புதிய பதிவுகள்
» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10 
54 Posts - 59%
heezulia
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10 
24 Posts - 26%
mohamed nizamudeen
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10 
2 Posts - 2%
cordiac
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10 
2 Posts - 2%
prajai
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10 
2 Posts - 2%
Barushree
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10 
2 Posts - 2%
Geethmuru
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10 
181 Posts - 56%
heezulia
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10 
107 Posts - 33%
T.N.Balasubramanian
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10 
12 Posts - 4%
prajai
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10 
4 Posts - 1%
Barushree
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10 
2 Posts - 1%
cordiac
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10 
1 Post - 0%
JGNANASEHAR
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் இருக்கிறாரா, இல்லையா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 21, 2010 12:47 am

கடவுள் இருக்கிறாரா, இல்லையா? இல்லை என்றால் எப்படி நிரூபிப்பது? இருக்கிறார் என்றால் அதற்கான ஆதாரம் என்ன?

அறிவியல் வரலாற்றில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர் ஐம்பத்தாறே வயதான விஞ்ஞானி பிரான்ஸிஸ் காலின்ஸ்! 2000ம் ஆண்டில் மனித மரபணு பற்றிய முதல் முன்வரைவு வடிவத்தைத் தயாரித்த மாபெரும் விஞ்ஞானி இவர்! மரபணு ஆய்விற்காக இவருக்கு வழங்கப்பட்ட தொகை 48 கோடி டாலர்கள்! அதாவது சுமார் 1920 கோடி ரூபாய்கள்!! மரபணு பற்றிய பிரமிக்கத் தக்க செய்திகளை வழங்கிய இந்த விஞ்ஞானியின் மனம் இப்போது கடவுளைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு விட்டது.

கடவுள் இருக்கிறாரா, இல்லையா? இல்லை என்றால் எப்படி நிரூபிப்பது? இருக்கிறார் என்றால் அதற்கான ஆதாரம் என்ன?

காலின்ஸ் பயபக்தி வாய்ந்த ஒரு கிறிஸ்தவர். தனது ஆராய்ச்சியின் முடிவை ஒரு புத்தகமாக எழுதி அண்மையில் (செப்டம்பர் 2007 வெளியீடு) வெளியிட்டிருக்கிறார். புத்தகத்தின் பெயர் :- கடவுளின் மொழி - இறை நம்பிக்கைக்கு ஒரு விஞ்ஞானி ஆதாரம் தருகிறார் (The Language of God - A Scientist Presents Evidence for Belief) வலுவான அறிவியலுடன் தெய்வீகமான இறைவன் முரண்பாடின்றி சேர்ந்து இருக்க முடியும் என்று காலின்ஸ் வலியுறுத்துகிறார். கடவுளுக்கும், விஞ்ஞானத்திற்கும் யுத்தம் இல்லை என்று ஓங்கி உரத்த குரலில் கூறும் இந்த விஞ்ஞானி ஒரு புதிய சமரஸம் உருவாகி விட்டது என்று அறிவிக்கிறார்.

ஆரம்பத்தில் இவர் ஒரு நாத்திகர். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் மிகப் பெரிய கணித சூத்திரங்களில் அடக்கி விடலாம் என அவர் நினைத்தார். ஆனால் கடவுள் வேறு விதமாக நினைத்து விட்டார் போலும்! எழுபதுகளில் சப்பல்ஹில் என்னுமிடத்தில் மருத்துவம் பயிலும் போது ஏராளமான நோயாளிகள் தங்கள் இறை நம்பிக்கை மூலம் பெரும் வலிமையைப் பெறுவதைக் கண்டு அதிசயித்தார்.

சரி, இறைவன் இல்லை என்று சொல்வதற்கு முன்னர் அவன் இருக்கிறான் என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் படித்து முடித்து விடலாம் என்று எண்ணி பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். 27ம் வயதில் இவர் மனதில் ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்தது! இறை நம்பிக்கையுடன் போட்டி மிகுந்த அறிவியல் உலகில் முன்னேறலானார்.

ரொபாட்டுகளும், கணிணிகளும் மரபணு பற்றிய (ஜீன்ஸ்) வரைபடத்தை இப்போது வெகு வேகமாக உருவாக்குகிறது. ஆனால் ஆரம்ப காலத்தில் காலின்ஸும் அவரது சகாக்களும் வெறும் கையால் எழுதி எழுதி அனைத்து மரபணுக்களையும் அவை சம்பந்தப்பட்ட நோய்களையும் தொகுக்க ஆரம்பித்தனர்.

கடவுள் படைத்த மனிதன் பற்றிய மரபணு புத்தகம் எவ்வளவு பெரியது என்பதை முதலில் அவர் தான் கண்டார்! 3.1 பில்லியன் - 310 கோடி எழுத்துக்கள் உள்ள செய்முறை வழிகாட்டி புத்தகம் அது! மனிதன் பற்றிய மர்மம், மனித குலம் பற்றிய புதிர் ஆகியவற்றை விடுவிக்கும் புத்தகம் அது. பக்கம் பக்கமாக அதைப் புரட்டிய அவரால் மலைக்காமல் இருக்க முடியவில்லை!

ஆஹா! கடவுளைக் கண்டேன்! அவரது மொழியையும் கண்டேன்! என்று கூறினார் அவர். கடவுளின் மனதில் இருப்பதில் ஒரு சிறு துளியையே இதில் நான் காண்கிறேன் என்கிறார் அவர்.

எந்த மாதிரி சமுதாயம் அமைந்த உலகத்தை நாம் விரும்புகிறோம்? அறிவியலை மட்டுமே எடுத்துக் கொண்டு ஆன்மீகத்தை இழக்கப்போகிறோமா? அல்லது அறிவியலை சந்தேகக் கண் கொண்டு பார்த்து மனிதனின் துன்பத்தைத் துடைக்காமல் இருக்கபோகிறோமா? - இது தான் அவரது கேள்வி! ஆன்மீகம் உடைய அறிவியல் சமுதாயத்தை இவர் விரும்புகிறார். ஜெனோம் புராஜக்டே கடவுளின் புராஜக்ட்! அவரைக் கோவிலிலும் கும்பிடலாம்; சோதனைச் சாலையிலும் கும்பிடலாம் என்பதே காலின்ஸின் திடமான கருத்து!

மனித மரபணு ஒவ்வொன்றிலும் ஒரு ரகசியம் அடங்கி இருக்கிறது. ஒரு தத்துவம் இருக்கிறது. இப்படி ஒரு மரபணுவை வடிவமைத்த பேரறிவை வியக்காமல் இருக்க முடியவில்லை என்று கூறி பிரமிக்கிறார் அவர். 310 கோடி எழுத்துக்கள் கொண்ட கடவுளின் மொழி ஒரு அறிவியல் அதிசயம் என்றால் அதைப் படித்து பிரமித்த விஞ்ஞானியின் கூற்று இன்னொரு பெரும் அறிவியல் அதிசயம் ஆகி விட்டது. கடவுளை நம்பலாம் இனிமேல் - அறிவியல் ஆமோதிப்புடன்!

நன்றி : பாக்யா தீபாவளி மலர் 2007

கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ackannan
ackannan
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010
http://spiritual-messages.blogspot.com

Postackannan Tue Jun 29, 2010 8:50 am

மிக ஸ்வாரஸ்யமான பகிர்வு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக