புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பகிரங்க மடல் - ப்ரியா
Page 5 of 5 •
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
First topic message reminder :
வணக்கம் என் அன்புத் தமிழ் உறவுகளே , என்னால் பொறுக்க முடியாமல் தான் இந்த பகிரங்க மடல்,சமீபகாலமாக சிலசில பிரச்சனைகள் மனக்கசப்புகள் இடம்பெறுவதை என்னால் உணர முடிகிறது, ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்,ஈகரை என்னும் இந்த ஆலமரத்தை தாங்கும் விழுதுகள் நாங்கள்தான்,நாம் அனைவரும் ஈகரைத்தாயின் செல்லப் பிள்ளைகள்,அனைவரும் அனைவருக்கும் சொந்தக்காரர்கள் தான், என்னதான் குடும்பம் உறவுகள் என இருந்தாலும் அதை வழி நடார்த்த அம்மா, அப்பா ,அண்ணன் அக்கா என இருப்பது போல இங்கும் இருக்கின்றது , நாம் தவறு செய்தால் எம் தந்தை சுட்டிக்காட்டுவதில்லையா ? அதற்காக நாம் அப்பாவுடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவதா ? குடும்பம் என்றால் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும் நண்பர்களே,நாம் தான் உணர்ந்து நடக்க வேண்டும், ஒரு கூட்டுப் பறவைகளாக வாழ்ந்து வரும் எமக்குள் பிரிவு இருக்கக் கூடாது, பிரிவு என்றும் கொடியது உறவுகளே ,ஒன்று மட்டும் நண்பர்களே நான் சில நாட்களாக ஈகரைப் பக்கம் வரவில்லை அதற்கு இதுவும் காரணம் தான் ,
ஊர் கூடி இழுத்தால் தான் தேர்,தனி ஒருவரால் மட்டும் அது முடியாது,நான் உங்களுடன் இணைந்து சில மாதங்கள் தான் ஆனால் நான் பலவருடங்கள் உங்களுடன் ஒன்றாக பழகியது போல என் உள் உணர்வு கூறுகின்றது,அவ்வளவுக்கு எனது மனது நிறைய சந்தோசங்கள் மட்டும் தான் இதை எனக்கு தந்ததென்றால் இந்த ஈகரை அன்னையும் என் உடன் பிறவா சகோதர சகோதரிகளும் தான் , ஈகரை பல கலைஞர்களை உருவாகியது மட்டுமல்லாது அவர்களின் திறமைகளையும் வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றது .ஒன்று மட்டும் உறவுகளே பிரச்னையை வளர்க்காதீர்கள் மனம் விட்டு பேசுங்கள்,நிச்சயமாக அனைவரும் இன்னும் கடக்கவேண்டிய படிகள் நிறைய உள்ளது ,நாம் இதுவரை பயணித்திருப்பது கொஞ்ச தூரம் தான் இன்னும் நிறைய தூரமும் சாதிப்பதற்குரிய களமும் எம் முன்னே இருக்கும் அதே வேளை சவால்களும் இருக்கின்றன.எம் ஈகரை முன்னணியில் இருப்பதற்கு காரணம் நீங்கள் தான் , உங்கள் ஒவ்வொரிவரினதும் அயராத உழைப்பும் ,உடனுக்குடன் தகவல்களை அறியத்தர வேண்டும் என்ற உத் வேகமும் தான்.நீங்கள் ஒவ்வொருவரும் குணத்தினாலும், அன்பினாலும் ,நேர்மையினாலும், உங்களால் உழைப்பினாலும் மேன் மக்கள்தான்,நான் புதியவள் தான்,ஆனால் பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவியாகவும்,முத்தமிழ் மன்றத்தின் தலைவராகவும் இருந்துள்ளேன், பாடசாலையில் மாணவர் பிரிவுத் தலைவர்களுள் ஒருவராகவும் இருந்துள்ளேன், நானும் வாழ்க்கையில் பல சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளேன்,எதற்கும் பொறுமை, பொறுமையாக செயல் படுங்கள்,மறப்போம் மன்னிப்போம், வாழ்க்கை வாழ்வதற்கே..
இனியும் இதுபோன்ற தவறுகளை செய்யாதீர்கள்,பிரிவு என்ற சொல் நமக்குள் இருக்கக் கூடாது. அனைவரும் ஒன்றுபட்டு உறுதி மொழி வழங்குங்கள்.
அதுவரை நான் பார்வையாளர் மட்டும் தான். என்னை தவறாக நினைக்காதீர்கள் ..
என்றும் அன்புடன் தங்களின் தங்கை ,சகோதரி ,நண்பி
ப்ரியா
:

- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
அருமையான கருத்து அனைவரும் கடை பிடித்தால், நம்மளைத் தடுக்க யாரும் இல்லை.
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
சிவா wrote:ஓகே, இங்கு அனைவரும் தங்கள் கருத்துக்களைக் கூறிவிட்டீர்கள் என நினைக்கிறேன். இப்பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடுவோமா?
வைத்து விடுங்கள் சிவா.. உங்கள் கருத்தை நான் வழி மொழிகிறேன்.. இனி இது போல மடல், அறிக்கை இவையெல்லாம் ஈகரையில் உலா வர வேண்டாம். சின்ன புள்ளியெல்லாம் வேண்டாம் சிவா.. ஒரு பெரிய புள்ளியாக வைங்க சிவா.. அப்பதான் நீங்க பெரிய புள்ளின்னும் எங்களுக்குத் தெரியும்..
Aathira wrote:சிவா wrote:ஓகே, இங்கு அனைவரும் தங்கள் கருத்துக்களைக் கூறிவிட்டீர்கள் என நினைக்கிறேன். இப்பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடுவோமா?
வைத்து விடுங்கள் சிவா.. உங்கள் கருத்தை நான் வழி மொழிகிறேன்.. இனி இது போல மடல், அறிக்கை இவையெல்லாம் ஈகரையில் உலா வர வேண்டாம். சின்ன புள்ளியெல்லாம் வேண்டாம் சிவா.. ஒரு பெரிய புள்ளியாக வைங்க சிவா.. அப்பதான் நீங்க பெரிய புள்ளின்னும் எங்களுக்குத் தெரியும்..
பெரிய புள்ளின்னு புரளிய கிளப்பி கடைசியில புள்ளி ராஜான்னு முடிக்கிறதுக்குதானே பிளான் பண்றீங்க!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புள்ளி சிவாசிவா wrote:Aathira wrote:சிவா wrote:ஓகே, இங்கு அனைவரும் தங்கள் கருத்துக்களைக் கூறிவிட்டீர்கள் என நினைக்கிறேன். இப்பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடுவோமா?
வைத்து விடுங்கள் சிவா.. உங்கள் கருத்தை நான் வழி மொழிகிறேன்.. இனி இது போல மடல், அறிக்கை இவையெல்லாம் ஈகரையில் உலா வர வேண்டாம். சின்ன புள்ளியெல்லாம் வேண்டாம் சிவா.. ஒரு பெரிய புள்ளியாக வைங்க சிவா.. அப்பதான் நீங்க பெரிய புள்ளின்னும் எங்களுக்குத் தெரியும்..
பெரிய புள்ளின்னு புரளிய கிளப்பி கடைசியில புள்ளி ராஜான்னு முடிக்கிறதுக்குதானே பிளான் பண்றீங்க!!!
சரி சரி.... அக்காவுக்கு தூக்கம் வந்திருச்சு, யாரும் தொந்தரவு செய்யாதீங்க!!! தூங்குங்க அக்கா!!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira wrote:சிவா wrote:சரி சரி.... அக்காவுக்கு தூக்கம் வந்திருச்சு, யாரும் தொந்தரவு செய்யாதீங்க!!! தூங்குங்க அக்கா!!!!
யாரு அக்கா? யாருக்குத் தூக்கம் வருது... ஒரே புள்ளி புள்ளியாத்தான் கண்ணுல தெரியுது...தூக்கமே தெரியலையே...
மறுபடியும் புள்ளியா.....!!! எஸ்கேப்புடா கைப்புள்ள!!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
சிவா wrote:Aathira wrote:சிவா wrote:சரி சரி.... அக்காவுக்கு தூக்கம் வந்திருச்சு, யாரும் தொந்தரவு செய்யாதீங்க!!! தூங்குங்க அக்கா!!!!
யாரு அக்கா? யாருக்குத் தூக்கம் வருது... ஒரே புள்ளி புள்ளியாத்தான் கண்ணுல தெரியுது...தூக்கமே தெரியலையே...
மறுபடியும் புள்ளியா.....!!! எஸ்கேப்புடா கைப்புள்ள!!!!
யப்பா என்ன ஓட்டம் அண்ணன் பிரமாதம் .
- Sponsored content
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 5
|
|