புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 Poll_c10சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 Poll_m10சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 Poll_c10சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 Poll_m10சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 Poll_c10சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 Poll_m10சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 Poll_c10 
3 Posts - 5%
prajai
சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 Poll_c10சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 Poll_m10சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 Poll_c10சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 Poll_m10சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 Poll_c10சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 Poll_m10சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 Poll_c10 
2 Posts - 4%
Rutu
சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 Poll_c10சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 Poll_m10சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 Poll_c10 
1 Post - 2%
சிவா
சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 Poll_c10சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 Poll_m10சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 Poll_c10 
1 Post - 2%
viyasan
சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 Poll_c10சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 Poll_m10சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 Poll_c10சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 Poll_m10சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 Poll_c10சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 Poll_m10சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 Poll_c10 
2 Posts - 13%

1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun May 02, 2010 9:58 pm

First topic message reminder :

உங்களுக்கு தெரிந்த சிறுவயதில் பாடிய பாடல்களை பதியுங்கள்.

சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 678642 சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 678642 சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 678642 சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 678642

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon May 03, 2010 10:21 pm

பிச்ச wrote:ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது...
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டு பூ பூத்தது...
மூணு குடம் தண்ணி ஊத்தி மூணு பூ பூத்தது...
நாலு குடம் தண்ணி ஊத்தி நாலு பூ பூத்தது...
அஞ்சு குடம் தண்ணி ஊத்தி அஞ்சு பூ பூத்தது...
ஆறு குடம் தண்ணி ஊத்தி ஆறு பூ பூத்தது...
ஏழு குடம் தண்ணி ஊத்தி ஏழு பூ பூத்தது...
எட்டு குடம் தண்ணி ஊத்தி எட்டு பூ பூத்தது...

வாவ் நான் அடுத்ததா பதியனும் என்று நினைத்திருந்தேன் நீங்க முந்திட்டிங்க ... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 Logo16

என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 04, 2010 12:42 am

ஒரு திரைப்பட பாடல்:

படம்: பூ
பாடல்: நா.முத்துக்குமார்

தாத்தா தாத்தா தண்ணிக்குள்ள
தவளை ரெண்டும் பொந்துக்குள்ள ச்சூ ச்சூ மாரி
குத்தாலத்து காட்டுக்குள்ள
குரங்கு எல்லாம் வீட்டுக்குள்ள ச்சூ ச்சூ மாரி

ஊத்தப்பல்லு ரங்கம்மா
உள்ள வாடி ரங்கம்மா ச்சூ ச்சூ மாரி
உனக்கு புருஷன் யாரம்மா
ஊளைமூக்கு ஆளம்மா ச்சூ ச்சூ மாரி

அதோ பாரு ரயிலுடா
ரயிலுக்குள்ள குயிலுடா ச்சூ ச்சூ மாரி
குயிலுக்கிட்ட நெருங்கினா
ரெண்டு மாசம் ஜெயிலுடா ச்சூ ச்சூ மாரி

சங்கிலி புங்கிளி கட்டிப்புடி
நான் மாட்டேன் வேங்கைப்புலி
சங்கரன்கோயில் சுந்தரி
சப்பரம் வருது எந்திரி ச்சூ ச்சூ மாரி

வேணாண்டா ராசு மாட்டிக்குவே வேணாண்டா டேய் ராசு
போடீ மாரி

தட்டான் தட்டான் லைட்டடி
கோழிக்குஞ்சுக்கு லைட்டடி ச்சூ ச்சூ மாரி
குசும்பு பண்ணும் சேவலை
குழம்பு வச்சு ஊத்தடி ச்சூ ச்சூ மாரி

பட்டைய பட்டைய எடுத்துக்கோ
பரங்கிப்பட்டைய எடுத்துக்கோ ச்சூ ச்சூ மாரி
மொட்டையடிச்சது யாருன்னு
முட்டைய பார்த்து கேட்டுக்கோ ச்சூ ச்சூ மாரி

தோசை பார்த்து சிரிச்சிச்சாம்
பூரி கண்ணை அடிச்சிச்சாம்
இட்டிலி சண்டை போட்டுச்சாம்
சட்டினி விலக்கி விட்டுச்சாம் ச்சூ ச்சூ மாரி

கடுகு மிளகு திப்பிலி
கருங்குளத்தான் போக்கிரி ச்சூ ச்சூ மாரி
கொல்லைப்பக்கம் போகாதே
கொட்டிக்கிடக்கு ஜாங்கிரி

ச்சூ ச்சூ மாரி

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue May 04, 2010 12:59 am

கடுகு மிளகு திப்பிலி
கருங்குளத்தான் போக்கிரி ச்சூ ச்சூ மாரி
கொல்லைப்பக்கம் போகாதே
கொட்டிக்கிடக்கு ஜாங்கிரிகடுகு மிளகு திப்பிலி
கருங்குளத்தான் போக்கிரி ச்சூ ச்சூ மாரி
கொல்லைப்பக்கம் போகாதே
கொட்டிக்கிடக்கு ஜாங்கிரி

சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 705463 சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 705463 சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 705463 சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 705463 சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 705463 சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 705463

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 04, 2010 9:06 am

அனைவரின் மனதும் மழலைகளாக மாறி குதூகலித்துள்ளது உங்களின் பாடல்களைப் பார்த்ததுமே தெரிகிறது!

சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 04, 2010 10:56 pm

குள்ள குள்ள வாத்து
குவா குவா வாத்து
மெல்ல உடலைச் சாய்த்து
மேலும் கீழும் பார்த்து
செல்லமாக நடக்கும்
சின்ன மணி வாத்து!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 07, 2010 1:09 am

ஆட்டம் காலி,
படுதா காலி,
சீக்காளி,
வாடா என் தக்காளி - டி.ஆர்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri May 07, 2010 8:59 am

ஊரான் ஊரன் தோட்டத்தில
பூத்தது ரெண்டு வெள்ளரிக்கா
காசுக்கு ஒன்று விக்கச் சொல்லி
காகிதம் போட்டானாம் வெள்ளைக் காரன் ....

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Sat May 08, 2010 5:52 pm

நன்றி

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Sat May 08, 2010 5:56 pm

பச்சை கிளியே வா வா..
பாலும் சோறும் உண்ண வா..
பச்சை மஞ்சள் பூச வா
கொஞ்சி விளையாட வா...

ஜாலி ஜாலி ஜாலி

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Sat May 08, 2010 6:09 pm

மயிலே, மயிலே ஆடிவா
மக்காச் சோளம் தருகிறேன்!
குயிலே, குயிலே பாடிவா
கோவைப் பழங்கள் தருகிறேன்!

பச்சைக் கிளியே பறந்துவா
பழுத்த கொய்யா தருகிறேன்!
சிட்டுக் குருவி நடந்துவா
சட்டை போட்டு விடுகிறேன்!

ஓடைக் கொக்கு இங்கே வா
ஓடிப் பிடித்து ஆடலாம்!
மாடப் புறாவே இறங்கிவா
மடியில் குந்திப் பேசலாம்!

ஜாலி ஜாலி ஜாலி

Sponsored content

PostSponsored content

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக