புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் Poll_c10என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் Poll_m10என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் Poll_c10என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் Poll_m10என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் Poll_c10என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் Poll_m10என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் Poll_c10என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் Poll_m10என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் Poll_c10என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் Poll_m10என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் Poll_c10 
4 Posts - 5%
Rutu
என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் Poll_c10என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் Poll_m10என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் Poll_c10என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் Poll_m10என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் Poll_c10 
2 Posts - 2%
prajai
என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் Poll_c10என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் Poll_m10என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் Poll_c10 
2 Posts - 2%
Jenila
என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் Poll_c10என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் Poll_m10என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் Poll_c10என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் Poll_m10என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் Poll_c10என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் Poll_m10என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் Poll_c10என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் Poll_m10என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண்


   
   

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 30, 2010 6:08 pm

இன்னைக்கு காலையில் 8 மணிக்கு ஆபிஸ் கிளம்பி வந்த பிறகு, ஒரு மீட்டிங்குக்கு போக வேண்டி இருந்தது, நம்ம டிரைவரிடம் சொன்னேன் அங்க போகனும் என்று சரி என்று சொல்லி வண்டியை எடுத்தான், சர் என்று வேகமாக எடுத்து போய் T -ஜாயினில் லெப்ட் எடுக்க போனான் பாதியில் வண்டியை ஆப் செஞ்சுட்டான் படு பாவி, பாதி வண்டி அதாவது நான் உட்காந்து இருக்கும் சீட் வரை அடுத்த டிராக்கில் இருக்கு மீதி இந்த டிராக்கில் இருக்கு, அந்த ரோட்டில் வேகமாக வந்த பிளாக் லேண்ட் கூரூஸர் காரில் இருந்த ஒரு அரபி பெண் சடார் என்று கீரீச் என்று சத்தம் கேட்கும் படி பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினாள், புண்ணியவதி மோதி இருந்தா பாலுதான், ஒரு நிமிசம் கலங்கி போய்டேன் மேலே போண பாட்டி எல்லாம் கண்ணுக்கு தெரிஞ்சாங்க, அடேய் இன்னும் லைப்ல ஒன்னுமே பார்கவில்லை,வீட்டுக்கு ஒரே புள்ளை இப்படி என்னை அநியாயமா சாக அடிக்க பார்த்தானே என்று அவனை திட்டினேன். அய்யா தங்கம் என்னை திரும்ப ஆபிஸிலேயே விட்டு விடு, நான் இன்னொருத்தவன் வந்த உடன் போய்கிறேன் என்று சொல்லி விட்டு திரும்ப ஆபிஸ் வந்துட்டேன்!!!

சரி இதில் எங்கய்யா அரபி பொண்ணு ஐ லவ் யூ சொன்னா என்று தானே கேட்கிறீங்க?

வெயிட் வெயிட்...

அவ பிரேக் போட்ட உடன் கார் மேல ஏதும் மோதி இருக்கான்னு பார்க்க கார் கண்ணாடியை இறக்கினேனா? அப்ப அந்த அரபி பொண்ணு அரபியில் கொஞ்சம் சத்தமா ஏதோ என்னை பார்த்து சொல்லிக்கிட்டு இருந்துச்சு.

உனக்கு தான் தமிழை தவிர வேற ஒன்னுமே தெரியாதே அது எப்படி ஐ லவ் யூ சொன்னுச்சுதானே என்று கேட்கிறீங்க?

இருங்க மக்கா...

வள்ளுவர் என்ன சொல்லி இருக்கிறார் கனி இருக்கும் பொழுது எதுக்கு காயை எடுத்துக்கனும் என்று சொல்லி இருக்கார் அதனால் புரியாத பாசையில் ஒரு பெண் திட்டினால் அதை ஏன் திட்டாக எடுத்துகனும் நம்மை பார்த்து ஐ லவ் யூ சொன்னதாக கூட எடுத்துக்கலாமே!!



ஈகரை தமிழ் களஞ்சியம் என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun May 30, 2010 6:22 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 30, 2010 6:44 pm

போடா சாவுகிராக்கி என்பதற்கு இப்படியும் அர்த்தம் உள்ளதோ?



என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 30, 2010 6:46 pm

சிவா wrote:போடா சாவுகிராக்கி என்பதற்கு இப்படியும் அர்த்தம் உள்ளதோ?

அழகான பொண்ணுக திட்டினாகூட அது கவிதைதான்



ஈகரை தமிழ் களஞ்சியம் என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 30, 2010 6:49 pm

balakarthik wrote:
சிவா wrote:போடா சாவுகிராக்கி என்பதற்கு இப்படியும் அர்த்தம் உள்ளதோ?

அழகான பொண்ணுக திட்டினாகூட அது கவிதைதான்

இப்ப திட்டியது அழகான பொண்ணு இல்லை! நான். சிரி



என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 30, 2010 6:50 pm

சிவா wrote:
balakarthik wrote:
சிவா wrote:போடா சாவுகிராக்கி என்பதற்கு இப்படியும் அர்த்தம் உள்ளதோ?

அழகான பொண்ணுக திட்டினாகூட அது கவிதைதான்

இப்ப திட்டியது அழகான பொண்ணு இல்லை! நான். சிரி

ஜென்ட்ஸ் டாகிங் நோ ஹியரிங்



ஈகரை தமிழ் களஞ்சியம் என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun May 30, 2010 6:51 pm

என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் 755837 .உங்கள் தலையில் காயத்தோடு கட்டை பார்த்தேன்...
அந்த அரபி பெண் தந்த i love u ...அர்த்தம் இது தானா.....
அதிகமா உங்கள் முகத்தில் தழும்பு இருப்பது ,
புரிகிறது........... i love u அர்த்தம் .........இப்பதான் புரிகிறது



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 30, 2010 6:52 pm

kalaimoon70 wrote:என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் 755837 .உங்கள் தலையில் காயத்தோடு கட்டை பார்த்தேன்...
அந்த அரபி பெண் தந்த i love u ...அர்த்தம் இது தானா.....
அதிகமா உங்கள் முகத்தில் தழும்பு இருப்பது ,
புரிகிறது........... i love u அர்த்தம் .........இப்பதான் புரிகிறது

அதெல்லாம் காதல் பரிசு , நோபல் பரிசு



ஈகரை தமிழ் களஞ்சியம் என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun May 30, 2010 6:53 pm

balakarthik wrote:
kalaimoon70 wrote:என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் 755837 .உங்கள் தலையில் காயத்தோடு கட்டை பார்த்தேன்...
அந்த அரபி பெண் தந்த i love u ...அர்த்தம் இது தானா.....
அதிகமா உங்கள் முகத்தில் தழும்பு இருப்பது ,
புரிகிறது........... i love u அர்த்தம் .........இப்பதான் புரிகிறது

அதெல்லாம் காதல் பரிசு , நோபல் பரிசு

தம்பி போங்க தம்பி போங்க
சிவா ரொமாண்டிக் மூட்ல இருக்கு

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 31, 2010 10:35 am

அவரு எப்பவுமே ரொமாண்டிக் மூடுலதான் இருப்பாரு



ஈகரை தமிழ் களஞ்சியம் என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக