புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மும்பையில் குண்டு வைத்த பாகிஸ்தானியர்களுடன் உல்லாச நடனம் ஆடுவார்களா? - சீமான் - Page 2 Poll_c10மும்பையில் குண்டு வைத்த பாகிஸ்தானியர்களுடன் உல்லாச நடனம் ஆடுவார்களா? - சீமான் - Page 2 Poll_m10மும்பையில் குண்டு வைத்த பாகிஸ்தானியர்களுடன் உல்லாச நடனம் ஆடுவார்களா? - சீமான் - Page 2 Poll_c10 
62 Posts - 57%
heezulia

41 Posts - 38%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மும்பையில் குண்டு வைத்த பாகிஸ்தானியர்களுடன் உல்லாச நடனம் ஆடுவார்களா? - சீமான் - Page 2 Poll_c10மும்பையில் குண்டு வைத்த பாகிஸ்தானியர்களுடன் உல்லாச நடனம் ஆடுவார்களா? - சீமான் - Page 2 Poll_m10மும்பையில் குண்டு வைத்த பாகிஸ்தானியர்களுடன் உல்லாச நடனம் ஆடுவார்களா? - சீமான் - Page 2 Poll_c10 
104 Posts - 59%

62 Posts - 35%

5 Posts - 3%

4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மும்பையில் குண்டு வைத்த பாகிஸ்தானியர்களுடன் உல்லாச நடனம் ஆடுவார்களா? - சீமான்

Page 2 of 2 Previous  1, 2

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 06, 2010 6:05 pm

First topic message reminder :

தமிழ் உணர்வாளர்களும், தென்னகத் திரைத்துறையினரும் எவ்வளவோ எடுத்துக் கூறியும், தமிழர் வேதனையைச் சொல்லியும் கேளாமல் கொழும்பு விழாவில் கூத்தடித்த இந்தி நடிகர்கள், மும்பையில் குண்டுவைத்த பாகிஸ்தானியர்கள் அழைத்தாலும் இதே மாதிரி போய் கூத்தடிப்பார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:

ஈழத்தில் 1 லட்சத்துக்கும் மேல் கடந்த ஆண்டு தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இன்று அனைத்துலக நாடுகள் ராஜபக்சே மீதும், சிங்கள ராணுவத்தின் மீதும் போர்க்குற்றங்களைச் சுமத்தி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளன.

தமிழினத்தை கொலை செய்த பெரும் குற்றத்தை சர்வதேசத்தின் கண்களில் இருந்து மறைக்க கொழும்புவில் சர்வதேச திரைப்பட விழாவை நடத்துகின்றது. இதில் பங்கேற்க இருந்த அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா உள்ளிட்டோர் நாம் தமிழர் இயக்கத்தின் எதிர்ப்பு காரணமாக கலந்து கொள்ள மறுத்து விட்டனர். அதைப்போல தென்னிந்தியாவைச் சேர்ந்த எந்த நடிகர் நடிகைகளும் கல்ந்து கொள்ளக்கூடாது என்று தென்னிந்திய திரையுலகம் தடை விதித்தது.

ஆனால் அதனை மீறி இந்தி நடிகர்கள் ஹிரித்திக் ரோஷன், விவேக் ஓபராய், கத்ரினா கைப், கரீனா கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு எதிராக நாம் தமிழர் இயக்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இவர்கள் நடித்த படங்களை திரையிட எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சென்னையில் ஹிருத்திக் ரோஷன் நடித்த கைட்ஸ் படம் ஈகா, சத்யம், ஐநாக்ஸ் திரையரங்குகளில் திரையிடப்பட்டிருந்த்து. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன் தினம் நாம் தமிழர் இயக்கம் சார்பில் திரையரங்க உரிமையாளர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. தொடர்ந்து திரையிட்டால் திரையரங்கு முன் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. நாம் தமிழர் இயக்கத்தின் வேண்டுகோளை ஏற்று அனைத்து திரையரங்குகளில் இருந்தும் படம் தூக்கப்பட்டது.

அதைப்போல மதுரையில் உள்ள பிக் பி திரையரங்குகளில் கத்ரினா கைப் நடித்த 'ராஜ்நீதி' எனும் படம் திரையிடப்பட்டிருந்த்து. மதுரை நாம் தமிழர் இயக்கத்தின் கோரிக்கையை ஏற்று அந்த திரையரங்கில் இருந்து இன்றிலிருந்து படம் தூக்கப்பட்டது.

எம் தமிழினம் அங்கு செத்துக் கொண்டிருக்கையில் இவர்கள் அவர்களின் கல்லறை மீது நின்று கொண்டு உல்லாச நடனம் நிகழ்த்துகின்றார்கள். எங்களின் ஒப்பாரியை மறைக்க கும்மாளம் ஆடுகின்றார்கள்.

இது எங்களைக் காயப்படுத்துகின்றது. ஆகவே நாங்கள் இவர்களுக்கு எதிராய் அனைத்து போராட்டங்களையும் நடத்துவோம்.

மும்பை குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டப்படும் பாகிஸ்தானில் போய் இவர்கள், எதிர்ப்பை மீறி உல்லாச நடனம் நிகழ்த்த முடியுமா? அப்படி நடத்தி விட்டு இவர்கள் தாயகம் திரும்பி வர முடியுமா?

தமிழன் என்றால் இளிச்சவாயன் என்று நினைப்பா? ஆகவே கொழும்பு திரைப்பட விழாவில் கலந்து கொண்ட அனைவரின் படங்களும் திரையிடப்படுவதை கடுமையாக எதிர்ப்போம். அவர்களின் திரைப்படங்களுக்கு படப்பிடிப்பு தமிழ்நாட்டில் நடந்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் இயக்கம் போராட்டம் நடத்தும். அறிவித்தபடி, தென்னகத்தின் 5 மாநிலங்களிலும் இந்த நடிகர்களின் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jun 07, 2010 2:22 pm

இங்கே சீமானோ பழநேடுமாரனோ வைகோவோ நீங்களோ நானோ கத்தி பேசி ஒன்றும் ஆகபோவதில்லை பேச வேண்டியவர்கள் இந்த கோரத்தை ரசிக்கும்போது

tknithi
tknithi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 20/05/2010

Posttknithi Mon Jun 07, 2010 11:40 pm

திரு.ராம் அவர்களே. உங்கள் பார்வையில் கருணா நிதியும், சோனியா காந்தியும்,
ஆயுதம் ஏந்திய
10000 பேர்களும் குற்றவாளிகள் என்றால், பல ஆயிரம் அப்பவிகளைக் கொன்ற இலங்கை
அரசு நிரபராதியா? ஒருவேளை நீங்கள் " லட்சக் கணக்கான மக்களை வதை முகாம்
களில் வைத்து, வதைதுக் கொலை செய்த Russia அதிபரான Stalin ன் உடன்பிறப்பு
போலும். இல்லை ஆரிய தேசியம் என்ற பெயரில், ஆயிரக் கணக்கான யூதர்களைக் கொலை
செய்த ஹிட்லரின் ரதத்தின் ரத்தமான உடன்பிறப்பா நீங்கள்?சிங்களச் சிப்பாய்
இராஜிவை ஏன் துப்பாக்கியால் அடிக்க முயற்சித்தான்? அவனும் சிங்களவன்
என்பதால், உங்கள் பார்வையில் அவன் நிரபராதி போலும்.தமிழர் ஆயுதம் ஏந்தியது 1983 வாக்கில்.அதற்குமுன்

Gal Oya massacre (1956)

1958 riots in Ceylon

1977 riots in Sri Lanka

Burning of Jaffna
library(1981)

மேற்கூறிய செயல்களால் தமிழர்கள், சிங்களவர்களால் கொலை செய்யபட்டதும், தமிழ் நூல்கள் எறியூட்டப் பட்டதும், உண்மை இல்லை பொய் என்கிறீரா? உண்மை என்பது நாற்புரமும் கூர்மை உள்ள கத்திபோன்றது.கவனமாகக் கையாளவேண்டும்.

ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Tue Jun 08, 2010 5:21 am

vbharathan wrote:அந்த அரசியல் சாக்கடைகள் சென்று வந்ததினால் 50000 தமிழ் மக்கள் முள்வேலியில் இருந்து விடுதலை பெற்றார்கள். எனவே, அதிலே பிழை ஒன்றும் தெரிய வில்லை. அதற்க்கு சீமான் என்ன எதிர்ப்பா தெரிவிக்க முடியும் ? ஆனால், அங்கே திருமா போய் திரும்பி வந்ததின் பின்னணி, இப்போது கோமாளிதனமாய் ஆகி விட்டது வேறு கதை. சீமானின் எதிருப்பு போராட்ட முயற்சி வெற்றி கரமாய் முடிந்திருக்கிறது என்றே நாம் சொல்லலாம் .. ஐபா திரைப்பட விழா சுவராசியமில்லாமல் தோல்வியில் முடிந்திருக்கிறது
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Tue Jun 08, 2010 5:34 am

ப்ரியதர்ஷி wrote:
rarara wrote:ஒருத்தர்கூட ஏன் உன்மையை ஒப்புகொல்லவில்லை.கருனானிதியும் சோனியாவும் என்ன செய்தனர்.ஆயுதம் தாங்கிய 10,000 பேரால் பல ஆயிரம் தமிழகள் இலங்கை அரசால் கொல்லப்பட்டனர்.இதனை ஏன் யாரும் குறிப்பிடுவதில்லை.சமசரதுக்கு போனால்தான் முன்னால் இந்திய பிரதமர் கதி கிடைக்குமே? அப்பிறம் எப்படி.ஆயுதம் தாங்கிய தமிழர்கலால் பாவம் அப்பாவி தமிழர்கள் பலியானதுதான் உண்மை
ராம்

உம்மோடு விவாதிக்க முடியாது திரு ராம் ,உண்மையில் நீங்கள் ஒருவர் தான் உண்மையை பேசுகின்றீர்கள் ,இன்னும் நீங்கள் கட்டுரைகள் கூட வரையலாமே . நிச்சயமாக இதற்கு இலக்கியன் தரும் பதிலுக்கு பின்னர் நான் பதில் போடுகின்றேன். ,

நான் கேள்வி கேட்டபது இல்லை ,கேட்டால் நீர் தாங்க மாட்டீர் ராம் .பொறுமை ஒன்றுதான் இறைவன் காட்டிய வழி பொறுத்துக் கொள்கின்றேன்.
உண்மை தான் ராம் தமிழனை தமிழன் கொன்றான் மறுக்கவில்லை ஆனால் கொல்லப்பட்டவர்கள் எல்லோருமே தேசத்துரோகிகள்.அப்படிச் செய்தமையால் தான் முப்பது வருடகாலமாக விடுதலைப் போராட்டத்தில் ஒரு கருப்பு ஆடு கூட நுழைய முடியவில்லை.இறுதியில் தமிழன் என்ன பாவம் செய்தானோ தெரியவில்லை துரோகம் வென்றுவிட்டது.ஒன்று மட்டும் தெரிகிறது உலகத் தமிழர்கள் ஒன்றுபடும் வரைக்கும் சிங்களவன் சிங்களவனாகவே இருப்பான்

அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Tue Jun 08, 2010 5:17 pm

ilakkiyan wrote:
ப்ரியதர்ஷி wrote:
rarara wrote:ஒருத்தர்கூட ஏன் உன்மையை ஒப்புகொல்லவில்லை.கருனானிதியும் சோனியாவும் என்ன செய்தனர்.ஆயுதம் தாங்கிய 10,000 பேரால் பல ஆயிரம் தமிழகள் இலங்கை அரசால் கொல்லப்பட்டனர்.இதனை ஏன் யாரும் குறிப்பிடுவதில்லை.சமசரதுக்கு போனால்தான் முன்னால் இந்திய பிரதமர் கதி கிடைக்குமே? அப்பிறம் எப்படி.ஆயுதம் தாங்கிய தமிழர்கலால் பாவம் அப்பாவி தமிழர்கள் பலியானதுதான் உண்மை
ராம்

உம்மோடு விவாதிக்க முடியாது திரு ராம் ,உண்மையில் நீங்கள் ஒருவர் தான் உண்மையை பேசுகின்றீர்கள் ,இன்னும் நீங்கள் கட்டுரைகள் கூட வரையலாமே . நிச்சயமாக இதற்கு இலக்கியன் தரும் பதிலுக்கு பின்னர் நான் பதில் போடுகின்றேன். ,

நான் கேள்வி கேட்டபது இல்லை ,கேட்டால் நீர் தாங்க மாட்டீர் ராம் .பொறுமை ஒன்றுதான் இறைவன் காட்டிய வழி பொறுத்துக் கொள்கின்றேன்.
உண்மை தான் ராம் தமிழனை தமிழன் கொன்றான் மறுக்கவில்லை ஆனால் கொல்லப்பட்டவர்கள் எல்லோருமே தேசத்துரோகிகள்.அப்படிச் செய்தமையால் தான் முப்பது வருடகாலமாக விடுதலைப் போராட்டத்தில் ஒரு கருப்பு ஆடு கூட நுழைய முடியவில்லை.இறுதியில் தமிழன் என்ன பாவம் செய்தானோ தெரியவில்லை துரோகம் வென்றுவிட்டது.ஒன்று மட்டும் தெரிகிறது உலகத் தமிழர்கள் ஒன்றுபடும் வரைக்கும் சிங்களவன் சிங்களவனாகவே இருப்பான்

அது சரிதான் ராசா ,ஆனா கூட இருந்த கருப்பு ஆடு ஆனந்த புர சமரில் தானே வெளிப்பட்டது கண்டியலே ,புரிஞ்சிருக்கும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 09, 2010 10:29 am

சீமான் கேட்டது ரொம்ப சரியான கேள்வி, சம்மந்த பட்டவர்கள் பதில் தருவார்களா ?

என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? பொறுத்திருந்து தான் பார்க்கணும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக