புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விஜயகாந்திடன் பண வசதி இருக்கு; எங்களிடம் இல்லை: திருமாவளவன் Poll_c10விஜயகாந்திடன் பண வசதி இருக்கு; எங்களிடம் இல்லை: திருமாவளவன் Poll_m10விஜயகாந்திடன் பண வசதி இருக்கு; எங்களிடம் இல்லை: திருமாவளவன் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
விஜயகாந்திடன் பண வசதி இருக்கு; எங்களிடம் இல்லை: திருமாவளவன் Poll_c10விஜயகாந்திடன் பண வசதி இருக்கு; எங்களிடம் இல்லை: திருமாவளவன் Poll_m10விஜயகாந்திடன் பண வசதி இருக்கு; எங்களிடம் இல்லை: திருமாவளவன் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
விஜயகாந்திடன் பண வசதி இருக்கு; எங்களிடம் இல்லை: திருமாவளவன் Poll_c10விஜயகாந்திடன் பண வசதி இருக்கு; எங்களிடம் இல்லை: திருமாவளவன் Poll_m10விஜயகாந்திடன் பண வசதி இருக்கு; எங்களிடம் இல்லை: திருமாவளவன் Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
விஜயகாந்திடன் பண வசதி இருக்கு; எங்களிடம் இல்லை: திருமாவளவன் Poll_c10விஜயகாந்திடன் பண வசதி இருக்கு; எங்களிடம் இல்லை: திருமாவளவன் Poll_m10விஜயகாந்திடன் பண வசதி இருக்கு; எங்களிடம் இல்லை: திருமாவளவன் Poll_c10 
2 Posts - 1%
jairam

Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்திடன் பண வசதி இருக்கு; எங்களிடம் இல்லை: திருமாவளவன்

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Sun Jun 06, 2010 5:13 pm

விஜயகாந்திடன் பண வசதி இருக்கு; எங்களிடம் இல்லை: திருமாவளவன்

காயிதே மில்லத்தின் 115-வது பிறந்தநாளையொட்டி சென்னை புதுப்பேட்டையில் இஸ்லாமியர் அரசியல் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் முகமது யூசுப் தலைமை தாங்கினார். கூட்டத்தில் திருமாவளவன் பேசினார்.

அப்போது அவர், ''இந்தியாவில் காங்கிரசுக்கு உயிர் இருக்கிறது என்றால் அது தலித் மற்றும் சிறுபான்மையின முஸ்லீம் மக்களால்தான். அவர்களின் ஓட்டுக்களால்தான் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. பா.ஜ.க.வினருக்கு இவர்கள் வாக்களிக்கமாட்டார்கள். அதனால் தமக்குத்தான் ஓட்டு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் உள்ளது.

அதனால்தான் இஸ்லாமிய, தலித், சிறுபான்மையின மக்களை கண்டு கொள்ளாமல் இருக்கிறது. இந்த மக்கள் அனைவரும் அரசியல் சக்தியாக உருவெடுக்க வேண்டும்.

அரசியலில் நுழைந்துள்ள ஊழலை தடுக்க வேண்டுமானால் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவ முறையை கொண்டு வரவேண்டும்.

இந்த முறை வந்தால் சிறுபான்மையின மக்கள் பாதுகாப்பாக வாழ முடியும். ஊழல் குறையும். விடுதலை சிறுத்தைகள் எழுச்சி பெறுவதை கண்டுதான் மற்ற கட்சிகளில் உள்ள தலித்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

நமது நாட்டில் விகிதாச்சார முறைதான் வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. விஜயகாந்த் கட்சி 200 தொகுதிகளில் போட்டியிட்டு 8 சதவீத வாக்கு வாங்கியை பெற்றது. கட்சி ஆரம்பித்தவுடனேயே அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட பொருளாதார வசதி அவரிடம் உள்ளது.

ஆனால் எங்களிடமோ அது இல்லை. தினமும் உழைத்து கூலி வாங்குபவர்கள், மூட்டை தூக்கும் தொழிலாளி, சாதாரண மக்களை கொண்டு கட்சிகளை நடத்தி வருகிறோம்.

அடுத்த தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 200 தொகுதிகளில் போட்டியிட்டால் கண்டிப்பாக 15 சதவீத வாக்கு வாங்கி வெற்றி பெறும் என்று உறுதியாக சொல்கிறேன்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக