ஈகரை தமிழ் களஞ்சியம்

  • HomeHome  
  • homehome  
  • புதிய பதிவுகள்  
  • FAQFAQ  
  • கூகுள் தேடல்  
  • SearchSearch  

    Search Query

    Display results as :

    Advanced Search Advanced Search

  • படங்கள்  
  • RegisterRegister  
  • Log inLog in  

புதிய பதிவுகள்
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 10:53 am

» அருந்தமிழ் மருத்துவப் பாடல்
by சிவா Today at 9:13 am

» இரவில் தூக்கம் வரவில்லையா?
by சிவா Yesterday at 10:32 pm

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Yesterday at 10:23 pm

» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Yesterday at 10:18 pm

» போதை குழிக்குள் அடுத்த தலைமுறை
by சிவா Yesterday at 9:58 pm

» இதுதான் மலேசியாவாம் -
by சிவா Yesterday at 9:56 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 8:33 pm

» பேஸ்டும் காபியும்
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Yesterday at 5:36 pm

» புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்?
by T.N.Balasubramanian Yesterday at 5:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:38 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Yesterday at 2:29 pm

» தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை
by சிவா Yesterday at 2:09 pm

» கருத்துப்படம் 25/03/2023
by mohamed nizamudeen Yesterday at 10:53 am

» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by mohamed nizamudeen Yesterday at 10:50 am

» ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது
by T.N.Balasubramanian Fri Mar 24, 2023 6:11 pm

» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 5:31 pm

» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:43 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (15)
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:28 pm

» ரமலான் பண்டிகை: நோன்பு இருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் செய்வது எப்படி?
by சிவா Fri Mar 24, 2023 8:43 am

» கண்களுக்கான பயிற்சி - காணொளி
by சிவா Fri Mar 24, 2023 6:24 am

» ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Fri Mar 24, 2023 1:05 am

» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Thu Mar 23, 2023 11:33 pm

» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 7:23 pm

» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Thu Mar 23, 2023 7:13 pm

» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:21 pm

» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:09 pm

» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:03 pm

» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 5:59 pm

» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 5:06 pm

» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
by சிவா Thu Mar 23, 2023 5:03 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Wed Mar 22, 2023 7:20 pm

» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Wed Mar 22, 2023 6:38 pm

» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Wed Mar 22, 2023 5:08 pm

» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Wed Mar 22, 2023 3:24 pm

» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Wed Mar 22, 2023 3:15 pm

» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Wed Mar 22, 2023 11:26 am

» மந்திரங்கள்
by சிவா Wed Mar 22, 2023 3:49 am

» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Wed Mar 22, 2023 2:33 am

» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Tue Mar 21, 2023 2:32 am

» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Tue Mar 21, 2023 2:17 am

» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 7:23 pm

» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 5:09 pm

» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:49 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Sun Mar 19, 2023 9:18 pm

» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:11 pm

» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun Mar 19, 2023 9:07 pm

» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 9:02 pm

» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun Mar 19, 2023 9:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_c10சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_m10சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_c10 
88 Posts - 64%
T.N.Balasubramanian
சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_c10சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_m10சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_c10 
31 Posts - 23%
mohamed nizamudeen
சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_c10சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_m10சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_c10 
8 Posts - 6%
Dr.S.Soundarapandian
சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_c10சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_m10சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_c10 
7 Posts - 5%
கோபால்ஜி
சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_c10சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_m10சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_c10சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_m10சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_c10 
1 Post - 1%
venkat532
சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_c10சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_m10சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_c10சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_m10சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_c10 
500 Posts - 66%
T.N.Balasubramanian
சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_c10சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_m10சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_c10 
121 Posts - 16%
Dr.S.Soundarapandian
சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_c10சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_m10சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_c10 
70 Posts - 9%
mohamed nizamudeen
சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_c10சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_m10சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_c10 
30 Posts - 4%
Dhivya Jegan
சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_c10சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_m10சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_c10 
12 Posts - 2%
Elakkiya siddhu
சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_c10சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_m10சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_c10 
6 Posts - 1%
eraeravi
சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_c10சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_m10சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_c10சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_m10சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Poll_c10 
4 Posts - 1%
THIAGARAJAN RV

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள்

ஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: சித்த மருத்துவம்

Page 1 of 1 • 

சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Empty சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள்

#308454
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 13, 2010 8:05 pm

சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Chikkuமங்கலான காவி நிறத்தோல் போர்த்திய உருண்டை வடிவானது சப்போட்டாப்
பழம்.
கொய்யாப் பழத்திர்க்குள்ள ஒரு தனித்த வாசனை போல் இதற்கும் ஒரு வாசனையுண்டு.
நன்கு கனிந்த சுவையுடையது. உஷ்ணகுனம் உள்ளது. பித்தம் உண்டாக்கும்.
இதை உண்பதால் இரத்தம் விருத்தியாகும், உடல் திடப்படும்.
சப்போட்டாப் பழத்தில் வைட்டமின் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் உள்ளது.
துவர்ப்புச் சுவையுடைய சப்போட்டாவின் முற்றாத இலங்காயை சீதபேதிக்குத்
தருவதுண்டு.
சபீர்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சபீர்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Empty Re: சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள்

#308463
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Jun 13, 2010 8:13 pm

நன்றி நன்றி நன்றி
ஹனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஹனி

சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை

சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Empty Re: சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள்

#308470
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 13, 2010 8:19 pm

சப்போட்டா பழம் தோலோடு சாப்பிட்டால் நல்லதாமே? அம்மா அப்டி தான் சாப்பிட தருவாங்க.. மருத்துவ குணங்கள் இதுலயும் இருக்கே.. சுண்ணாம்பு சத்து இருக்கே மிக அருமை...

ரெண்டு சப்போட்டா பழம் ஒரு க்ளாசு பால் மிக்சில அடிச்சு ரெண்டு ஐஸ் துண்டு மிதக்க விட்டு குடிச்சு பார்த்தால் ஆஹா சூப்பர் சுவை...

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சபீர்
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் 47

சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Empty Re: சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள்

#311162
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jun 15, 2010 1:44 pm

மஞ்சுபாஷிணி wrote:சப்போட்டா பழம் தோலோடு சாப்பிட்டால் நல்லதாமே? அம்மா அப்டி தான் சாப்பிட தருவாங்க.. மருத்துவ குணங்கள் இதுலயும் இருக்கே.. சுண்ணாம்பு சத்து இருக்கே மிக அருமை...

ரெண்டு சப்போட்டா பழம் ஒரு க்ளாசு பால் மிக்சில அடிச்சு ரெண்டு ஐஸ் துண்டு மிதக்க விட்டு குடிச்சு பார்த்தால் ஆஹா சூப்பர் சுவை...

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சபீர்

அப்படியா அக்கா நான் இதுவரை நேரில பார்த்தே இல்ல அந்தப்பழத்தைசப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் 440806 சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் 440806 சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் 440806 சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் 440806
சபீர்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சபீர்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Empty Re: சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள்

#311437
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 15, 2010 2:23 pm

அச்சச்சோ என்ன சபீர் சொல்றீங்க...

சப்போட்டா பழம் பார்த்தது இல்லையா? உங்க ஊர் கத்தார்ல இந்தியன் மார்க்கெட்ல இருக்கும் யார்கிட்டனா கேளுங்க வாங்கி தோல் உரித்து பால் சேர்த்து சர்க்கரை சேர்த்து மிக்சில அடிச்சு ஜில்லுனு ஐஸ் போட்டு குடிச்சு பாருங்க... நீங்க சப்போட்டாவின் ஃபேன் ஆயிருவீங்க சபீர்...
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் 47

சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Empty Re: சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள்

#311497
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Jun 15, 2010 2:52 pm

பார்க்காமலே பலத்தின் பலனை தந்து சாப்பிட சொல்லும் உங்கள் எண்ணத்திருக்கும்,தொகுப்புக்கும் நன்றி தோழரே.
kalaimoon70
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kalaimoon70

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29

சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Empty Re: சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள்

#1281358
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88846
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 11, 2018 9:31 am

சப்போட்டாவில் உள்ள சத்துக்களும் நன்மைகளும்

சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் 15391710

சப்போட்டா பழத்தில் நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. இதனால், இது ஒரு சிறந்த மேன்மையான மலமிளக்கியாகக் கருதப்படுகிறது. மேலும் இது குடலின் மென்படலத்தின் சக்தியை அதிகரித்து, குடலை நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாப்பும் வழங்குகிறது.

சப்போட்டா பழம், ரத்த ஓட்டத்தை சீராக்கி, கொழுப்பை நீக்குகிறது. வாய்ப்புண், வயிற்றெரிச்சல், மூல நோய் மற்றும் மலச்சிக்கலுக்கும் தீர்வு தருகிறது, எலும்புகள் வலுவடையும்

தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நிம்மதியான தூக்கம் வரும். ஆரம்பநிலை காசநோய் உள்ளவர்கள் சப்போட்டா பழக்கூழ் குடித்து, ஒரு நேந்திரன் பழமும் தின்று வர, காசநோய் குணமாகும்.

மூல நோய் உள்ளவர்களுக்கு, குறிப்பாக ரத்த மூலம் உள்ளவர்களுக்கு சப்போட்டா பழம் நல்ல எளிய இயற்கை மருந்து. பித்தத்தைப் போக்கும் குணம் சப்போட்டா பழத்திற்கு உண்டு.

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இது உடல் பலவீனம், குமட்டல் மற்றும் மயக்கம் போன்ற மற்ற கர்ப்ப அறிகுறிகளைக் குறைப்பதில் உதவுகிறது.

சப்போட்டா பழத்தைத் தின்று, பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் விலகும். பித்த மயக்கத்திற்கும் இது நல்ல மருந்து..

இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு என அமெரிக்காவில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி முடிவு  தெரிவிக்கின்றது. சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்று நோய் ஏற்படாது.

சருமத்தை மிருதுவாக்கும் தன்மை சப்போட்டா பழத்திற்கு உண்டு. உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைத்துவிடும் ஆற்றல் இதற்கு உண்டு.

சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள் Empty Re: சப்போட்டா பழத்தின் மருத்துவக் குணங்கள்

#1281397
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31386
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 11, 2018 2:42 pm

பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி தம்பி
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

Similar topics
Similar topics
» திராட்சைப் பழத்தின் மருத்துவக் குணம்
» நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்
» சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள்
» மாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள்
» பேரிச்சம் பழத்தின் மருத்துவ குணங்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக

ஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: சித்த மருத்துவம்

Page 1 of 1
©phpBB | Contact | Report an abuse
குக்கிகளை நீக்கு | மேம்பட்ட தேடல் | விதிமுறைகள் | தமிழ் எழுதி  | எழுத்துரு மாற்றி | RSS | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்
Home
தொடர்பு கொள்ள | © Eegarai v1.3.3