புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_c10கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_m10கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_c10 
47 Posts - 46%
ayyasamy ram
கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_c10கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_m10கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_c10 
47 Posts - 46%
T.N.Balasubramanian
கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_c10கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_m10கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_c10கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_m10கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_c10கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_m10கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_c10கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_m10கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_c10 
1 Post - 1%
Shivanya
கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_c10கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_m10கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_c10கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_m10கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_c10 
249 Posts - 50%
ayyasamy ram
கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_c10கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_m10கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_c10கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_m10கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_c10கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_m10கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_c10 
12 Posts - 2%
prajai
கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_c10கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_m10கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_c10கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_m10கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_c10 
9 Posts - 2%
jairam
கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_c10கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_m10கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_c10கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_m10கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_c10கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_m10கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_c10கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_m10கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 18, 2010 8:54 pm

கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் அதிகாரிகளை திருப்பியனுப்பிய கிராம மக்கள் !

"கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம்' என்று கூறிய கிராம மக்கள், "இலவச வீடே வேண்டாம்' என, கூறி அதிகாரிகளை திருப்பியனுப்பினர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மல்லியக்கரை பஞ்சாயத்துக்குட்பட்ட கருத்தராஜாபாளையம் கிராமத்தில் 600 குடியிருப்புகளில் 2,000த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

கிராம மக்களின் குலதெய்வமாக பெரியசாமி ஸ்வாமி கோவில் உள்ளது. இரவு நேரத்தில் பெரியசாமி ஸ்வாமி கிராம பகுதி வழியாக வேட்டைக்கு செல்வதாகவும், ஊரை காப்பாற்றி பாதுகாத்து வருவதாகவும் மக்கள் நம்புகின்றனர். அதே போல கான்கிரீட் வீடோ, மாடி வீடோ கட்டினால் தெய்வ குற்றம் என்றும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

அதனால் அந்த கிராமத்தில் இன்றளவும் ஒரு கான்கிரீட் வீடுகூட இல்லை. தமிழக அரசின் இலவச வீட்டு வசதி திட்டத்துக்காக குடிசை வீடுகளை கணக்கெடுக்கும் பணிக்கு சென்ற அலுவலர்கள், கருத்தராஜாபாளையத்தில் 300க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இருப்பதை கண்டு கணக்கெடுப்பில் சேர்க்க முற்பட்டனர். பொதுமக்களோ, குடிசை வீடே போதும் என்று அதிகாரிகளை திருப்பி அனுப்பினர்.

கருத்தராஜாபாளையம் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி கூறியதாவது: கருத்தராஜாபாளையத்தில் பழமை வாய்ந்த பெரியசாமி, கருப்பையா கோவில் உள்ளது. இந்த கோவிலிலுள்ள ஸ்வாமி நாள்தோறும் ஊஞ்சலில் அமர்ந்து விளையாடி வருவதால், வீடுகளில் படி வைத்து கட்ட கூடாது. மாடியில் நின்று ஸ்வாமியை பார்க்க கூடாது. எனவே இன்றளவும் கூரை, ஓட்டு வில்லை வீடுகள் மட்டுமே இந்த கிராமத்தில் உள்ளது.கான்கிரீட் வீடுகள் கட்டினால் தெய்வ குற்றமாகிவிடும்.

140 ஆண்டுகளுக்கு மேலான ஓட்டு வில்லை வீடுகளே உள்ளன. இரவில் பெரியசாமி ஸ்வாமி வேட்டைக்கு செல்வதால் கோவிலில் மின்விளக்கு போடுவதில்லை. வீடுகளில் குழந்தைகளை தொட்டில் கட்டி போட மாட்டோம். தரையில் தான் தூங்க வைப்போம்.

ஸ்வாமி கோவில் விழா நடத்தினால் விருந்து கூட தரையில் அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். மண்பானை செய்யும் குயவர்கள், மரம் மற்றும் நகை சிற்ப ஆசாரிகள் கிராமத்தில் இல்லை. உலி சத்தமும் கேட்க கூடாது. அவ்வாறு உறவினர்களாக குயவர், ஆசாரிகள் வந்தாலும் இரவில் தங்க கூடாது.

கான்கீரிட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றமாகி, கிராமத்திலுள்ளவர்கள் இறக்க நேரிடும் என விளக்கம் அளித்தோம். கூரை வீடுகளிலேயே வாழ்ந்தாலும் மாடி வீடு தேவையில்லை என கூறி அனுப்பிவிட்டோம். கோடை காலத்திலும் தண்ணீர் பஞ்சம் இல்லாத கிராமமாக இருக்க குலதெய்வம் தான் காரணம், என்றனர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 18, 2010 8:55 pm

ஆச்சரிய மான மக்கள் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jun 18, 2010 9:43 pm

ஆச்சர்ய தகவல் தான் ஆனாலும் ஒரு நல்ல விஷயம் எல்லோரும் ஒற்றுமையாக செயல்படுகின்றனர்... மாற்று கருத்து இல்லை ஒருவரிடத்தும்... கோடைகாலத்தில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை....

அன்பு நன்றிகள் க்ரிஷ்ணாம்மா

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! 47
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Jun 19, 2010 12:01 pm

கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Icon_eek கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் ! Icon_eek

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக