புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுதான் வாழ்க்கை - Page 2 Poll_c10இதுதான் வாழ்க்கை - Page 2 Poll_m10இதுதான் வாழ்க்கை - Page 2 Poll_c10 
72 Posts - 53%
heezulia
இதுதான் வாழ்க்கை - Page 2 Poll_c10இதுதான் வாழ்க்கை - Page 2 Poll_m10இதுதான் வாழ்க்கை - Page 2 Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
இதுதான் வாழ்க்கை - Page 2 Poll_c10இதுதான் வாழ்க்கை - Page 2 Poll_m10இதுதான் வாழ்க்கை - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இதுதான் வாழ்க்கை - Page 2 Poll_c10இதுதான் வாழ்க்கை - Page 2 Poll_m10இதுதான் வாழ்க்கை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
இதுதான் வாழ்க்கை - Page 2 Poll_c10இதுதான் வாழ்க்கை - Page 2 Poll_m10இதுதான் வாழ்க்கை - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இதுதான் வாழ்க்கை - Page 2 Poll_c10இதுதான் வாழ்க்கை - Page 2 Poll_m10இதுதான் வாழ்க்கை - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இதுதான் வாழ்க்கை - Page 2 Poll_c10இதுதான் வாழ்க்கை - Page 2 Poll_m10இதுதான் வாழ்க்கை - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுதான் வாழ்க்கை - Page 2 Poll_c10இதுதான் வாழ்க்கை - Page 2 Poll_m10இதுதான் வாழ்க்கை - Page 2 Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதான் வாழ்க்கை

Page 2 of 2 Previous  1, 2

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 29, 2010 7:42 pm

First topic message reminder :

  1. ஒரு தந்தை தன் பிள்ளையை அழைத்து நீ ஆங்கிலம் படித்தால் இங்கே
    நல்லாயிருக்கலாம். சமஸ்கிருதம் படித்தால் மோட்சத்தில் நல்லாயிருக்கலாம்.
    ”என்ன படிக்கப் போகிறாய்?” என்று கேட்டார்.

    உடனே அந்தப் பிள்ளை, ”ஆங்கிலம் படித்தால் இங்கே நல்லாயிருக்கலாம்
    என்கிறீர்கள். சமஸ்கிருதம் படித்தால் அங்கே நல்லாயிருக்கலாம்
    என்கிறீர்கள். இங்கே அங்கே என்றில்லாமல் எங்கும் நன்றாக இருக்க நான்
    தமிழைப் படிக்கிறேன் என்றான்.
    அந்தப் பிள்ளை யார் தெரியுமா?
    ஊ.வே.சா. என்கிற தமிழறிஞர்.
  2. நான் வெளியே சென்று திரும்புவதற்குள் இந்த அறையில் உள்ள பயனற்ற
    பொருள்களை வெளியே தூக்கிப்போட்டுவிட்டு அறையைத் தூய்மை செய்து வை என்று
    தன் மகனை பார்த்துச்சொல்லிவிட்டுச் சென்றார் தந்தை ஒருவர்.
    மகனும் அப்படியே செய்திருந்தான். திரும்பி வந்த தந்தை வெளியே உள்ள
    பொருட்களை பார்த்தார். அங்கு பைபிள் புத்தகம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி
    அடைந்தார்.
    “மகனே! என்ன செய்திருக்கிறாய் நீ? உயிரைப்போல மதிக்கும் பைபிள்
    புத்தக்தைப் பயன்றற பொருளாக வெளியே கொண்டு வைத்திருக்கிறாயே?” என்றார்.
    அப்பா! நீங்கள் சொன்னது போலத்தான் செய்தேன். ஒரு முறையாவது நீங்களாவது,
    நானாவது அல்லது நம் வீட்டில் உள்ள யாராவது இதைப் பிரித்துப் படித்து
    இருக்கிறோமா? பயன்படுத்தாமல் வெறுமனே மதிப்பதால் என்ன பயன்? அதனால்தான்
    அப்படிச் செய்தேன் என்றான்

  3. மழைக்காலத்தில் சூல்கொண்ட கரு மேகங்கள் வானத்தில் உலாவரத் தொடங்கின.
    மேகத்திலிருந்து விழுந்த மழைத்துளி ஒன்று கடலை நோக்கி வந்தது. பரந்துக் கிடந்த கடலைப் பார்த்தது.
    ‘ஆ! இந்தக் கடல் எவ்வளவு பெரியது. இதைப் பார்க்கும்போது நான் ஒரு
    பொருளாகவே இல்லையே. எவ்வளவு சிறுமையாக இருக்கிறேன்’ என்று பணிவுடன்
    நினைத்துப் பார்த்தது.
    அந்த கடலிலிருந்து சிப்பி ஒன்று மழைத்துளியின் அடக்கத்தையும் பணிவையும்
    பார்த்தது. அதற்குப் பெருமை நினைத்தது. தன் வாயைத் திறந்து அந்த
    மழைத்துளியை வாங்கிக்கொண்டது. சில நாட்களில் அந்த மழைத்துளி நல்ல முத்தாக
    மாறியது.
    அடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.
coutesy:www.thannambikkai.net

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Jun 21, 2010 4:44 pm

நல்லதோர் பதிவு அன்பு நன்றிகள் நண்பா தொடர்ந்து இவ்வாறு தாருங்கள்

அன்புடன்
அப்புகுட்டி.

இதுதான் வாழ்க்கை - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon Jun 21, 2010 4:46 pm

அப்புகுட்டி wrote:நல்லதோர் பதிவு அன்பு நன்றிகள் நண்பா தொடர்ந்து இவ்வாறு தாருங்கள்

அன்புடன்
அப்புகுட்டி.

அப்பு அது ரொம்ப கஷ்டம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 21, 2010 4:50 pm

sathyan wrote:
அப்புகுட்டி wrote:நல்லதோர் பதிவு அன்பு நன்றிகள் நண்பா தொடர்ந்து இவ்வாறு தாருங்கள்

அன்புடன்
அப்புகுட்டி.

அப்பு அது ரொம்ப கஷ்டம்
அது??? எது? இதுதான் வாழ்க்கை - Page 2 Icon_eek இதுதான் வாழ்க்கை - Page 2 Icon_eek இதுதான் வாழ்க்கை - Page 2 Icon_eek

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Jun 21, 2010 4:51 pm

பிச்ச wrote:
sathyan wrote:
அப்புகுட்டி wrote:நல்லதோர் பதிவு அன்பு நன்றிகள் நண்பா தொடர்ந்து இவ்வாறு தாருங்கள்

அன்புடன்
அப்புகுட்டி.

அப்பு அது ரொம்ப கஷ்டம்
அது??? எது? இதுதான் வாழ்க்கை - Page 2 Icon_eek இதுதான் வாழ்க்கை - Page 2 Icon_eek இதுதான் வாழ்க்கை - Page 2 Icon_eek

சகலகலா வல்லவர் நமது சத்யன் எங்கே அவரை அசத்த சொல்லுங்கள் பிச்ச ஜாலி ஜாலி

இதுதான் வாழ்க்கை - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon Jun 21, 2010 5:01 pm

அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:
sathyan wrote:
அப்புகுட்டி wrote:நல்லதோர் பதிவு அன்பு நன்றிகள் நண்பா தொடர்ந்து இவ்வாறு தாருங்கள்

அன்புடன்
அப்புகுட்டி.

அப்பு அது ரொம்ப கஷ்டம்
அது??? எது? இதுதான் வாழ்க்கை - Page 2 Icon_eek இதுதான் வாழ்க்கை - Page 2 Icon_eek இதுதான் வாழ்க்கை - Page 2 Icon_eek

சகலகலா வல்லவர் நமது சத்யன் எங்கே அவரை அசத்த சொல்லுங்கள் பிச்ச இதுதான் வாழ்க்கை - Page 2 755837 இதுதான் வாழ்க்கை - Page 2 755837
நல்ல பதிவு தொடர்ந்து கொடுப்பது கஷ்டம்ன்னு சொன்னன் அதுக்குள்ள என்ன மாடிவிட்ரத பாரு .
சரி இவருக்கு எப்டி தெரியும் நான் சகலகலாவள்ளவன்னு

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Jun 21, 2010 5:05 pm

sathyan wrote:
அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:
sathyan wrote:
அப்புகுட்டி wrote:நல்லதோர் பதிவு அன்பு நன்றிகள் நண்பா தொடர்ந்து இவ்வாறு தாருங்கள்

அன்புடன்
அப்புகுட்டி.

அப்பு அது ரொம்ப கஷ்டம்
அது??? எது? இதுதான் வாழ்க்கை - Page 2 Icon_eek இதுதான் வாழ்க்கை - Page 2 Icon_eek இதுதான் வாழ்க்கை - Page 2 Icon_eek

சகலகலா வல்லவர் நமது சத்யன் எங்கே அவரை அசத்த சொல்லுங்கள் பிச்ச இதுதான் வாழ்க்கை - Page 2 755837 இதுதான் வாழ்க்கை - Page 2 755837
நல்ல பதிவு தொடர்ந்து கொடுப்பது கஷ்டம்ன்னு சொன்னன் அதுக்குள்ள என்ன மாடிவிட்ரத பாரு .
சரி இவருக்கு எப்டி தெரியும் நான் சகலகலாவள்ளவன்னு

அதான் உங்க மூஞ்சிலயே தெரியுதே மட்டுமில்லாமல் ஊரே சொல்லுதே நீங் க ஒரு ச க ல க லா வ ல் ல வ ன் போதாதா ஜாலி ஜாலி

இதுதான் வாழ்க்கை - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon Jun 21, 2010 5:05 pm

நல்லா இருக்கே

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon Jun 21, 2010 5:08 pm

அப்புகுட்டி wrote:
sathyan wrote:
அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:
sathyan wrote:
அப்புகுட்டி wrote:நல்லதோர் பதிவு அன்பு நன்றிகள் நண்பா தொடர்ந்து இவ்வாறு தாருங்கள்

அன்புடன்
அப்புகுட்டி.

அப்பு அது ரொம்ப கஷ்டம்
அது??? எது? இதுதான் வாழ்க்கை - Page 2 Icon_eek இதுதான் வாழ்க்கை - Page 2 Icon_eek இதுதான் வாழ்க்கை - Page 2 Icon_eek

சகலகலா வல்லவர் நமது சத்யன் எங்கே அவரை அசத்த சொல்லுங்கள் பிச்ச இதுதான் வாழ்க்கை - Page 2 755837 இதுதான் வாழ்க்கை - Page 2 755837
நல்ல பதிவு தொடர்ந்து கொடுப்பது கஷ்டம்ன்னு சொன்னன் அதுக்குள்ள என்ன மாடிவிட்ரத பாரு .
சரி இவருக்கு எப்டி தெரியும் நான் சகலகலாவள்ளவன்னு

அதான் உங்க மூஞ்சிலயே தெரியுதே மட்டுமில்லாமல் ஊரே சொல்லுதே நீங் க ஒரு ச க ல க லா வ ல் ல வ ன் போதாதா இதுதான் வாழ்க்கை - Page 2 755837 இதுதான் வாழ்க்கை - Page 2 755837

உங்க கிட்ட முதல்ல பிச்ச மாட்னாரு இப்ப நானா இதுதான் வாழ்க்கை - Page 2 230655 இதுதான் வாழ்க்கை - Page 2 230655

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக