ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 1:59 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:47 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Today at 1:40 pm

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by ayyasamy ram Today at 1:37 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Today at 1:28 pm

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Today at 12:42 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by சக்தி18 Today at 12:30 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Today at 12:28 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Today at 10:04 am

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by kandansamy Today at 10:01 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Today at 9:57 am

» எங்கும் தமிழ்
by kandansamy Today at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Today at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Today at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Today at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Today at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Today at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Today at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Today at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Today at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Today at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Today at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Today at 7:47 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Today at 7:33 am

» ஆலோசனை
by Guest Today at 7:29 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Yesterday at 8:24 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Yesterday at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Yesterday at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Yesterday at 7:58 pm

Admins Online

கர்ப்பக்காலத்தில் ஏற்படும் 'காலை நேர நோய்'

Go down

கர்ப்பக்காலத்தில் ஏற்படும் 'காலை நேர நோய்' Empty கர்ப்பக்காலத்தில் ஏற்படும் 'காலை நேர நோய்'

Post by ரிபாஸ் on Sat May 29, 2010 1:43 pm

கர்ப்பக்காலத்தில் ஏற்படும் 'காலை நேர நோய்'
கர்ப்பக்காலத்தில் ஏற்படும் 'காலை நேர நோய்' Pregnant66 கர்ப்பக் காலங்களில் சில
பெண்களுக்கு 'காலை நேர நோய்' எனப்படுவது வழமையான ஒன்று. இது நோய் என்று
சொல்லப்பட்டாலும் கூட தாய்க்கோ அல்லது குழந்தைக்கோ எந்த விதத்திலும்
பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.


காலை நேர நோய் (morning sickness )என்றால் என்ன?


இது கர்ப்பமான பெண்களில் ஏற்படுகின்ற வாந்தி மற்றும் வாந்தி ஏற்படுத்தும்
ஓர் உணர்வு(nausea) தான் 'காலை நேர நோய்' எனப்படுகின்றது.


இந்தக் காலை நேர நோயானது கர்ப்பமாகி முதல் மூன்று தொடக்கம் நான்கு
மாதங்களுக்கு மட்டுமே ஏற்படும்..

கர்ப்பமடையும் ஒரு பெண் வாந்தியினால் அவதிப்படுவது முதல் மூன்று
மாதங்களுக்கே.

இந்த நோயினால் குழந்தைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.


காலை நேர நோயின் ஆதிக்கத்தைக் குறைக்க சில வழிகள்:


1. இரவில் எண்ணெய், மற்றும் கொழுப்புத் தன்மையான உணவுகளைத் தவிர்க்க
வேண்டும். (பொரித்த காரம் கூடிய உணவுகள்)


2. ஒரேயடியாக நிறையச் சாப்பிடுவதைத் தவிர்த்து கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட
வேண்டும்.

3.காபோகைட்றேட் (carbohydrate) நிறையக் கொண்ட உணவு வகைகளை உண்ண வேண்டும்
(வெள்ளை அரிசி, அவித்த உருளைக் கிழங்கு, இனிப்புக் குறைவான மாவினால் செய்த
பிஸ்கெட் போன்றவை)


4.காலை எழுந்தவுடன் படுக்கையில் சற்று நேரம் அமர்ந்திருந்து ,ஆறுதலாக
சுவாசிக்க வேண்டும்.


5.பழங்கள் மரக்கறி வகைகளை அதிகம் உட்கொள்வது நல்லது.


6.வயிறு முற்றாக வெறுமையாவதைத் தவிர்க்க வேண்டும்.


7.படுக்கையிலிருந்து எழுந்தவுடனேயே உங்கள் அன்றாட செய்கைகளில் ஈடுபடும்
முன் சீனித்தன்மை குறைந்த பிஸ்கட் வகைகளில் ஏதாவது ஒன்றைச் சாப்பிடுவது
நலம்.

மேற்கண்ட வழிவகைகள் கால நேர நோயை ஓரளவு கட்டுப்படுத்துமே அல்லாது ஒரேயடியாக
நிவாரணத்தைத் தந்து விடாது. காரணம் இந்நோய்க்கான சிகிச்சையும்
குறைந்தளவிலே தான் உள்ளது.
இதனை நோய் என்று நினைத்து மலைத்துவிடாமல், மூன்றே மூன்று மாத காலம்
பொறுமையாகக் காத்திருப்பது நல்லதல்லவா?
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

கர்ப்பக்காலத்தில் ஏற்படும் 'காலை நேர நோய்' Empty Re: கர்ப்பக்காலத்தில் ஏற்படும் 'காலை நேர நோய்'

Post by சிவா on Sat May 29, 2010 3:37 pm

கர்ப்பிணிகளுக்கு சிறந்த வழிகட்டி கட்டுரையைப் பகிர்ந்ததற்கு நன்றி ரிபாஸ்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கர்ப்பக்காலத்தில் ஏற்படும் 'காலை நேர நோய்' Empty Re: கர்ப்பக்காலத்தில் ஏற்படும் 'காலை நேர நோய்'

Post by ஹனி on Sat May 29, 2010 4:01 pm

நன்றி நன்றி நன்றி
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

கர்ப்பக்காலத்தில் ஏற்படும் 'காலை நேர நோய்' Empty Re: கர்ப்பக்காலத்தில் ஏற்படும் 'காலை நேர நோய்'

Post by அப்புகுட்டி on Sun May 30, 2010 1:13 am

@சிவா wrote:கர்ப்பிணிகளுக்கு சிறந்த வழிகட்டி கட்டுரையைப் பகிர்ந்ததற்கு நன்றி ரிபாஸ்!
சியர்ஸ் சியர்ஸ்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

கர்ப்பக்காலத்தில் ஏற்படும் 'காலை நேர நோய்' Empty Re: கர்ப்பக்காலத்தில் ஏற்படும் 'காலை நேர நோய்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum