புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_m10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10 
5 Posts - 71%
Manimegala
தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_m10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_m10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_m10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_m10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_m10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10 
11 Posts - 4%
prajai
தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_m10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10 
9 Posts - 4%
Jenila
தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_m10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10 
4 Posts - 2%
Rutu
தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_m10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_m10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10 
2 Posts - 1%
Barushree
தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_m10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_m10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10 
2 Posts - 1%
jairam
தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_m10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழுக்கு அமுதென்று பேர்...! கவிதைப்போட்டி எண் 031

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 20, 2010 2:17 pm

கவிதைப்போட்டி எண் 031

தமிழுக்கு அமுதென்று பேர்...!

எம்மொழியும் கண்டிராத
செம்மொழியாம் தமிழ்
இன்னிசைக்கு இசைபாடும்
இன்பமயம் இன்பத்தமிழ்

எழுத்தொலியும் கருத்தொலியும்
கற்றுத்தரும் கருந்தமிழ்
கவிஞர்களின் வாழ்வுக்கு
கைகொடுக்கும் கலைத்தமிழ்

பாக்களுக்குப் பாவெடுக்கும்
பஞ்சாமிர்தம் பார்த்தமிழ்
பாமகனைப் பார்போற்ற
பல்லவியும் பைந்தமிழ்

மழலையின் தூக்கமும்
மணாளனின் மாலையும்
மரண அமங்கலமும்
மஞ்சம் சேர்க்கும் தமிழ்

தமிழ்த்தித்திப்பும் தவிப்பும்
தரணியில் காணாத வியப்பும்
தங்கத்தமிழுக்கு உண்டான திகைப்பு
அமுதம் தோற்ற தமிழ் வார்ப்பு

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 20, 2010 2:20 pm

அமிழ்தினும் இனிய தமிழை அழகாய் கவிதை அலங்காரம் செய்து பைந்தமிழ் சொற்களால் கவிபாடிய அன்பு நண்பருக்கு அன்பு பாராட்டுக்கள்..

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 2:28 pm

மஞ்சுபாஷிணி wrote:அமிழ்தினும் இனிய தமிழை அழகாய் கவிதை அலங்காரம் செய்து பைந்தமிழ் சொற்களால் கவிபாடிய அன்பு நண்பருக்கு அன்பு பாராட்டுக்கள்..
[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jun 20, 2010 3:29 pm

தமிழின் பெருமை விளக்கும் அருமையான கவிதை... பாராட்டுக்கள்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 27, 2010 3:46 pm

தமிழுக்கு தழிழ்தேடிய நண்பருக்கு வாழ்த்துக்கள்

நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
lakshmisivagami
lakshmisivagami
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 02/07/2010

Postlakshmisivagami Mon Jul 05, 2010 1:11 pm

தமிழுக்கு அமுது என்று பேர்-அந்த
தமிழ் எங்கள் உயர்க்கு நேர்.
நம் தாய் நாட்டில் தனில் என்னும் கொடி ஏறுகிறது
அங்கு தமிழ் அல்லும் நிலை ஏற்படுகிறது . தமிழ் நாளும்
புதிது புதிதாக மெருக்குஏறுகிறது -இந்த மாநாட்டில்
தமிழர்கள் தமிழே வளர்த்தார்கள் .
தமிழ் தாய் என்னும் தமிழே என்ன்றும் வரவேற்க்கபடுகிறது.
கவிதைஈல் பெற்றீர் எய்யா கடல் போல் புலமை -ஆயஎனும்
செம்மொழி மட்டும் உங்கள் செவி வழி வந்து பாயும்.
வாழ்க தமிழ் ! வளர்க தமிழ். kavthai potti by lakshmi sivagami.

lakshmisivagami
lakshmisivagami
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 02/07/2010

Postlakshmisivagami Mon Jul 05, 2010 1:15 pm

தமிழுக்கு அமுது என்று பேர்-அந்த
தமிழ் எங்கள் உயர்க்கு நேர்.
நம் தாய் நாட்டில் தனில் என்னும் கொடி ஏறுகிறது
அங்கு தமிழ் ஆளும் நிலை ஏற்படுகிறது . தமிழ் நாளும்
புதிது புதிதாக மெருக்குஏறுகிறது -இந்த மாநாட்டில்
தமிழர்கள் தமிழே வளர்த்தார்கள் .
கற்றுத்தரும் கருந்தமிழ்
கவிஞர்களின் வாழ்வுக்கு
கைகொடுக்கும் கலைத்தமிழ்.
தமிழ் தாய் என்னும் தமிழே என்ன்றும் வரவேற்க்கபடுகிறது.
கவிதைஈல் பெற்றீர் எய்யா கடல் போல் புலமை -ஆயஎனும்
செம்மொழி மட்டும் உங்கள் செவி வழி வந்து பாயும்.
வாழ்க தமிழ் ! வளர்க தமிழ்.

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Mon Jul 05, 2010 1:17 pm

கலை wrote:தமிழின் பெருமை விளக்கும் அருமையான கவிதை... பாராட்டுக்கள்...!

[You must be registered and logged in to see this image.]

அன்புடன்
மீனா
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Jul 05, 2010 2:08 pm

பார்த்தேன் படித்தேன் ரசித்தேன் மகிழ்ந்தேன்...

தமிழ் அன்னைக்கு மணிமகுடம் சூட்டியதுபோல்... வரிகள் அனைத்தும் வைரவரிகளாக...

மிக்க மகிழ்ச்சியாய்... [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக