனமெடுபப்து சிறந்தது

Post by ரிபாஸ் on Sat Apr 24, 2010 9:48 am

பெண்கள் கர்ப்பகாலத்தில் உடல் நிறைப்பற்றி
கவனமெடுபப்து சிறந்தது
பெண்கள் கர்ப்பகாலத்தில் உடல் நிறைப்பற்றி கவனமெடுபப்து சிறந்தது Mother-and_1 கர்ப்பகாலத்தில் பெண்கள் தனது உடல்
நிறைப்பற்றி கவனமெடுப்பது சிறந்ததாகும். தாயாக‌ப் போ‌கிறவ‌ர்
வார‌த்‌தி‌ற்கு அரைகிலோ ‌வீத‌ம் எடை அ‌திக‌ரி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பதா‌ல்
எடை அள‌வீடுக‌ள் ‌மிக மு‌க்‌கிய‌மானதாகும் அத‌ற்காக‌த்தா‌‌ன் ஒ‌வ்வொரு
மாதமு‌‌ம் க‌ர்‌ப்‌பி‌ணி‌யி‌ன் எடை ப‌ரிசோ‌தி‌க்க‌ப்படு‌கிறது.


அ‌ப்படி அ‌திக‌ரி‌க்காம‌ல் போகு‌ம் ப‌ட்ச‌த்‌தி‌ல் கரு‌க்கால‌த்‌தி‌ல்
‌ஏ‌ற்படு‌ம் மு‌க்‌கிய‌க் குறைபாடான டா‌க்‌சீ‌‌மியா அபாய‌ம் உ‌ண்டாவத‌ற்கு
அ‌திக வா‌ய்‌ப்பு உ‌ள்ளது.


இ‌வ்வாறே, இர‌த்த அள‌வீ‌ட்டை அ‌றியு‌ம் ப‌ரிசோதனையு‌ம் மு‌க்‌கிய‌ம்.
ர‌த்த அழு‌த்த‌ம் 140/90 எ‌ன்‌கிற அள‌வீ‌ட்டி‌ற்கு‌‌ம், அத‌ற்கு
அ‌திக‌ப்படியான அள‌வீ‌ட்டி‌ற்கு‌ம் செ‌ன்று‌ விட‌க் கூடாது. இது
அ‌திகப‌ட்சமான அளவாகு‌ம்.

இர‌த்த அழு‌த்த அளவு இ‌ந்த அளவை எ‌ட்டினா‌ல் ‌சில கு‌றி‌ப்‌பி‌ட்ட
நடவடி‌க்கைக‌ள் மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டி வரு‌ம்.


‌சிறு‌நீ‌‌ர் ‌ப‌ரிசோதனை‌யி‌ல் மு‌க்‌கிய‌ப் புரத‌ப் பொரு‌ள் ப‌ரிசோதனை
செ‌ய்ய‌ப்படு‌கிறது. ஏதேனு‌ம் ‌தீ‌விர ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படலா‌ம் எ‌ன்பதை
எ‌ச்ச‌ரி‌க்கை செ‌ய்யு‌ம் அபாய அ‌றிகு‌றிதா‌ன் இது. இதனை தொட‌ர்‌ந்து
க‌ண்கா‌ணி‌க்க வே‌ண்டியது‌ம் அவ‌சிய‌ம்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

பெண்கள் கர்ப்பகாலத்தில் உடல் நிறைப்பற்றி கவனமெடுபப்து சிறந்தது Empty Re: பெண்கள் கர்ப்பகாலத்தில் உடல் நிறைப்பற்றி கவனமெடுபப்து சிறந்தது

Post by ரமீஸ் on Sat Apr 24, 2010 9:51 am

மிகவும் பிரயோசனமான பதிவு நண்பா பகிர்வுக்கு நன்றி.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
மதிப்பீடுகள் : 24

Back to top Go down

பெண்கள் கர்ப்பகாலத்தில் உடல் நிறைப்பற்றி கவனமெடுபப்து சிறந்தது Empty Re: பெண்கள் கர்ப்பகாலத்தில் உடல் நிறைப்பற்றி கவனமெடுபப்து சிறந்தது

Post by ரிபாஸ் on Sat Apr 24, 2010 9:53 am

mhmramees wrote:மிகவும் பிரயோசனமான பதிவு நண்பா பகிர்வுக்கு நன்றி.


பெண்கள் கர்ப்பகாலத்தில் உடல் நிறைப்பற்றி கவனமெடுபப்து சிறந்தது 359383 பெண்கள் கர்ப்பகாலத்தில் உடல் நிறைப்பற்றி கவனமெடுபப்து சிறந்தது 359383 பெண்கள் கர்ப்பகாலத்தில் உடல் நிறைப்பற்றி கவனமெடுபப்து சிறந்தது 678642 பெண்கள் கர்ப்பகாலத்தில் உடல் நிறைப்பற்றி கவனமெடுபப்து சிறந்தது 678642 பெண்கள் கர்ப்பகாலத்தில் உடல் நிறைப்பற்றி கவனமெடுபப்து சிறந்தது 154550 பெண்கள் கர்ப்பகாலத்தில் உடல் நிறைப்பற்றி கவனமெடுபப்து சிறந்தது 154550
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

பெண்கள் கர்ப்பகாலத்தில் உடல் நிறைப்பற்றி கவனமெடுபப்து சிறந்தது Empty Re: பெண்கள் கர்ப்பகாலத்தில் உடல் நிறைப்பற்றி கவனமெடுபப்து சிறந்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum