புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_c10போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_m10போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_c10 
31 Posts - 53%
heezulia
போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_c10போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_m10போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_c10போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_m10போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_c10போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_m10போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_c10 
1 Post - 2%
jairam
போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_c10போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_m10போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_c10 
1 Post - 2%
சிவா
போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_c10போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_m10போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_c10 
1 Post - 2%
Manimegala
போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_c10போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_m10போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_c10போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_m10போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_c10போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_m10போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_c10போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_m10போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_c10 
13 Posts - 4%
prajai
போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_c10போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_m10போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_c10 
9 Posts - 3%
Jenila
போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_c10போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_m10போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_c10 
4 Posts - 1%
Rutu
போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_c10போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_m10போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_c10 
3 Posts - 1%
jairam
போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_c10போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_m10போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_c10 
3 Posts - 1%
Baarushree
போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_c10போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_m10போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_c10 
2 Posts - 1%
Barushree
போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_c10போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_m10போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_c10போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_m10போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 04, 2008 10:53 am

சென்னை : இரவு ரோந்து சென்ற மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் புகுந்து கொள்ளையடித்தவரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை, வடபழனி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் மீனாகுமாரி. இவர் விருகம்பாக்கம் நடேசன் நகர் இரண்டாவது தெருவில் வசித்து வருகிறார். மீனாகுமாரி நேற்று முன்தினம் இரவு வடபழனி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். வீட்டில் மகள் ஐஸ்வர்யா(19) மட்டும் தனியே இருந்தார். அக்கம் பக்கம் வீடுகளில் உள்ளவர்கள் வெளியூர் சென்றிருந்தனர். இதனால், இரவு ரோந்துப் பணிக்கு இடையே அவ்வப்போது தன் வீட்டையும் பார்த்துச் செல்ல மீனாகுமாரி முடிவு செய்திருந்தார். ரோந்தின் போது கோடம்பாக்கம் பாளையக்காரன் தெருவில் அலமேலு என்பவரின் வீட்டில் திருடு போயிருந்தது. இது பற்றி தகவல் அறிந்த மீனாகுமாரி அங்கு சென்று வீட்டை சோதனையிட்டார். வீட்டின் முன் பக்க பூட்டும், பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த ஐந்து சவரன் நகை மற்றும் பணம் திருடு போயிருந்தது தெரிய வந்தது.


ரேகை நிபுணர்களை வரவழைத்து அங்கிருந்த தடயங்களை மீனாகுமாரி சேகரித்தார். அப்போதுதான் அவருக்கு வீட்டில் மகள் தனியே இருந்த ஞாபகம் வந்தது. வீட்டிற்கு சென்றபோது, பூட்டிச் சென்ற வீடு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அறை யில் தனியே ஐஸ்வர்யா உட்கார்ந்து கொண்டு அம்மா, அம்மா என்று அழுது கொண்டி ருந்தார். என்னவோ ஏதோவென்று பயந்து போன மீனாகுமாரி மகளிடம் என்னவென்று கேட்டார்.


அப்போதுதான் இன்ஸ்பெக்டருக்கு வீட்டினுள் மர்ம நபர் நுழைந்து 20,000 ரூபாய் மதிப் புள்ள மொபைல் போன், ஆறு சவரன் நகை, 20,000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றிருந்தது தெரிய வந்தது. ஐஸ்வர்யா அணிந்திருந்த நகைகள் ஏதும் திருடப்பட வில்லை.இது குறித்து இன்ஸ்பெக்டர் மீனாகுமாரியிடம் கேட்ட போது "என் மகன் விக்னேஷ்(22) விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பதால் அவன் வெளியூர், வெளிநாடு என்று சென்று விடுவான். மகள் மட்டுமே தனியே இருப்பாள். அதனாலேயே முடிந்தவரை நான் இரவுப் பணியை தவிர்த்து வந்தேன்.


இரவு ரோந்து சென்றாலும் இரண்டு மூன்று முறை வீட்டு பக்கம் வந்து பார்ப்பேன். அப்படி வந்து பார்த்த போதுதான் என் வீட்டிலேயே திருடு போனது தெரியவந்தது. என் வீட்டிலேயே திருட்டு சம்பவம் நடந்தது எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக